19: The Creator's Signature
The scriptures are not the only mathematically composed creations of GOD where the number 19 is a common denominator. It is profound indeed that Galilee made his famous statement : "Mathematics is the language with which God created the universe." A plethora of scientific findings have now shown that the number 19 represents GOD's Signature upon certain creations. This divine stamp appears throughout the universe in much the same manner as the signature of Michelangelo and Picasso identify their works. for example:
I checked several sites on the Internet and I found them reporting 206 bones. All of them also agree that at any point in our life we may have different number of bones. Some people will mature their bones faster than others. As babies we have more bones and as we grow older these bones fuse together to become one bone and the number goes down. When you study the bones you will find out that there is a difference in opinions about counting certain bones or not to count them. Our body has several tiny bones, sesamoid bones, that are counted by some anatomists and not by others. It seems like the majority decided to agree on 206 bones including counting the coccyx as one bone. Even then you cannot swear that every human being you meet in the street has 206 bones (or even 209 bones for the same reason)
Therefore when 206 is correct, 209 is also correct. The coccyx, the tail bone, which is made in mature adults of four fused bones for example is usually counted as one bone in the 206 count and it makes the count 209 if counted before fusion. Different people may have different counts as some may have extra bones and others missing some bones.
I found an example of what I am saying in one of the Questions posted on the internet at:
http://www.madsci.org/posts/archives/aug98/897679960.An.r.html
Re: How many bones are in the human foot?
Date: Fri Jun 12 14:30 1998
Posted By: Michael Onken, MadSci Admin
Area of science: Anatomy
ID: 897677744.An
Message:
There are 26 bones in the human foot (28 if you include the sesamoid bones at the base of the big toe). These are: the Talus, which connects to the tibia at the ankle; the Calcaneus, which forms the heel; the Navicular, Cuboid, and three Cuneiforms (Medial, Intermediate, and Lateral), which form the middle of the foot; the five Metatarsals, which radiate out to the toes; and 14 Phalanges (2-3-3-3-3), which form the toes.
19: படைப்பாளரின் கையொப்பம்
கடவுளின் படைப்புக்களில் வேதங்கள் மட்டுமே 19 எனும் எண்ணைப் பொது வகு எண்ணாகக் கொண்டு கணிதரீதியில் தொகுக்கப்பட்டவையாக இல்லை. கலிலியோ தன்னுடைய பிரசித்தி பெற்ற கூற்றைக் கூறியது உண்மையிலே மிகவும் ஆழ்ந்ததாகும் 'கணிதமெனும் மொழியில் தான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்." அபரிமிதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட படைப்புகள் மீது 19 எனும் எண் கடவுளின் கையொப்பமாகத் திகழ்கின்றது என்பதை இப்போது காட்டி உள்ளன. மைக்கேலேஞ்சலோ மற்றும் பிகாஸோவின் கையொப்பங்கள் அவர்களுடைய கலைப் படைப்புகளை அடையாளம் காட்டுகின்ற தோராயமான அதே விதமாக இப்பிரபஞ்சம் முழுவதிலும் இந்த தெய்வீக முத்திரை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு:
1.ஒவ்வொரு 19 வருடங்களுக்கு ஒரு முறை சூரியன், சந்திரன், மற்றும் பூமியானவை ஒத்த அதே நிலைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன. (பார்க்க என்சைக்ளோபீடியா ஜூடாய்கா "நாட்காட்டியின் கீழ்).
2. ஆழ்ந்ததோர் விண்ணக நிகழ்வான, ஹாலி வால் நட்சத்திரம் ஒவ்வொரு 78 ஆண்டுகளில், 19 x 4,நமது சூரிய மண்டலத்திற்கு வருகை புரிகின்றது.
