Religious Duties: A Gift From God
When Abraham implored God in 14:40, he did not ask for wealth or health; the gift he implored for was: "Please God, make me one who observes the contact prayers (Salat)." The religious duties instituted by God are in fact a great gift from Him. They constitute the nourishment required for the growth and development of our Souls. Without such nourishment, we cannot survive the immense energy associated with God's physical presence on the Day of Judgment. Belief in God does not by itself guarantee our redemption; we must also norish our souls (6:158, 10:90-92). Additionally, 15:99 states that observing the religious duties instituted by God is our means of attaining certainty: "Worship your Lord in order to attain certainty."
The Contact Prayers (Salat)
The five daily contact prayers are the main meals for the soul. While a soul may attain some growth and development by leading a righteous life, and without observing the contact prayers, this would be like surviving on snacks without regular meals.
We learn from 2:37 that we can establish contact with God by uttering the specific Arabic words given to us by God.
Sura 1, The Key, is a mathematically composed combination of sounds that unlocks the door between us and God:
* The Friday noon congregational prayer is an obligatory duty upon every Submitting man and woman "(62:9). Failure to observe the Friday Prayer is a gross offense.
Each contact prayer is valid if observed anytime during the period it becomes due until the next prayer becomes due. Once missed, a given contact prayer is a missed opportunity that cannot be made up; one can only repent and ask forgiveness. The five prayers consist of 2, 4, 4, 3, and 4 units (Rak'ahs), respectively.
The proof that Salat was already established through Abraham is found in 8:35, 9:54, 16:123, & 21:73. This most important duty in Islam (Submission) has been so severely distorted that the contact prayers (Salat) have become a practice in idolatry for the vast majority of Muslims. Although the Quran commands that our contact prayers must be devoted to God alone (20:14; 39:3, 39:45), today's Muslims insist on commemorating "Muhammad and his family" and "Abraham and his family"during their prayers. This renders the prayers null and void (39:65).
The following text, pertaining to the miracles confirming the contact prayers, is excerpted from the January 1990 issues of the Submitter's Perspective (the regular and special bonus issues), as written by Dr.Rashad Khalifa:
AWESOME MATHEMATICAL MIRACLE
CONFIRMS ALL THE 5 CONTACT PRAYERS
[1] Sura 1 is God's gift to us, to establish contact with Him (Salat). Write the sura number and the number of verses next to each other and you get 17, the total number of units in the 5 daily prayers.
[2] Let us write down the sura number, followed by the number of every verse in the sura. This is what we get: 1 1 2 3 4 5 6 7. This number is a multiple of 19.
Verse No. | No. of Letters | Gematrical Value |
---|---|---|
1 | 19 | 786 |
2 | 17 | 581 |
3 | 12 | 618 |
4 | 11 | 241 |
5 | 19 | 836 |
6 | 18 | 1072 |
7 | 43 | 6009 |
[3] Now, let us replace each verse number by the number of letters in that verse. This is what we get: 1 19 17 12 11 19 18 43 also a multiple of 19. Theoretically, one can alter the letters of Sura 1, and still keep the same number of letters, however, the following mathematical phenomena rule out that possibility. For the gematricalvalue of every single letter is taken into consideration. Here it is:
[4] Let us include the gematrical value of every verse, and write it down following the number of letters in each verse: 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009 also a multiple of 19.
[5] Now, let us add the number of each verse, to be followed by the number of letters in that verse, then the gematrical value of that verse. This is what we get: 1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009 a multiple of 19.
[6] Instead of the gematrical value of every verse, let us write down the gematrical values of every individual letter in Sura 1. This truly awesome miracle, shows that the resulting long number, consisting of 274 digits, is also a multiple of 19. ALLAHU AKBAR.
1 7 1 19 2 60 40 1 30 30 5 1 30 200 8 40 50 1 30 200 8 10 40 2 17 ... 50
This number starts with the sura number, followed by the number of verses in the sura, followed by the verse number, followed by the number of letters in this verse, followed by the gematrical values of every letter in this verse, followed by the number of the next verse, followed by the number of letters in this verse, followed by the gematrical values of every letter in this verse, and so on to the end of the sura. Thus, the last component is 50, the value of "N" (last letter).
[7] Since I cannot write very long numbers here, let us substitute [*] for the long number consisting of the number of every verse, followed by the number of letters in the verse, followed by the gematrical value of every individual letter in the verse. If we write down the number of the sura, followed by its number of verses, we get 17, the number of units (Rak'aas) in the 5 daily prayers. Next to the 17, write down the number of the first prayer (1), followed by its number of Rak'aas, which is 2, then two [*]'s, followed by the number of the second prayer (2), followed by the number of Rak'aas in the second prayer (4), followed by four [*]'s, and so on. Not only is the resulting long number a multiple of 19, but also the number of its component digits is 4636 (19x244) .... Please note that any representation of Sura 1 can replace the [*]'s without affecting the outcome; all of them give multiples of 19. For example, a short representation of "The Key" consists of the Sura number (1), followed by the verses (7), followed by the total number of letters in Sura 1 (139), followed by the total gematrical value of the whole sura (10143). The resulting number (1713910143) can also represent [*].
