Appendices
Appendix 26

The Three Messengers of Islam

This Appendix provides the Quranic mathematical evidence that

  1. Abraham was the original messenger of Islam, i.e, Submission (22:78),
  2. Muhammad was the scripture delivering messenger (47:2), and
  3. Rashad is the purifying and consolidating messenger who delivered the religion's authenticating proof (3:81, & Appendix 2 ).

Perpetual and Verifiable Evidence

[1] As pointed out in Appendix 2 , the gematrical value of "Abraham" is 258, the gematrical value of "Muhammad" is 92, the gematrical value of "Rashad" is 505, and 258+92+505 =855 = 19x45.

[2] If we include "Ismail," whose gematrical value is 211 and "Isaac," whose gematrical value is 169, we still end up with a total gematrical value of 855+211+169 = 1235 = 19x65. The total gematrical value of the three messengers, or the five, cannot conform with the Quran's 19-based mathematical code if either Abraham, Muhammad, or Rashad is not included.

Table 1: The Suras & Verses from the First to the Last Occurence of Abraham
Sura No. No. of Verses Sum of Verse #s Total
2 163 33415 33580
3 200 20100 20303
4 176 15576 15756
5 120 7260 7385
- - - -
9 127 8128 8264
- - - -
84 25 325 434
85 22 253 360
86 17 153 256
87 19 190 296
---- ---- ---- ----
3827 5835 323598 333260 (19x17540)

[3] The first and last occurrences of "Abraham" are in 2:124 and 87:19. By adding the sura numbers, plus the number of verses, plus the sum of verse numbers from the first occurrence to the last occurrence, the grand total is 333260, 19x17540 (Table 1).

Table 2: The Suras and Occurences of Abraham, Muhammad, and Rashada.
Sura No. Number of Occurences
Abraham Muhammad Rahsada
2 15 - 2
3 7 1 -
4 4 - 1
6 4 - -
7 - - 1
9 3 - -
11 4 - 3
12 2 - -
14 1 - -
15 1 - -
16 2 - -
18 - - 4
19 3 - -
21 4 - 1
22 3 - -
26 1 - -
29 2 - -
33 1 1 -
37 3 - -
38 1 - -
40 - - 2
42 1 - -
43 1 - -
47 - 1 -
48 - 1 -
49 - - 1
51 1 - -
53 1 - -
57 1 - -
60 2 - -
72 - - 4
87 1 - -
---- ---- ---- ----
991 69 4 19
991 + 69 + 4 + 19 = 1083 = 19x19x3
* "Rashada" occurs 19 times.
* Total is 19x19x3, the 3 messengers.

[4] As pointed out in Appendix 2 , the name of God's Messenger of the Covenant is introduced to the computer age through mathematical coding. If the name was specified in the Quran, as is the case with past messengers, millions of people would have named their children "Rashad Khalifa." Thus, the root word "Rashada" is mentioned in the Quran 19 times (Appendix 2 ).

[5] "Abraham" is mentioned in 25 suras, "Muhammad" is mentioned in 4 suras, and "Rashada" occurs in 9 suras. The total of these suras is 25+4+9 = 38 = 19x2 (INDEX TO THE WORDS OF QURAN, Abdul Baqi).

[6] If we add the numbers of the suras where Abraham, Muhammad, and Rashada occur, plus the number of occurrences per sura, the total comes to 1083, 19x19x3 (Table 2).

Table 3: The Suras & First Verse Where Abraham, Muhammad, & Rashada Occur.
Sura No. First Occurence Verse
Abraham Muhammad Rahsada
2 124 - 186
3 33 144 -
4 54 - 6
6 74 - -
7 - - 146
9 70 - -
11 69 - 78
12 6 - -
14 35 - -
15 51 - -
16 120 - -
18 - - 10
19 41 - -
21 (51) - (51)
22 26 - -
26 69 - -
29 16 - -
33 7 40 -
37 83 - -
38 45 - -
40 - - 29
42 13 - -
43 26 - -
47 - 2 -
48 - 29 -
49 - - 7
51 24 - -
53 37 - -
57 26 - -
60 4 - -
72 - - 2
87 19 - -
--- --- --- ---
991 1123 215 464
991+1123+215+464 = 2793 = 19x147
* Verse 21:51 cannot be added twice.

[7] If we take all the suras where Abraham, Muhammad, and the root word "Rashada" are mentioned, and add the sura numbers, plus the number of the first verse in each sura where each of the three words is mentioned, the total comes to 2793, 19x147 (Table 3).

