Appendices
Appendix 25

End of the World

God is the Knower of the future;
He does not permit anyone to unveil such knowledge.
Only through the messengers that He chooses does He reveal future and past events.
[ 72:27 ]

Among the duties charged to me as God's Messenger of the Covenant is unveiling the end of the world (Page 415). We learn from 18:7-8 and 69:13-15 that this world will come to an end. A new earth and new heavens will replace the present heavens and earth (14:48).

Signs of the Approaching End of the World

The Quran provides many signs, and states that the means for unveiling the end of the world have been given (47:18). The signs given in the Quran include:

  1. The splitting of the moon: This already happened in June 1969 when we landed on the moon and brought back moon rocks. People on earth can go now to many museums, colleges and observatories to look at pieces of the moon.
  2. Discovering the Quran's 19-based mathematical code (74:30-37): Fulfilled in 1969-1974.
  3. The creature (27:82): "Made from the earth, it alerts the people that they have been oblivious to their Creator." The Creature, made from the earth, did appear and was instrumental in unveiling the Quran's numerical code, and proclaiming that the world has neglected God's message; the creature is the computer. Note that the digits that make up 27:82 add up to 19.
  4. Appearance of God's Messenger of the Covenant (3:81): As detailed in Appendix 2, a consolidating messenger, prophesied in the Quran, comes after all the prophets have delivered the scriptures, to purify and unify. This prophecy was fulfilled in Ramadan 1408.
  5. The Smoke (44:10): occurs after God's Messenger of the Covenant has delivered the unified message and proclaimed Islam (Submission) as the only religion acceptable by God.
  6. Gog and Magog: they re-appear, in accordance with God's plan, in the year 1700 AH (2271 AD). Gog and Magog are mentioned in 18:94 and 21:96. If you count the verses from 18:94 to the end of Sura 18, you find them 17. If you count the verses from 21:96 to the end of Sura 21, you find them also 17. This is the Quran's sign that Gog and Magog will re-appear in 1700 AH.

It Will Not Remain Hidden [20:15]

Verse 15 of Sura 20 informs us that the end of the world will be revealed by God before the end of the world, and Sura 15 , Verse 87, gives the time for that event:

[Quran 15:87] We have given you the seven pairs, and the great Quran.

The seven pairs are the 14 Quranic Initials. The total gematrical value of these profound pillars of the Quran's miracle pinpoints the year of the end of the world. It is noteworthy that Verse 85 of Sura 15 states: "The end of the world will surely come to pass." The next verse, 15:86, tells us that God is the Creator of this world, and, of course, He knows when it will end. The following verse, 15:87, tells us when the world will end. As shown in Table 1, the gematrical values of "The Seven Pairs" of Quranic Initials total 1709 (see also Table 1 of Appendix 1). According to 15:87, the world will survive for 1709 lunar years from the time this prophecy is stated in the Quran. This means that the world will end in the year 1710 AH. This number is a multiple of 19; 1710 = 19x90.

Table 1: Total Gematrical Value of "The Seven Pairs" of Quranic Initials
Quranic Initial Gematrical Value
1. Q 100
2. N 50
3. S (Saad) 90
4. H.M. 48
5. Y.S. 70
6. T.H. 14
7. T.S. 69
8. A.L.M. 71
9. A.L.R. 231
10. T.S.M. 109
11. `A.S.Q. 230
12. A.L.M.S. 161
13. A.L.M.R. 271
14. K.H.Y.`A.S. 195
Total = 1709

The unveiling of this information took place in the year 1400 AH, 309 years before the prophesied end of the world (1709-1400=309). The number 309 is a Quranic number (18:25), and is connected with the end of the world (18:21). The peculiar way of writing 309 in 18:25, "Three hundred years, increased by nine,"indicates that the 309 are lunar years. The difference between 300 solar years and 300 lunar years is 9 years. The year of this discovery, 1400 AH, coincided with 1980 AD, and 1980 plus 300 solar years is 2280, also a multiple of 19, 19x120. Thus the world ends in 1710 AH, 19x90, which coincides with 2280 AD, 19x120. For the disbelievers who do not accept these powerful Quranic proofs, the end of the world will come suddenly (6:31, 6:44, 6:47; 7:95, 7:187; 12:107; 21:40, 22:55; 26:202; 29:53; 39:55; 43:66; and 47:18).