1712[*][*]24[*][*][*][*]34[*][*][*][*]43[*][*][*]54[*][*][*][*]
CONFIRMATION OF FRIDAY PRAYERS
[8] Since the Friday prayer consists of two sermons and two Rak'aas (total is still 4 units), we read only 15 "Keys" on Friday, compared with 17 on the other days. Abdullah Arik discovered that if we replace the 17 by 15 in the long number in [7] and remove two "Keys" from the noon prayer, we still get a multiple of 19. This confirms the Friday Prayer, at noon, with 2 "Keys." The long number shown below represents Friday's five prayers; it is a multiple of 19.
1512[*][*]24[*][*]34[*][*][*][*]43[*][*][*][*]54[*][*][*][*]
"THE KEY" (Al-Fateha) MUST BE RECITED IN ARABIC
Word | Letter | Value | |
---|---|---|---|
1. | Bism | B | 2 |
2. | Bism | M | 40 |
3. | Rahman | M | 40 |
4. | Rahim | M | 40 |
5. | Al-Hamdu | M | 40 |
6. | Rub | B | 2 |
7. | 'Alamin | M | 40 |
8. | Rahman | M | 40 |
9. | Rahim | M | 40 |
10. | Malik | M | 40 |
11. | Yawm | M | 40 |
12. | Na'budu | B | 2 |
13. | Mustaqim | M | 40 |
14. | Mustaqim | M | 40 |
15. | An`amta | M | 40 |
16. | 'Alayhim | M | 40 |
17. | Maghdub | M | 40 |
18. | Maghdub | B | 2 |
19. | 'Alayhim | M | 40 |
608 (19x32) |
[9] The first sura in the Quran is mathematically composed in a manner that challenges and stumps the greatest mathematicians on earth. Now we appreciate the fact that when we recite Sura 1, "The Key," during our Contact Prayers, something happens in the universe, and we establish contact with our Creator. The result is perfect happiness, now and forever. By contacting our Almighty Creator 5 times a day, we nourish and develop our souls in preparation for the Big Day when we meet God. Only those who nourish their sould will be able to withstand and enjoy the physical presence of Almighty God. All submitters, of all nationalities, recite the words of "The Key" which were written by God Himself, and given to us to establish contact with Him (2:37). Edip Yuksel's discovery adds to the awesomeness of "The Key" and proclaims clearly that it must be recited in Arabic. When you recite "The Key" in Arabic, your lips touch each other precisely 19 times. Your lips touch each other where the letters "B" and "M" occur. There are 4 "B's" and 15 "M's" and this adds up to 19. The gematrical value of the 4 "B's" is 4x2=8, and the gematrical value of the 15 "M's" is 15x40=600 . The total gematrical value of the 4 "B's" and 15 "M's" is 608, that is 19x32.
CONFIRMATION OF THE 5 DAILY PRAYERS,
NUMBER OF BOWINGS (Ruku'),
PROSTRATIONS (Sujood), AND TASHAHHUD
[10] One of the common challenges...is:"If the Quran is complete and fully detailed (as claimed in 6:19, 6:38, 6:114), where are the details of the Contact Prayers (Salat)?" These people ask this question because they are not aware that the Quran informs us that the Contact Prayers came from Abraham (21:73 & 22:78). If we write down the numbers of the prayers with their bowings, prostrations and Tashahhuds, we get:
1 1 2 2 4 1 2 4 4 8 2 3 4 4 8 2 4 3 3 6 2 5 4 4 8 2
This long number consists of the sura that we recite in the 5 prayers (1) followed by the number of the first prayer (1), then the number of "Keys" that we recite in this prayer (2), then the number of bowings (Ruku`) (2), then the number of prostrations (4), then the umber of Tashahhuds (in the sitting position) (1), then the number of the second prayer (2), then the number of "Keys" that we recite in the second prayer (4), then the number of bowings (Ruku`) in this prayer (4), then the number of prostrations (8), then the number of Tashahhuds (2), then the number of the third prayer (3), and so on to the last prayer. This long number is a multiple of 19, and this confirms the minutest details of the prayers, even in the number of Ruku`, Sujud, and Tashahhud.
The Obligatory Charity (Zakat)
Zakat must be given away "on the day of harvest" (6:141). Whenever we receive "net income," we must set aside 2.5% and give it to the specified recipients - the parents, relatives, orphans, the poor, and the traveling alien, in this order (2:215). The vital importance of Zakat is reflected in God's law: "My mercy encompasses all things, but I will specify it for the righteous who give "Zakat" (7:156).
Zakat must be carefully calculated and given away on a regular basis whenever we receive any income. Government taxes should be deducted, but not other expenses such as debts, mortgages, and living expenses. If one does not know needy persons, he or she may give the Zakat to a mosque or charitable organization with the distinct purpose of helping poor people. Charities given to mosques or hospitals or organizations cannot be considered Zakat.