[8] The sum of all sura numbers where the three words occur, without repetition, plus the sum of all the verse numbers, without repetition, add up to 6479, 19x341. The suras are 2, 3, 4, 6, 7, 9, 11, 12, 14, 15, 16, 18, 19, 21, 22, 26, 29, 33, 37, 38, 40, 42, 43, 47, 48, 49, 51, 53, 57, 60, 72, and 87. The sum of these numbers is 991 (see Table 3). The verses where the three words are mentioned, without repetition, are 2, 4, 6, 7, 10, 13, 14, 16, 17, 19, 21, 24, 26, 29, 31, 33, 35, 37, 38, 40, 41, 43, 45, 46, 51, 54, 58, 60, 62, 65, 66, 67, 68, 69, 70, 74, 75, 76, 78, 83, 84, 87, 95, 97, 104, 109, 114, 120, 123, 124, 125, 126, 127, 130, 132, 133, 135, 136, 140, 144, 146, 161, 163, 186, 256, 258, and 260. The sum of these numbers is 5488, and: 5488 + 991 = 6479 = 19x341.

[9] If we add the sura number, plus the verse number, plus the number of verses where Abraham, Muhammad, and Rashada occur, we get a grand total that equals 7505, 19x395 (Table 4).

Table 4: The Suras, Verses, and Occurrences of "Abraham," "Muhammad, and "Rashada."
Sura No. Verses Where the 3 Words are Mentioned No. of Verses
Abraham Muhammad Rahsada
2 124, 125, 126, 127, 130, 132, 133, 135, 136, 140, 258, 260 - 186, 256 14
3 33, 65, 67, 68, 84, 95, 97 144 - 8
4 54, 125, 163 - 6 4
6 74, 75, 83, 161 - - 4
7 - - 146 1
9 70, 114 - - 2
11 69, 74, 75, 76 - 78, 87, 97 7
12 6, 38 - - 2
14 35 - - 1
15 51 - - 1
16 120, 123 - - 2
18 - - 10, 17, 24, 66 4
19 41, 46, 58 - - 3
21 51, 60, 62, 69 - 51 5
22 26, 43, 78 - - 3
26 69 - - 1
29 16, 31 - - 2
33 7 40 - 2
37 83, 104, 109 - - 3
38 45 - - 1
40 - - 29, 38 2
42 13 - - 1
43 26 - - 1
47 - 2 - 1
48 - 29 - 1
49 - - 7 1
51 24 - - 1
53 37 - - 1
57 26 - - 1
60 4 - - 1
72 - - 2, 10, 14, 21 4
87 19 - - 1
--- --- --- ---  
991 1123 215 464
991+1123+215+464 = 2793 = 19x147
* Verse 21:51 cannot be added twice.

Thus, it is mathematically coded into the Quran that Abraham, Muhammad, and Rashad are the three messengers of Islam (Submission).

[11] Table 4 shows that the sum of the verse numbers where we see the 19 occurrences of the root word "Rashada" is 1145. By adding this total of verse numbers (1145), to the gematrical value of the name "Rashad" (505), plus the gematrical value of the name "Khalifa" (725), we get 1145+505+725 = 2375, 19x125.

[12] If we write down these numbers next to each other, i.e., the total of verse numbers (1145), followed by the gematrical value of the name "Rashad" (505), followed by the gematrical value of the name "Khalifa" (725), we also get a number that is a multiple of 19: 1145505725 = 19x60289775.

Sum of Verse Numbers Where the 19 "Rashada" Occur = 1145
Gematrical Value of the Name "Rashad" = 505
Gematrical Value of the Name "Khalifa" = 725
1145 + 505 + 725 = 2375 = 19x125
1145 505 725 = 1145505725 = 19x60289775

Appendix 26

இஸ்லாமின் மூன்று தூதர்கள்

இந்தப் பின் இணைப்பு [1] இஸ்லாம், அதாவது, சரணடைதலின் முதல் தூதராக இருந்தவர் ஆப்ரஹாமேயாவார் [22:78], [2] வேதத்தைச் சேர்ப்பிக்கின்ற தூதராக இருந்தவர் முஹம்மத் ஆவார் (47:2), மேலும் (3) இம்மார்க்கத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கின்ற சான்றினைச் சேர்ப்பித்த, தூய்மைப்படுத்தி ஒன்றிணைக்கின்ற தூதர் ரஷாத் ஆவார் (3:81 & பின் இணைப்பு 2], என்பதற்குரிய குர்ஆனுடைய கணிதரீதியான நிரூபணத்தினை வழங்குகின்றது.