While Hadith is forbidden as a source of religious teachings (Appendix 19), it can be a useful source of history. We can derive a lot of information about historical events and local customs and traditions during the early centuries of Islam. The books of Hadith indicate that the Quranic Initials were believed to determine the life span of the Muslim Ummah.The classic exegesis by Al-Baydaawy cites the following historical event as a possible explanation of the Quranic Initials. The same event is detailed in Al-Suyooty's ITQAAN, First Printing, 1318 AH, Vol 2, Page 10:

The Jews of Medina went to the Prophet and said, "Your Quran is initialed with A.L.M., and these Initials determine the life span of your religion. Since `A' is 1, `L' is 30, and `M' is 40, this means that your religion will survive only 71 years." Muhammad said, "We also have A.L.M.S." They said, "The `A' is 1, the `L' is 30, the `M' is 40, and the `S' is 90. This adds up to 161. Do you have anything else?" The Prophet said, "Yes, A.L.M.R." They said, "This is longer and heavier; the `A' is 1, `L' is 30, `M' is 40, and `R' is 200, making the total 271." They finally gave up, saying, "We do not know how many of these Initials he was given!" [Al-Suyuty's Famous Reference ITQAAN]

Although this narration is well known, many scholars have been reluctant to accept the unmistakable connection between the Quranic initials and the end of the world. They could not bring themselves to deal with this subject for the simple reason that the calculation makes the end of the world, and judgment, a reality.

Editor's Notes

Editor's Note #1:

Another piece of observation here is connected with the wording of the word "creature" (Dabah in Arabic) within 27:82 in comparison with other verses in the Quran.

We notice that all the other verses that connect the two words "creature" and "earth" always speaks of "creature in the earth" , for example:

"There is not a creature IN the earth whose provision is not guaranteed by God." 11:6

Scientifically speaking, we all live in the earth and not on the earth. That is because we live inside the earth's atmosphere, which is part of the earth. However, when we look at 27:82 we find the wording is deliberately changed to:

"A creature FROM the earth" which denotes that this creature is made of earthly material.

As it happened, the computer was the tool to be used in counting all the thousands of figures and multiples of the miracle in the Quran.

Let us look at 27:82 one more time but this time reverse the figures of the verse and the Sura. The 27 becomes 72, and the 82 becomes 28. Verse 72:28 includes the words:

"He (GOD) has counted the NUMBERS of all things"

Editor's Note #2:

Another indication given in the Quran as a code for unveiling the end of the world is derived from the following verse:

"He (Jesus) is to serve as a marker for knowing the end of the world so that you can no longer harbour any doubt about it" 43:61

The birth of Jesus set as a marker for the end of the world

  1. We know that between the birth of Jesus and the birth of Muhammad there is 570 years. 570 = 19 x 30

    The numbers 19 and 30 are very significant within the miracle of the Quran. We know that the code of the Quran 19 is mentioned in verse 30 (Sura 74).

  2. This number of years between the birth of Jesus and the birth of Muhammad, which is 570, confirms the calculations of the end of the world.