Fasting
The full details of fasting are given in 2:183-187.
Pilgrimage: Hajj & `Umrah
Once in a lifetime, Hajj and `Umrah are decreed for those who can afford it. Pilgrimage commemorates Abraham's exemplary submission to God (Appendix 9), and must be observed during the four Sacred Months -Zul-Hijjah, Muharram, Safar, & Rabi` I (12th, 1st, 2nd, 3rd months) (2:197; 9:2, 9:36). `Umrah can be observed any time. Like all other duties in Islam, Hajj has been distorted. Most Muslims observe Hajj only during a few days in Zul-Hijjah, and they consider Rajab, Zul-Qi'dah, Zul-Hijjah, and Muharram (7th, 11th, 12th, 1st months) to be the Sacred Months. This is a distortion that is strongly condemned (9:37).
The pilgrimage begins with a bath or shower, followed by a state of sanctity called "Ihraam," where the male pilgrim wears seamless sheets of material, and the woman wears a modest dress (2:196). Throughout Hajj, the pilgrim abstains from sexual intercourse, vanities such as shaving and cutting the hair, arguments, misconduct, and bad language (2:197). Cleanliness, bathing, and regular hygiene practices are encouraged. Upon arrival at the Sacred Mosque in Mecca, the pilgrim walks around the Ka`bah seven times, while glorifying and praising God (2:125, 22:26-29). The common formula is: "Labbayka Allaahumma Labbayk" (My God, I have responded to You). "Labbayka Laa Shareeka Laka Labbayk" (I have responded to You, and I proclaim that there is no other god besides You; I have responded to You). The next step is to walk the half-mile distance between the knolls of Safa and Marwah seven times, with occasional trotting (2:158). This completes the `Umrah portion of the pilgrimage.
The pilgrim then goes to `Arafat to spend a day of worship, meditation, and glorification of God, from dawn to sunset (2:198). After sunset, the pilgrim goes to Muzdalifah where the Night Prayer is observed, and 21 pebbles are picked up for the symbolic stoning of Satan at Mina. From Muzdalifah, the pilgrim goes to Mina to spend two or three days (2:203). On the first morning at Mina, the pilgrim offers an animal sacrifice to feed the poor and to commemorate God's intervention to save Ismail and Abraham from Satan's trick (37:107, Appendix 9). The stoning ceremonies symbolize rejection of Satan's polytheism and are done by throwing seven pebbles at each of three stations, while glorifying God (15:34). The pilgrim then returns to Mecca and observes a farewell circumvolution of the Ka`bah seven times.
Unfortunately, most of today's Muslim pilgrims make it a custom to visit the prophet Muhammad's tomb where they commit the most flagrant acts of idolatry and thus nullify their Hajj. The Quran consistently talks about "The Sacred Mosque," while today's Muslims talk about "The Two Sacred Mosques!" In a glaring act of idolatry, the Muslims have set up Muhammad's tomb as another "Sacred Mosque!" This is a blasphemous violation of the Quran, and, ironically, even violates Hadith. Hadith book as recorded this Hadith; "God has cursed the Jews and Christians for turning the tombs of their prophets into mosques." [Bukhari, Nawawi Edition, Vol. 6, Page 14]
Physical Benefits
In addition to their invaluable spiritual benefits, there is a plethora of physical, economic, and health benefits from observing the contact prayers (Salat), obligatory charity (Zakat), fasting during the month of Ramadan, and Hajj.
Observing the Dawn prayer interrupts long periods of stillness during sleep; this is now proven to help prevent arthritis. Also, getting up early in the morning helps combat depression and other psychological problems. The prostration position which is repeated during the contact prayers expands the blood vessels in our brains to accommodate more blood, and this prevents headaches. The repeated bending of the back and the joints is a healthful exercise. All these are scientifically established facts.
The ablutions required prior to the contact prayers encourage us to use the toilet more frequently. This habit protects us from a common and devastating cancer, colon cancer. Harmful chemicals are excreted in the urine and fecal matter. If these excretions are kept in the colon for prolonged periods of time, the harmful materials are re-absorbed into the body, and cause cancer.
Fasting during the month of Ramadan restores our expanded stomachs to their normal sizes, lowers our blood pressure through temporary dehydration, rids the body of harmful toxins, gives our kidneys a much needed rest, and reduces our weight by removing excessive and harmful fat.
Zakat charity and Hajj pilgrimage have far reaching economic and social benefits.