நிலையானதும் ஒத்துப் பார்த்துக் கொள்ளக் கூடியதுமான நிரூபணம்

(1) பின் இணைப்பு 2 -ல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி "ஆப்ரஹாம்" ன் எழுத்தெண் மதிப்பு 258, "முஹம்மத் "-ன் எழுத்தெண் மதிப்பு 92, "ரஷாத்"-ன் எழுத்தெண் மதிப்பு 505, எனவே 258 + 92 + 505 855 19 X 45.

(2) 211-ஐ எழுத்தெண் மதிப்பாகக் கொண்ட "இஸ்மாயீல்" மற்றும் 169-ஐ எழுத்தெண் மதிப்பாகக் கொண்ட "இஸ்ஹாக்"-ஐயும் நாம் உட்படுத்திக் கொண்டால் அப்போது நாம் 855 +211+169 =1235 =19 × 65 எனும் மொத்த எழுத்தெண் மதிப்பினையே நாம் அடைகின்றோம். இந்த மூன்று, அல்லது. ஐந்து தூதர்களுடைய எழுத்தெண் மதிப்பானது ஆப்ரஹாமோ, முஹம்மதோ, அல்லது ரஷாதோ உட்படுத்திக் கொள்ளப் படாவிட்டால், குர்ஆனுடைய 19-ன் அடிப்டையிலான கணிதக் குறியீட்டுடன் ஒத்துப் போக முடியாது.

(3) “ஆப்ரஹாம்”-ன் முதல் மற்றும் கடைசி இடம் பெறுதல்கள் 2:124 மற்றும் 87:19 -ல் உள்ளன. முதல் இடம் பெறுதலில் இருந்து கடைசி இடம் பெறுதல் வரையுள்ள சூரா எண்களுடன் வசனங் களின் எண்ணிக்கையைக் கூட்டி, வசன எண்களின் கூட்டுத்தொகையையும் கூட்டுவதன் மூலம் மொத்தக் « 333260, 19 x 17540 (அட்டவணை-1).

அட்டவணை 1: ஆப்ரஹாமின் முதல் இடம்பெறுதலில் இருந்து கடைசி இடம்பெறுதல் வரை உள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்

சூரா எண்

வசனங்களின் எண்ணிக்கை

வசன எண்களின் கூட்டுத்தொகை

மொத்தம்

2

163

33415

33580

3

200

20100

20303

4

176

15576

15756

5

120

7260

7385

-

-

-

-

9

127

8128

8264

-

-

-

-

84

25

325

434

85

22

253

360

86

17

153

256

87

19

190

296

3827

5835

323598

333260

( 19 X 17540 )

(4) பின் இணைப்பு 2-ல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள படி, கடவுளுடைய உடன்படிக்கைத் தூதரின் பெயரானது இந்தக் கணிணி யுகத்திற்கு கணிதரீதியிலான குறியீட்டின் மூலம் அறிமுகப் படுத்தப்படுகின்றது. இப்பெயர் குர்ஆனில் குறிப்பிடப் பட்டிருந்தால், கடந்தகாலத் தூதர்களுடைய விஷயத் தில் நடந்ததைப் போலவே, இலட்சக் கணக்கானோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு "ரஷாத் கலீஃபா" எனப் பெயரிட்டிருப்பார்கள். எனவே, “ரஷத” எனும் வேர்ச்சொல் இக்குர்ஆனில் 19 முறைகள் குறிப்பிடப் பட்டுள்ளது (பின்இணைப்பு 2).

(5) “ஆப்ரஹாம்" 25 சூராக்களில் குறிப் பிடப்பட்டுள்ளார், “முஹம்மத்" 4 சூராக்களில் குறிப் பிடப்படுகின்றார், மேலும் “ரஷத” 9 சூராக்களில் காணப்படுகின்றது. இந்த சூராக்களின் கூட்டுத் தொகை 25+4+9=38=19x2 (குர்ஆனின் வார்த்தைகளுக்குரிய சொல்லகராதி, அப்துல் பாக்கி).

(6) ஆப்ரஹாம், முஹம்மத், ரஷத இடம் பெறுகின்ற சூராக்களின் எண்களுடன் ஒவ்வொரு சூராவிலும் இடம்பெறுதல்களின் எண்ணிக்கை யையும் நாம் கூட்டினால், மொத்த எண்ணிக்கையாக வருவது 1083, 19 × 19 × 3 (அட்டவணை 2).