    The world will end in the year 2280 A.D. , which corresponds to the year 1710 A.H. Both 2280 and 1710 ( which are multiples of 19 ) are also multiples of 570

    2280 = 570 x 4      1710 = 570 x 3

  3. The number of years between the birth of Jesus and Muhammad (570) is the same as the number of years between the end of the world in Solar calendar (2280) which is connected to the birth of Jesus, and the end of the world in Islamic Lunar calendar (1710) which is connected to the hijra (immigration to Medina) of Muhammad (and not his birth).

    birth of Jesus (0) - Birth of Muhammed (570) = 570 years

    End of world A.D (2280) - end of world A.H. (1710) = 570 years

Editors Note #3

IT WILL NOT REMAIN HIDDEN (20:15)

Sura 20 Verse 15 informs us that the end of the world will be revealed by God before the end of the world:

"The Hour (End of the World) is surely coming, I will keep it almost hidden. For each soul must be paid for its works." 20:15

Verse 87 in Sura 15, gives the time for that event:

"We have given you the seven pairs and the Great Quran" 15:87

The seven pairs are the 14 Quranic initials. The total gematrical value of these profound pillars of the Quranic's miracle (1709) pinpoints the year of the end of the world.

The gematrical value of all the 14 sets (seven pairs) of initials of the suras of the Quran is 1709. This number corresponds to 1709 years after the revelation of the Quran and to the end of the world.

20:15, where God informs us that the end of the world will not remain hidden, has a very important number. Of all the 6346 verses in the Quran God chose verse 20:15 to give us this information. The number 2015 is a composite number . The index of the composite number 2015 is 1709.

As you can see the year of the end of the world is pointed to in 20:15 indirectly from the moment the Quran was revealed. It is very interesting to note that Dr. Khalifa, did not know about this relationship of 20:15 and 1709 when he wrote his translation of the Quran and pointed to the end of the world in appendix 25 his translation.

Appendix 25

இவ்வுலகத்தின் முடிவு

(கடவுள்தான்) எதிர்காலத்தை அறிந்தவர்:

அத்தகைய அறிவினைத் திரைவிலக்க எவரொருவரையும் அவர் அனுமதிப்பதில்லை.

அவர் தேர்ந்தெடுக்கின்ற தூதர்களின் வாயிலாக மட்டும் எதிர்காலம் மற்றும்

 கடந்த கால நிகழ்வுகளை அவர் வெளிப்படுத்துகின்றார்.   [72:27]

உலகத்தின் முடிவினைத் திரை விலக்குதலானது கடவுளின் உடன்படிக்கைத் தூதர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளில் உள்ளதாகும் (பக்கம் 415). 18:7-8 மற்றும் 69:13-15-ல் இருந்து இந்த உலகம் ஒரு முடிவுக்கு வரும் என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம். புதியதொரு பூமியும் புதிய வானங்களும் தற்போதைய வானங்களையும் பூமியையும் மாற்றியமைக்கும்[14:48].

நெருங்கி வருகின்ற உலக முடிவின் அறிகுறிகள்

பற்பல அறிகுறிகனை இக்குர்ஆன் வழங்குகின்றது. மேலும் உலகத்தின் முடிவினைத் திரை விலக்குதற்குரிய உபாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றது(47:18) இக்குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் உள்ளவை:

1. நிலவானது பிளக்கப்படுதல்: இது ஏற்கெனவே ஜூன் 1989-ல் நாம் நிலவின் மீது தரை இறங்கியதோடன்றி, திரும்புகையில் நிலவுப் பாறைகளைக் கொண்டு வந்த போது நிகழ்ந்தேறியது. பூமியில் உள்ள மக்கள் இப்போது பல அருங்காட்சியகங்கள், கல்லூரிகள், மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று நிலவின் துண்டுகளைக் காணலாம்.

2. 18-ன் அடிப்படையிலான குர்ஆனுடைய கணிதக் குறியீடு கண்டுபிடிக்கப்படுதல் (74:30-37): 1969-1974-ல் நிறைவேற்றப்பட்டது.