மார்க்கக் கடமைகள்: கடவுளிடமிருந்து ஓர் அன்பளிப்பு
14:40-ல் ஆப்ரஹாம் கடவுளை இறைஞ்சிய பொழுது, பொருள் வளத்தையோ அல்லது உடல்நலத்தையோ அவர் கேட்கவில்லை; அவர் இறைஞ்சிக் கேட்ட அன்பளிப்பாக இருந்ததாவது: "தயவு செய்வீர் கடவுளே. (ஸலாத் தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவீராக." கடவுளால் நிறுவப்பட்டுள்ள மார்க்கக் கடமைகளானவை உண்மையில் அவரிடமிருந்து வந்த மகத்தானதோர் அன்பளிப்பாகவே உள்ளன. அவை நம்முடைய ஆத்மாக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உரிய ஊட்டமாக அமைகின்றன. இத்தகையதொரு ஊட்டம் இல்லாமல். தீர்ப்பு நாள் அன்று கடவுளுடைய நேரடி வருகையுடன் தொடர்புடைய அபரிமிதமான சக்தியில் நம்மால் எஞ்சியிருக்க இயலாது. கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே நம்முடைய மீட்சிக்கு உத்தரவாதமளித்து விடுவதில்லை: நம்முடைய ஆத்மாக்களை நாம் ஊட்டப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் (6:158, 10:90-92). கூடுதலாக, கடவுளால் நிறுவப்பட்டுள்ள மார்க்கக் கடமைகளைக் கடைப்பிடித்தலானது உறுதிப்பாட்டினை அடைவதற்கான நம்முடைய உபாயமாக உள்ளது என்று 15:99 எடுத்துரைக்கின்றது: "உறுதிப்பாட்டினை அடையும் பொருட்டு உம்முடைய இரட்சகரை வழிபடுவீராக".
(ஸலாத்) தொடர்புத் தொழுகைகள்
ஐந்து அன்றாடத் தொடர்புத் தொழுகைகள் ஆத்மாவிற்குரிய முக்கியமான உணவாக உள்ளன. தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துதலின் மூலம் ஓர் ஆத்மா ஓரளவு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடையக் கூடுமென்கிற அதே சமயம், இது முறையான உணவு இன்றி நொறுக்குத் தீனிகளினால் உயிர்வாழ்தலைப் போன்றதாக இருக்கும்.
கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட அரபி வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் கடவுளுடனான தொடர்பினை நாம் நிலைப்படுத்திக் கொள்ள இயலும் என்று 2:37ல் இருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். சூரா 1. திறவுகோல், கடவுளுக்கும் நமக்கும் இடையிலுள்ள கதவினைத் திறக்கின்ற, கணித ரீதியில் தொகுக்கப்பட்ட, சப்தங்களின் ஒரு சங்கமமாக உள்ளது.
1. வைகறைத் தொழுகையானது சூரிய உதயத்திற்கு முன்னரான இரண்டு மணி நேரங்களில் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும் (11:114, 24:58).
2. சூரியன் நண்பகலின் அதன் உச்சிப்புள்ளியில் இருந்து சாய்கின்றபோது நண்பகல் தொழுகைக்கு உரிய நேரம் வந்து விடுகின்றது (17:78).
3. பிற்பகல் தொழுகை சூரிய அஸ்தமனத்திற்கு முந்திய 3-4 மணி நேரங்களின்போது கடைப்பிடிக்கலாம் (2:238)
4. சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் அந்தித் தொழுகைக்கு உரிய நேரம் வந்து விடுகின்றது [11:174].
5. விண்ணில் இருந்து அந்தி ஒளி மறைந்த பின்னர் இரவுத் தொழுகையைக் கடைப்பிடிக்கலாம். (24:58)
* வெள்ளிக்கிழமை நண்பகல் கூட்டுத்தொழுகையானது சரணடைகின்ற ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மீதான கட்டாயமானதொரு கடமையாக உள்ளது [62:9). வெள்ளிக்கிழமை தொழுகையைக் கடைப்பிடிக்கத் தவறுதல் மிகப்பெரியதொரு குற்றமாகும்.
ஒவ்வொரு தொடர்புத் தொழுகையும் அதற்கு உரியநேரம் ஆனதிலிருந்து அடுத்த தொழுகைக்கு உரியநேரம் ஆகும் வரையிலுள்ள கால இடைவெளியின்போது எந்த நேரத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் செல்லுபடியாகக் கூடியதாக உள்ளது. எப்போதேனும் தவறவிட்டுவிட்டால் குறிப்பிட்டதொரு தொடர்புத் தொழுகையானது ஈடு செய்யப்பட இயலாத, தவறவிடப்பட்ட ஒரு வாய்ப்பாகவே உள்ளது; ஒருவர் வருந்தவும்மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவும் மட்டுமே இயலும். அந்த ஐந்து தொழுகைகள் முறையே, 2,4,4,3, மற்றும் 4 தொகுதிகள் (ரக அத்துக்கள்) கொண்டுள்ளது.