அட்டவணை 2: ஆப்ரஹாம், முஹம்மத், மற்றும் ரஷதவின் இடம்பெறுதல்களும் அதன் சூராக்களும்.

இடம் பெறுதலின் எண்ணிக்கை

சூரா எண்

ஆப்ரஹாம்

முஹம்மத்

ரஷத

2

15

-

2

3

7

1

-

4

4

-

1

6

4

-

-

7

-

-

1

9

3

-

-

11

4

-

3

12

2

-

-

14

1

-

-

15

1

-

-

16

2

-

-

18

-

-

4

19

3

-

-

21

4

-

1

22

3

-

-

26

1

-

-

29

2

-

-

33

1

1

-

37

3

-

-

38

1

-

-

40

-

-

2

42

1

-

-

43

1

-

-

47

-

1

-

48

-

1

-

49

-

-

1

51

1

-

-

53

1

-

-

57

1

-

-

60

2

-

-

72

-

-

4

87

1

-

-

991

69

4

19

991+69+4+19-1083-19x19x3

* ரஷத 13 முறைகள் இடம்பெறுகின்றது

*மொத்தமானது 19 × 19 × 3 ஆகும், 3தூதர்கள்

(7) ஆப்ரஹாம், முஹம்மத், மற்றும் “ரஷத” எனும் வேர்ச்சொல் குறிப்பிடப்படுகின்ற அனைத்து சூராக்களையும் நாம் எடுத்து, மேலும் அந்த சூரா எண்களைக் கூட்டி, இந்த மூன்று வார்த்தைகளில் ஒவ்வொன்றும் குறிப்பிடப்படுகின்ற ஒவ்வொரு சூராவிலுமுள்ள முதல் வசனத்தின் எண்ணையும் கூட்டினால் மொத்த எண்ணிக்கையாவது 2793, 19 x 147 (அட்டவணை 3).

அட்டவணை 3: ஆப்ரஹாம், முஹம்மத், & ரவுத இடம்பெறுகின்ற சூராக்கள் & முதல் வசனம்

முதலில் இடம்பெறுகின்ற வசனம்

சூரா எண்

ஆப்ரஹாம்

முஹம்மத்

ரஷத

2

124

-

186

3

33

144

-

4

54

-

6

6

74

-

-

7

-

-

146

9

70

-

-

11

69

-

78

12

6

-

-

14

35

-

-

15

51

-

-

16

120

-

-

18

-

-

10

19

41

-

-

21

(51)

-

(51)

22

26

-

-

26

69

-

-

29

16

-

-

33

7

40

-

37

83

-

-

38

45

-

-

40

-

-

29

42

13

-

-

43

26

-

-

47

-

2

-

48

-

29

-

49

-

-

7

51

24

-

-

53

37

-

-

57

26

-

-

60

4

-

-

72

-

-

2

87

19

-

-

991

1123

215

464

991+1123+215+464 = 2793 = 19 X 147

* வசனம் 21:51 இரண்டு முறை கூட்டப்படமாட்டாது

2, 3, 4, 6, 7, 9, 11, 12, 14, 15, 16, 18, 19, 21, 22, 26, 29, 33, 37, 38, 40, 42, 43, 47, 48, 49, 51, 53, 57, 60, 72, மற்றும் 87. இந்த எண்களின் கூட்டுத்தொகையாவது 991 ஆகும் (பார்க்க அட்டவணை 3). மீண்டும் மீண்டும் கூறப்படுபவற்றை விடுத்து விட்டு இந்த மூன்று வார்த்தைகளும் குறிப்பிடப்படுகின்ற வசனங்களாவன, 2, 4, 6, 7, 10, 13, 14, 16, 17, 19, 21, 24, 26, 29, 31, 33, 35, 37, 38, 40, 41, 43, 45, 46, 51, 54, 58, 60, 62, 65, 66, 67, 68, 69, 70, 74, 75, 76, 78, 83, 84, 87, 95,97, 104, 109, 114, 120, 123, 124, 125, 126, 127, 130, 132, 133, 135, 136, 140, 144, 146, 161, 163, 186256 258 மற்றும் 260 ஆகியனவாகும். இந்த எண்களின் கூட்டுத்தொகை ஆகும், மேலும் 5488 , 5488+991= 6479=19x341.