3. உங்கள் மற்றும் என் மீதான கடவுளின் முத்திரையானது இந்த மானிட உடல் 209, 19 × 11, எலும்புகளைக் கொண்டுள்ளது எனும் உண்மையின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
4. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள அதிகமான மருத்துவக் கல்வி நிலையங்களில் T.W.Sadler எழுதிய LANGMANS MEDICAL EMBRYOLOGY ஒரு பாடப்புத்தமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதன் ஐந்தாவது பதிப்பின் 88-வது பக்கத்தில், கீழ்க்கண்ட வாசகத்தை நாம் படிக்கின்றோம்: "பொதுவாக முழு வளர்ச்சியடைந்த ஒரு கருவின் கர்ப்ப காலமானது கடைசி மாதவிலக்கின் துவக்கத்தில் இருந்து 280 நாட்கள், அல்லது 40 வாரங்கள் ஆக இருப்பதாகக் கருதப்படுகின்றது, அல்லது கருத்தரிப்புக்குப் பின்னர், மிகச்சரியாக 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள்." 266 மற்றும் 38 ஆகிய எண்கள் இரண்டும் 19-ன் பெருக்குத் தொகையாக உள்ளன.
கடவுள் துதிப்பிற்குரியவர்
சரணடைந்தோர் சமுதாயம்
மானிட இனத்தின் வரலாறுதனை நாம் பரிசீலித்தால் ஆதமின் சந்ததியினர் அனைவரும் ஒரு விஷயத்தைப் பொதுவாகக் கொண்டுள்ளனர். கடவுள், அந்தப் படைப்பாளர். இன்றைய உலகைச் சுற்றிலும் நாம் நோக்கினால் பல்வேறு இனங்களை நாம் காண்கின்றோம்: வெள்ளையர்கள், கிழக் கத்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்... அவர்களை ஒன்றிணைக்கின்ற அம்சம் கடவுளேயாகும். வெவ்வேறு மதங்களை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டால்: கிறிஸ்துவம், யூத மதம், இஸ்லாம், இந்து மதம் போன்றவை., நாம் பொதுவான ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளோம் - அது கடவுள்.
நம்மைப் பிரிப்பது எது ? நமது மதங்களில் உள்ள மானிடக் கூறுகளேயாகும். கடவுளின் தூதர்கள் அனைவரும் மானிட இனத்தவர்க்குக் கொண்டு வந்த அத்தூதுச் செய்தியில் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த இயலுமாயின், நம்முடைய பிரச்சினை உடனே தீர்ந்து விடுகின்றது.
தூதர்கள் அனைவரும் ஒரே ஒரு செய்தியைத்தான் கொண்டு வந்தனர். கடவுளை மட்டுமே வழி பட வேண்டும் என்பதே அது. எனவே, நம்முடைய கவனத்தை நாம் கடவுள் மீது வைப்போம், கடவுள் மீது மட்டும்.
இதற்காக, கீழ்க்கண்ட குறிக்கோள்களுடன் சரணடைந்தோர் சமுதாயம் அமைக்கப்பட்டுள்ளது.
1. கடவுள் இருக்கவே செய்கின்றார் எனும் முடிவுக்கு மக்கள் வருவதற்கு உதவுகின்ற தகவல் களை முன் வைத்தல்.
2. அறிவியல், கணிதம், வானவியல் போன்றவற்றின் முகப்புகளில் செய்யப்படுகின்ற மெய் சிலிர்க்க வைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நோக்குதல். உலகத்தின் வேதங்களின் ஒளியில் அவற் றை நாம் ஆய்வு செய்து, மேலும் இவ்விதமாக கடவுள் பற்றிய அர்த்தம் வாய்ந்த அகப் பார்வையினை அடைதல்.
3. கடவுள் நம் அனைவரையும் சமமானவர்களாக, ஒரு சமுதாயமாகவே படைத்தார் என்பதையும், மானிடர்களாகிய நாம் தான் நம்மையே பல்வேறு குழுக்களாக பிரித்துக் கொண்டோம் என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தல்.
4. நம்முடைய சாந்தி மற்றும் அமைதிக்கு அடிப்படையானவர் கடவுள்தான் என்று நிரூபித்தல்,மேலும் இந்தத் தன்மைகளை நமது வாழ்வுகளில் நிலைபெறச் செய்வது எப்படி என்பதை ஒன்றிணைந்து கண்டுபிடித்தல்