ஸலாத் ஆப்ரஹாம் மூலமாக ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டிருந்தது என்பதற்கான சான்று 8:35, 9:54. 16:123, & 21:73ல் காணப்படுகின்றது. [சரணடைதல்] இஸ்லாமின் மிகவும் முக்கியமான இந்தக் கடமை முஸ்லிம்களின் திரளான பெரும்பான்மையினருக்கு போலித் தெய்வ வழிபாட்டின் ஓர் அநுஷ்டானமாக (ஸலாத்) தொடர்புத் தொழுகைகள் ஆகிவிடுகின்ற அளவுக்கு மிகவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நமது தொடர்புத் தொழுகைகள் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகின்ற போதிலும் (20:14; 39:3, 45], இன்றைய முஸ்லிம்கள் தங்களுடைய தொழுகைகளின்போது "முஹம்மதையும் அவர் குடும்பத்தாரையும்" அத்துடன் "ஆப்ரஹாமையும் அவர் குடும்பத்தாரையும்" நினைவு கூர்ந்திடுவதை வலியுறுத்துகின்றனர். இது அந்தத் தொழுகைகளை செல்லத் தகாதவையாக ஆக்கி விடுகின்றது. (39:65).
தொடர்புத் தொழுகைகளை உறுதிப்படுத்துகின்ற அற்புதங்கள் சம்பந்தப்பட்ட, கீழ்க்கண்ட உரைப்பகுதி, Dr. ரஷாத் கலீஃபாவால் எழுதப்பட்டபடி சப்மிட்டர்ஸ் பெர்ஸ்பெக்டிவ்வின் ஜனவரி 1990 வெளியீடுகளில் (வழமையான மற்றும் இலவசச் சிறப்பிதழ் வெளியீடுகள்) இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
பிரமிப்பூட்டும் கணித அற்புதம்
5 தொடர்புத் தொழுகைகள் அனைத்தையும் உறுதிப்படுத்துகின்றது
[1] அவருடனான தொடர்பினை (ஸலாத்) நிலைப்படுத்திக் கொள்வதற்காக, சூரா 1 ஆனது நமக்குக் கடவுளின் அன்பளிப்பாகும். சூரா எண்ணையும் வசனங்களின் எண்ணிக்கையையும் ஒன்றின் அருகில் மற்றொன்றாக எழுதுகையில் உங்களுக்குக் கிடைப்பது 17, 5 அன்றாடத் தொழுகைகளில் உள்ள தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை.
சூரா 1, திறவுகோலின் தன்மைகள்
வசன எண் |
எழுத்துக்களின் எண்ணிக்கை |
எழுத்தெண் மதிப்பு |
1 |
19 |
786 |
2 |
17 |
581 |
3 |
12 |
618 |
4 |
11 |
241 |
5 |
19 |
836 |
6 |
18 |
1072 |
7 |
43 |
6009 |
[2] நாம் சூரா எண்ணை எழுதி, அந்த சூராவில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் எண்களால் அதனைத் தொடர்வோம். நமக்குக் கிடைப்பது இதுதான் : 11234567 இந்த எண் 19-ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
[3] இப்போது. நாம் ஒவ்வொரு வசன எண்ணுக்குப் பதிலாக அந்த வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கொண்டு மாற்றியமைப்போம். நமக்குக் கிடைப்பது இதுதான்.
1 19 17 12 11 19 18 43-ம் கூட 19ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது. வாதப்படி, ஒருவர் சூரா 1-ன் எழுத்துக்களை மாற்றி விட்டு, அப்போதும் அதே எண்ணிக்கையிலான எழுத்துக்களை வைத்துக் கொள்ளக்கூடும். ஆயினும், பின் வருகின்ற கணிதரீதியிலான அற்புத நிகழ்வு அந்தச் சாத்தியக் கூற்றைத் தவிர்த்து விடுகின்றது. ஏனெனில் தனித்தனியான ஒவ்வொரு எழுத்தின் எண்மதிப்பும் கணக்கில் கொள்ளப்படுகின்றது. அது இங்கே உள்ளது:
[4] ஒவ்வொரு வசனத்திலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து. ஒவ்வொரு வசனத்தின் எழுத்தெண் மதிப்பையும் நாம் எழுதிக் கொள்வோம்: 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009-1 στα 19- 9 ធំ தொகையே.
[5] இப்போது, நாம் அந்த வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை. அடுத்து அந்த வசனத்தின் எழுத்தெண் மதிப்பினால் தொடரப்படுகின்ற வண்ணம், ஒவ்வொரு வசனத்தின் எண்ணையும் சேர்த்துக் கொள்வோம். நமக்குக் கிடைப்பது இதுதான்: 1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009, 19- 95 பெருக்குத் தொகை.
[6] ஒவ்வொரு வசனத்தின் எழுத்தெண் மதிப்புக்களுக்குப் பதிலாக. சூரா 1-ல் உள்ள ஒவ்வொரு தனி எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்புக்களை நாம் எழுதுவோம். விளைகின்ற அந்நீண்ட எண். 274 இலக்கங்கள் கொண்டிருப்பது, கூட 19ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது என்று உண்மையிலேயே பிரமிப்பூட்டுகின்ற இந்த அற்புதம் காட்டுகின்றது. அல்லாஹு அக்பர்.