3. விலங்கு (27:82): "பூமியில் இருந்து உருவாக்கப்பட்டு, தங்களுடைய இரட்சகரின் பால் மக்கள் கவனமற்றவர்களாக இருந்து வந்துள்ளனர் என்று அது எச்சரிக்கின்றது". இந்த விலங்கு. பூமியில் இருந்து உருவாக்கியது. தோன்றிவிட்டதுடன் குர்ஆனுடைய எண்ணியல் குறியீட்டினைத் திரைவிலக்குவதில் உபகரணமாக இருந்து, கடவுளின் தூதுச் செய்தியை இவ்வுலகம் அலட்சியப்படுத்தி விட்டது எனப் பிரகடனம் செய்கின்றது: அந்த விலங்கு கணிணியே ஆகும். 27:82 அங்கங்களான இலக்கங்கள் கூட்டப்பட வருவது 19 என்பதைக் கவனிக்கவும்.

4. கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய வருகை (3:81): பின் இணைப்பு 2-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நபிமார்கள் அனைவரும் வேதங்களைச் சேர்ப்பித்துவிட்டவுடன், தூய்மைப்படுத்தவும் ஒன்றிணைக்கவும். இக்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ள, ஒன்றுபடுத்துகின்ற ஒரு தூதர் வருவார். இந்த முன்னறிவிப்பு ரமளான் 1408-ல் நிறைவேறியது.

5. புகை (44:10): கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் ஒன்றிணைக்கப்பட்ட தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதுடன் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே மார்க்கமாக இஸ்லாமை [சரணடைதல்]பிரகடனித்து விட்ட பின்னர் நிகழ்கின்றது.

6. காக் மற்றும் மேகாக்: கடவுளின் திட்டத்திற்கேற்ப, ஹிஜ்ரி 1700-வது வருடம் (கி.பி 2271), அவர்கள் மீண்டும் தோன்றுகின்றனர்.18:94 மற்றும் 21:96-ல் காக் மற்றும் மேகாக் குறிப்பிடப்படுகின்றனர். 18:94-ல் இருந்து 18வது சூராவின் இறுதி வரை வசனங்களை நீங்கள் எண்ணினால், நீங்கள் அவற்றை 17 எனக் காண்கின்றீர்கள். 21:96-ல் இருந்து 21-வது சூராவின் இறுதி வரை வசனங்களை நீங்கள் எண்ணினால், அவற்றையும் கூட நீங்கள்

7. ஆகவே காண்கின்றீர்கள். காக் மற்றும் மேகாக் ஹிஜ்ரி 1700-ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதற்குஇக்குர்ஆனின் அறிகுறி இதுவேயாகும்.

அது மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்திடாது (20:15)

இவ்வுலகத்தின் முடிவானது இவ்வுலக முடிவிற்கு முன்னரே கடவுளால் வெளிப்படுத்தப்படும் என சூரா 20-ன் வசனம் 15 நமக்குத் தெரிவிக்கின்றது. சூரா 15, வசனம் 87 அந்தச் சம்பவத்திற்குரிய காலத்தைத் தருகின்றது:

நாம் உமக்கு 7 ஜோடிகளையும், மகத்தான இக்குர்ஆனையும் தந்துள்ளோம். [15:87]

14 குர்ஆனியத் துவக்க எழுத்துக்களே அந்த ஏழு ஜோடிகள் ஆகும். இக்குர்ஆனுடைய அற்புதத்தின் ஆழ்ந்த இந்தத் தூண்களின் மொத்த எழுத்தெண் மதிப்பானது உலக முடிவிற்கான வருடத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. சூரா 15-ன் வசனம் 85 எடுத்துரைப்பது கவனிக்கத்தக்கதாகும்: "இவ்வுலகத்தின் முடிவானது நிச்சயமாக நிகழ்ந்தேறியே தீரும்". அதற்கு அடுத்த வசனம், 15:86, கடவுள்தான் இவ்வுலகத்தின் படைப்பாளர் ஆவார், மேலும் ஐயமின்றி, எப்பொழுது அது முடிவடையும் எனவும் அவர் அறிவார் என்று நமக்குச் சொல்கின்றது. தொடர்கின்ற இவ்வசனம், 15:87, இவ்வுலகம் எப்பொழுது முடிவடையும் என்று நமக்குச் சொல்கின்றது. அட்டவணை 1-ல் காட்டப்பட்டுள்ளபடி, குர்ஆனியத் துவக்க எழுத்துக்களான இந்த "ஏழு ஜோடி"களின் மொத்த எழுத்தெண் மதிப்பாவது 1709 ஆகும்[பின் இணைப்பு 1-ன் அட்டவணை 1-ஐயும் பார்க்கவும்). 15:87-ல் கூறப்பட்டுள்ளபடி, குர்ஆனில் இந்த முன்னறிவிப்பு எடுத்துரைக்கப்பட்ட தருணத்தில் இருந்து 1709 சந்திர வருடங்கள் இவ்வுலகம் ஜீவித்திருக்கும். இதன் அர்த்தமாவது இவ்வுலகம் ஹிஜ்ரி 1710-ல் முடிவடைந்து விடும் என்பதேயாகும். இந்த எண் 19-ன் ஒரு பெருக்குத் தொகையாகும்; 1710 = 19 x 90.