(9) ஆப்ரஹாம், முஹம்மத், மற்றும் ரஷதவைக் கொண்டுள்ள சூரா எண்களுடன், வசன எண்ணைக் கூட்டி அவை இடம்பெறுகின்ற வசனங்களின் எண்ணிக் கையையும் நாம் கூட்டினால், 7505, 19×395-க்குச் சமமானதொரு முழுமையான மொத்த எண்ணிக்கை நமக்குக் கிடைக்கின்றது (அட்டவணை4).

அட்டவணை 4: "ஆப்ரஹாம்", "முஹம்மத், மற்றும் "ரஷதவின் சூராக்கள், வசனங்கள், மற்றும் இடம் பெறுதல்கள்

3வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்ற வசனங்கள்

சூரா எண்

ஆப்ரஹாம்

முஹம்மத்

ரஷத

வசனங்களின் எண்ணிக்கை

2

124,125,126,127,130,132,133,135,136,140,258,260

-

186,256

14

3

33,65,67,68,84,95,97

144

-

8

4

54,125,163

-

6

4

6

74,75,83,161

-

-

4

7

-

-

146

1

9

70,114

-

-

2

11

69,74,75,76

-

78,87,97

7

12

6,38

-

-

2

14

35

-

-

1

15

51

-

-

1

16

120,123

-

-

2

18

-

-

10,17,24,66

4

19

41,46,58

-

-

3

21

51,60,62,69

-

51

5

22

26,43,78

-

-

3

26

69

-

-

1

29

16,31

-

-

2

33

7

40

-

2

37

83,104,109

-

-

3

38

45

-

-

1

40

-

-

29,38

2

42

13

-

-

1

43

26

-

-

1

47

-

2

-

1

48

-

29

-

1

49

-

-

7

1

51

24

-

-

1

53

37

-

-

1

57

26

-

-

1

60

4

-

-

1

72

-

-

2,10,14,21

4

87

19

-

-

1

991

5068

215

1145

86

991+5068+215+1145+86 = 7505 = 19 X 395

இவ்விதமாக, ஆப்ரஹாம், முஹம்மத் மற்றும் ரஷாத் ஆகியோர் [சரணடைதல்) இஸ்லாமின் மூன்று தூதர்கள் என்று குர்ஆனில் கணித ரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

(10) அட்டவணை 4-ல் காட்டப்பட்டுள்ளபடி, "ரவுத" எனும் வேர்ச்சொல்லின் 19 இடம் பெறுதல்கள் வசனங்கள் 186, 256, 6, 146, 78, 87, 97, 10, 17, 24, 66, 51, 29, 38, 7, 2, 10, 14, மற்றும் 21-ல் உள்ளன. இவை 38 இலக்கங்களாகும், 19 x 2.

(11) "ரஷத" எனும் வேர்ச்சொல்லின் 19 இடம்பெறுதல்களுடைய வசன எண்களின் கூட்டுத்தொகை 1145 ஆக உள்ளது என்பதை அட்டவணை 4 காட்டுவதை நாம் காண்கின்றோம். வசன எண்களின் இந்த மொத்தத் தொகையை [1145), "ரஷாத்" எனும் பெயருடைய எழுத்தெண் மதிப்புடன் கூட்டி(505), "கலீஃபா" எனும் பெயருடைய எழுத்தெண் மதிப்பையும் (725) கூட்டுவதன் முலம், நாம் கிடைக்கப்பெறுவது 1145+505+725-2375, 19 x 125.

(12) இந்த எண்களை ஒன்றின் அருகில் மற்றொன்றாக நாம் எழுதினால், அதாவது, வசன எண்களின் மொத்தத்தொகை [1145), "ரஷாத்" எனும் பெயரின் எழுத்தெண் மதிப்பினால் தொடரப்பட்டு (505) "கலீஃபா எனும் பெயரின் எழுத்தெண் மதிப்பினால் தொடரப்பட்டாலும் (725), 19-ன் பெருக்குத் தொகையாக உள்ள ஒரு எண்ணையே நாம் கிடைக்கப்பெறுகின்றோம்: 1145505725=19 x 60289775,

19 “ரஷத” இடம்பெறுகின்ற வசன எண்களின் கூட்டுத்தொகை……………………………..=1145

“ரஷாத்" எனும் பெயரின் எழுத்தெண் மதிப்பு…………………………………….=505

“கலீஃபா" எனும் பெயரின் எழுத்தெண் மதிப்பு……………………………………….= 725

1145+505=725=2375=19 x 125

1145 505 725=1145505725 = 19 x 60289775