1 7 1 19 2 60 40 1 30 30 5 1 30 200 8 40 50 1 30 200 8 10 40 2 17 ... 50 இந்த எண் சூரா எண்ணுடன் துவங்கி, அந்த சூராவில் உள்ள வசனங்களின் எண்ணிக்கையால் தொடரப்பட்டு, வசன எண்ணால் தொடரப்பட்டு, இந்த வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையால் தொடரப்பட்டு, இந்த வசனத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்புக்களால் தொடரப்பட்டு, அடுத்த வசனத்தின் எண்ணால் தொடரப்பட்டு, இந்த வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையால் தொடரப்பட்டு, இந்த வசனத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்புக்களால் தொடரப்பட்டு, இவ்வாறே இந்த சூராவின் கடைசி வரை செய்யப்படுகிறது. இவ்விதமாக, கடைசி அங்கமானது 50 ஆகும். "ன" வின் மதிப்பு (கடைசி எழுத்து).
[7] மிகவும் நீண்ட எண்களை இங்கே நான் எழுத இயலாது என்பதால், ஒவ்வொரு வசனத்தின் எண், அவ்வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையால் தொடரப்பட்டு, அவ்வசனத்தில் உள்ள ஒவ்வொரு தனி எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்பினால் தொடரப்படுகின்ற அந்நீண்ட எண்ணுக்கு (*) எனும் குறியைப் பகரமாக்குவோம். நாம் சூராவின் எண்ணை எழுதி. அதன் வசனங்களின் எண்ணிக்கையால் தொடர்ந்தால், நமக்குக் கிடைப்பது 17, 5 அன்றாடத் தொழுகைகளில் உள்ள தொகுதிகளின் (ரக அத்துகளின்) எண்ணிக்கை. 17க்குப் பக்கத்தில், முதல் தொழுகையின் எண்ணை எழுதி [1], அதன் ரக்க அத்துக்களின் எண்ணிக்கையாக உள்ள 2-ஐயும், பின்னர் இரண்டு (*)[*] -களையும் தொடர்ந்து, இரண்டாவது தொழுகையின் எண்ணையும் [2], தொடர்ந்து இந்த இரண்டாவது தொழுகையின் ரக்க அத்துக்களுடைய எண்ணிக்கையையும் (4), தொடர்ந்து நான்கு (*) -களையும், அத்துடன் இவ்வாறே தொடர்ந்திட வேண்டும். விளைகின்ற அந்நீண்ட எண் 19-ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது மட்டுமல்ல, அதன் அங்கமாக உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை கூட 4636 (19 × 244).... ஆகும். சூரா 1-ன் பிரதிநிதித்துவம் எதுவும் விளைவினைப் பாதிக்காமல் (*) -க்குப் பதிலாக இடம்பெற இயலும் என்பதை தயவு செய்து கவனிக்கவும்; அவை அனைத்தும் 19-ன் பெருக்குத் தொகைகளையே தருகின்றன. உதாரணத்திற்கு, "திறவுகோல்"-ன் ஒரு சிறிய பிரதிநிதித்துவம் சூரா எண் [1], வசனங்களின் எண்ணிக்கையால் தொடரப்பட்டு (7), சூரா 1-ல் உள்ள எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையால் தொடரப்பட்டு (139) முழு சூராவினுடைய மொத்த எழுத்தெண் மதிப்பினால் (10143) தொடரப்பட்டதாக உள்ளது. விளைகின்ற அந்த எண்ணும் கூட (1713910143) (*) -ஐப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்.
1712 [*][*] 24 [*][*][*][*] 34 [*][*][*][*] 43 [*][*][*] 54 [*][*][*][*]
வெள்ளிக்கிழமைத் தொழுகைகளுக்குரிய அத்தாட்சி