அட்டவணை 1: ஞர்ஆனியத் துவக்க எழுத்துக்களின் "ஏழு ஜோடிகளுடைய மொத்த எழுத்தின் மதிப்பு

குர்ஆனியத் துவக்க எழுத்து

எழுத்தெண் மதிப்பு

1. க்க

100

2. ன

50

3. ஸ(ஸாத்)

90

4. ஹ்.ஹ.ம.

48

5. ய.ச.

70

6. த.ஹ.

14

7. த.ச.

69

8. அ.ல.ம.

71

9. அ.ல.ர

231

10. த. ச. ம.

109

11. அ.ச.க்க.

230

12. அ.ல.ம.ஸ.

161

13. அ.ல.ம.ர.

271

14. க.ஹ.ய.அ.ஸ.

195

 

1709

 

இந்தத் தகவலின் திரைவிலக்கலானது முன்னறிவிக்கப்பட்டுவிட்ட உலக முடிவுக்கு 309 வருடங்கள் முன்னதாக, ஹிஜ்ரி 1400-ம் ஆண்டு நடைபெற்றது (1709-1400=309] 309 எனும் எண் ஒரு குர்ஆனிய எண்ணாகும் (18:25], மேலும் உலகத்தின் முடிவுடன் தொடர்புடையதுமாகும் [18:21]. 18:25-ல் 309 ஆனது. "9-ஆல் அதிகரிக்கப்பட்டு, முந்நூறு வருடங்கள்" என எழுதப்படுகின்ற வினோதமான விதமானது. 309 என்பது சந்திர வருடங்கள் என்பதைக் குறிக்கின்றது. 300 சூரிய வருடங்களுக்கும் 300 சந்திர வருடங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 9 வருடங்கள் ஆகும்.

இந்தக் கண்டுபிடிப்பின் வருடமான ஹிஜ்ரி 1400, கி.பி. 1980 உடன் ஒத்திருந்தது. மேலும் 1980 உடன் 300 சூரிய வருடங்கள் கூட்டப்பட வருகின்ற 2280, 19-ன் ஒரு பெருக்குத் தொகையேயாகும் 19 × 120. இவ்விதமாக இந்த உலகம் கி.பி. 2280, 19 x 120 உடன் ஒத்திருக்கின்ற ஹிஜ்ரி 1710, 19 × 90-ல் முடிவுறுகின்றது. வலிமை மிகுந்த இந்தக் குர்ஆனியச் சான்றுகளை ஏற்றுக் கொள்ளாத நம்பமறுப் பவர்களுக்கு இவ்வுலகின் முடிவு திடீரென வரும் (6:31. 44,47; 7:95; 187; 12:107; 21:40:22:55; 26:202; 29:53; 39:55:43:66 மற்றும் 47:18).