[8] வெள்ளிக்கிழமை தொழுகை இரண்டு உபதேசவுரைகளையும் இரண்டு ரக்க அத்துகளையும் [அப்போதும் மொத்தம் 4 தொகுதிகளே உள்ளன) கொண்டிருப்பதனால், மற்ற நாட்களில் 17-வுடன் ஒப்பிடுகையில், வெள்ளிக்கிழமை அன்று நாம் 15 "திறவுகோல்களை" மட்டுமே ஓதுகின்றோம். (7)-ல் உள்ள அந்நீண்ட எண்ணில் 17-க்குப் பதிலாக 15-ஐ நாம் மாற்றியமைத்து, மேலும் நண்பகல் தொழுகையில் இருந்து இரண்டு "திறவுகோல்களை" நீக்கினால், அப்போதும் 19-ன் ஒரு பெருக்குத் தொகையையே நாம் பெறுகின்றோம் என்பதை அப்துல்லா ஆரிக் கண்டுபிடித்தார். இது வெள்ளிக்கிழமைத் தொழுகையை, நண்பகலில் இரண்டு "திறவுகோல்களுடன்" உறுதிப்படுத்துகின்றது. கீழே காட்டப்பட்டுள்ள இந்த நீண்ட எண் வெள்ளிக்கிழமையின் ஐவேளைத் தொழுகைகளை குறிக்கின்றது. அது 19-ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
1512 [*][*] 24 [*][*] 34 [*][*][*][*] 43 [*][*][*] 54 [*][*][*][*]
"திறவுகோல்" (அல்ஃபாத்திஹா] அரபியில்தான் ஓதப்பட வேண்டும்
[9] இக்குர்ஆனில் உள்ள முதல் சூராவானது உலகின் மிகப்பெரும் கணித வல்லுநர்களுக்கு அறைகூவல் விடுத்து திகைக்கச் செய்கின்றதொரு விதத்தில் கணிதரீதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சூரா 1 ஆன, "திறவுகோல்"தனை நம்முடைய தொடர்புத் தொழுகைகளில் நாம் ஓதும்போது, இப்பிரபஞ்சத்தில் ஏதோ விஷயம் நடக்கின்றது, மேலும் நம்முடைய படைப்பாளருடனான தொடர்பினை நாம் நிலைப்படுத்திக் கொள்கின்றோம். என்ற உண்மையை இப்போது நாம் உணர்ந்து கொள்கின்றோம். விளைவு பரிபூரண மகிழ்ச்சி ஆகும், இப்பொழுதும் எப்பொழுதும். நம்முடைய எல்லாம் வல்ல படைப்பாளரை ஒரு நாளுக்கு 5 முறைகள் தொடர்பு கொள்வதன் மூலம், கடவுளை நாம் சந்திக்கின்ற அந்தப் பெரிய நாளுக்கான தயாரிப்பில் நம்முடைய ஆத்மாக்களை நாம் ஊட்டப்படுத்தி முன்னேற்றிக் கொள்கின்றோம். தங்களுடைய ஆத்மாக்களை ஊட்டப்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே எல்லாம் வல்ல கடவுளின் நேரடி இருப்பினைத் தாங்கிக் கொள்ளவும் மகிழ்ந்து அனுபவிக்கவும் திறனுடையவர்களாக இருப்பார்கள்.
சரணடைந்தோர் அனைவரும், அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும், கடவுளாலேயே எழுதப்பட்டு,
அவருடனான தொடர்பினை நிலைப்படுத்திக் கொள்வதற் காக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள "திறவு கோல்"-ன் வார்த்தைகளை ஓதுகின்றனர் (2:37).
எதிப் யுக்ஸலின் கண்டுபிடிப்பு "திறவுகோல்"-ன் பிரமிப்பூட்டும் தன்மைக்கு வலுச்சேர்ப்பதுடன் அது அரபிமொழியில் தான் ஓதப்பட வேண்டும் எனத் தெளிவாகப் பிரகடனிக்கின்றது.
நீங்கள் "திறவுகோல்" தனை அரபியில் ஓதுகின்ற பொழுது, உங்களுடைய உதடுகள் மிகச்சரியாக 19 முறைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன.
"ப" மற்றும் "ம" ஆகிய எழுத்துக்கள் இடம் பெறு கின்றபோது உங்கள் உதடுகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்கின்றன. அங்கு 4 "ப"க்களும் 15 "ம"க்களும் உள்ளன. மேலும் இது கூட்டப்பட்டால் வருவது 19. நான்கு "ப"க்களின் எழுத்தெண் மதிப்பாவது 4 × 2 = 8 ஆகும், மேலும் 15 "ம"க்களின் எழுத்தெண் மதிப்பாவது 15x40=600 ஆகும். 4 "ப"க்கள் மற்றும் 15 "ம"க்களின் மொத்த எழுத்தெண் மதிப்பாவது 608, அதாவது 19 × 32 ஆகும்.