மார்க்கப் போதனைகளின் ஒரு மூலாதாரமாக ஹதீஸ் தடைசெய்யப்பட்டுள்ள அதே சமயம் [பிள் இணைப்பு 19] அது பயனுள்ளதொரு வரலாற்று மூலாதாரமாக இருக்க இயலும். இஸ்லாமின்ஆரம்ப நூற்றாண்டுகளின் போதான சரித்திர நிகழ்வுகளையும் அப்பகுதியின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பர்யங்களையும் பற்றி ஏராளமானதொரு தகவலை நாம் அடைந்திட இயலும். இந்தக் குர்ஆனியத் துவக்க எழுத்துக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஆயுட் காலத்தை நிச்சயிப்பதாக நம்பப்பட்டன என்று ஹதீஸ் புத்தகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குர்ஆனியத் துவக்க எழுத்துக்களுக்குரிய சாத்தியமானதொரு விளக்கமாக, அல்- பைளாவியின் பாரம்பர்யமிக்க விளக்கவுரை, பின் வருகின்ற சரித்திர நிகழ்வினை எடுத்துக்கூறுகின்றது. இதே நிகழ்ச்சி அல்-ஸுயூத்தியின் இத்கான், முதல்அச்சு ஹிஜ்ரீ 1318, தொகுதி2, பக்கம் 10-ல் விவரிக்கப்பட்டுள்ளது.

மதினாவில் உள்ள யூதர்கள் நபியிடம் சென்று கூறினார்கள், "உம்முடைய சூர்ஆன் அ.ல.ம. கொண்டு துவக்க எழுத்துக்கள் இடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் துவக்க எழுத்துக்கள் உம்முடைய மார்க்கத்தின் ஆயுட் காலத்தை நிச்சயிக்கின்றன. 'அ' 1 ஆகவும், 'W' 30 ஆகவும், 'ம' 40 ஆகவும் உள்ளதால், உம்முடைய மார்க்கம் 71 ஆண்டுகள் மட்டுமே ஜீவித்திருக்கும் என்பதே இதன் பொருளாகும்." முஹம்மத் கூறினார், "நாங்கள் அ.ல.ம.ஸ-வையும் பெற்றிருக்கின்றோம்" அவர்கள் கூறினார்கள், அ என்பது 1 ஆகவும் 'ல' ஆனது 30 ஆகவும், 'ம' ஆனது 40 ஆகவும், மேலும் 'ஸ' ஆனது 90 ஆகவும் உள்ளது. இதனைக் கூட்டினால் வருவது 161. வேறு எதுவேனும் உம்மிடம் உள்ளதா?" நபி கூறினார், "ஆம், அ.ல.டீ.ர" அவர்கள் கூறினார்கள், "இது மிக நீளமானதாகவும் மிகக் கனமானதாகவும் உள்ளது; 'அ' என்பது 1 ஆக உள்ளது, 'ல' 30 ஆக உள்ளது, ம' 40 ஆக உள்ளது, மேலும் 'ர' ஆனது 200 ஆக உள்ளது, மொத்தத்தை 271 ஆக்குகின்றது." இறுதியில் அவர்கள், "இந்தத் துவக்க எழுத்துக்கள் எத்தனை அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதை நாய்கள் அறியமாட்டோம்!." என்று கூறியவர்களாக, இறுதியில் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.

(அல்-ஸுயூத்தியின் பிரசித்தி பெற்ற குறிப்பேடு இத்கான்]

இந்த விவரிப்பு நன்கறியப்பட்டதாக இருந்த போதிலும், குர்ஆனியத் துவக்க எழுத்துக்களுக்கும் இவ்வுலகத்தின் முடிவுக்கும் இடையேயுள்ள தெளிவான தொடர்பினை ஏற்றுக் கொள்ள பற்பல அறிஞர்கள் விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வர இயலாததன் எளிய காரணம், இக்கணக்கீடுகள் இவ்வுலகத்தின் முடிவினையும், தீர்ப்பினையும், ஒரு நிதர்சனமாக ஆக்குகின்றது என்பதேயாகும்.