|
வார்த்தை |
எழுத்து |
மதிப்பு |
1. |
பிஸ்ம் |
ப |
2 |
2. |
பிஸ்ம் |
ம |
40 |
3. |
ரஹ்மான் |
ம |
40 |
4. |
ரஹிம் |
ம |
40 |
5. |
அல்-ஹம்து |
ம |
40 |
6. |
ரப் |
ப |
2 |
7. |
ஆலமீன் |
ம |
40 |
8. |
ரஹ்மான் |
ம |
40 |
9. |
ரஹிம் |
ம |
40 |
10. |
மாலிக் |
ம |
40 |
11. |
யவ்ம் |
ம |
40 |
12. |
நஃபுது |
ப |
2 |
13. |
முஸ்தகீம் |
ம |
40 |
14. |
முஸ்தகீம் |
ம |
40 |
15. |
அன்அம்த |
ம |
40 |
16. |
அலைஹிம் |
ம |
40 |
17. |
மக்ளூப் |
ம |
40 |
18. |
மக்ளூப் |
ப |
2 |
19. |
அலைஹிம் |
ம |
40 |
|
|
|
608 (19 X 32) |
5 அன்றாடத் தொழுகைகள், குனிதல்கள் (ருகுவு], சிரம்பணிதல்கள் (ஸுஜூத்] மற்றும் தஷஹ்ஹுதின் எண்ணிக்கைகளை உறுதிப்படுத்துதல்
[10] பொதுவான அறைகூவல்களில் ஒன்றாக உள்ளதாவது: "(6:19, 38, 114-ல் உறுதியாகக் கூறப்பட்டுள்ளபடி) குர்ஆனானது முழுமையானதாகவும் விவரிக்கப்பட்டதாகவும் இருந்தால், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளின் விபரங்கள் எங்கே உள்ளன?" இந்த மக்கள் இக்கேள்வியைக் கேட்பதன் காரணமாவது தொடர்புத் தொழுகைகள் ஆப்ரஹாமிடமிருந்து வந்தன என்று இக்குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது என்பதை அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர் என்பதனாலேயாகும். (21:73 & 22:78). தொழுகைகளின் எண்களை அவற்றின் குனிதல்கள், சிரம்பணிதல்கள், மற்றும் தஷஹ்ஹுக்களுடன் எழுதினால், நாம் பெறுவது:
1 1 2 2 4 1 2 4 482344824336 25 44 82
இந்த நீண்ட எண்ணானது 5 தொழுகைகளில் நாம் ஓதுகின்ற சூராவை (1). அந்த முதல் தொழுகையின் எண்ணால் [1] தொடர்ந்து, பிறகு இந்தத் தொழுகையில் நாம் ஓதுகின்ற "திறவுகோல்"களின் எண்ணிக்கை (2), பிறகு குனிதல்களின் (ருகுவு) எண்ணிக்கை [2] பிறகு சிரம் பணிதல்களின் எண்ணிக்கை [4], [இருப்பு நிலையில்] தஷஹ்ஹுக்களின் எண்ணிக்கை (1), பின்னர் இரண்டாவது தொழுகையின் எண் [2], பின்னர் இரண்டாவது தொழுகையில் நாம் ஓதுகின்ற "திறவுகோல்"-களின் எண்ணிக்கை (4), பின்னர் இந்தத் தொழுகையில் குனிதல்களின் (ருகுவு) எண்ணிக்கை [4], பிறகு சிரம்பணிதல்களின் எண்ணிக்கை (8), பிறகு தஷஹ்ஹுக்களின் எண்ணிக்கை [2], பின்னர் மூன்றாவது தொழுகையின் எண் [3], இவ்வாறே கடைசித் தொழுகை வரை. இந்த நீண்ட எண் 19ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது, அத்துடன் இது தொழுகைகளின் மிகச் சிறிய விபரங்களையும் உறுதிப்படுத்துகின்றது. ருகுவு. ஸுஜூத், மற்றும் தஷஹ்ஹுதின் எண்ணிக்கைகள்
கடமையான தர்மம் (ஐகாத்)
"அறுவடை நாள் அன்றே" ஜகாத் கொடுக்கப்பட்டுவிட வேண்டும் (6:141). "நிகர வருமானம்"தனை நாம் பெறுகின்ற பொழுதெல்லாம், 2.5% ஒதுக்கி வைத்து குறிப்பிடப்பட்டுள்ள பெறுநர்கள்-பெற்றோர்கள், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் மற்றும் பயணத்தில் இருக்கின்ற அந்நியர்களுக்கு, இதே வரிசையில், நாம் அதனைக் கொடுத்து விடவேண்டும் (2:215). ஐகாத்தின் இன்றியமையாத முக்கியத்துவமானது கடவுளின் சட்டத்தில் பிரதிபலிக்கப்படுகின்றது:"என்னுடைய கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது. எனினும் ஜகாத் கொடுக்கின்ற நன்னெறியாளர்களுக்கென நான் அதனைக் குறிப்பிட்டு வைப்பேன்" (7:156).
ஏதேனும் வருமானத்தை நாம் பெறுகின்ற போதெல்லாம் முறையானதோர் அடிப்படையில் ஜகாத்தானது கவனத்துடன் கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுவிட வேண்டும். அரசாங்க வரிகள் கழித்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் மற்ற செலவினங்களான கடன்கள், அடமானங்கள், மற்றும் வாழ்க்கைச் செலவிளங்கள் போன்றவற்றை அல்ல. தேவையுடைய நபர்களை ஒருவர் அறியாவிட்டால், அவன் அல்லது அவள் அந்த ஜகாத்தை ஒரு பள்ளிவாசலுக்கோ அல்லது தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை மக்களுக்கு உதவுகின்ற அத்தெளிவான நோக்கத்துடன் கொடுத்து விடலாம். பள்ளிவாசலுக்கோ, அல்லது மருத்துவமனைகளுக்கோ அல்லது ஸ்தாபனங்களுக்கோ கொடுக்கப்படுகின்ற தர்மங்கள் ஜகாத் ஆகக் கருதப்பட இயலாது.
நோன்பிருத்தல்
நோன்பிருத்தலின் முழு விபரங்கள் 2:183-187-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
புனிதயாத்திரை: ஹஜ் & உம்ரஹ்
வாழ்நாளில் ஒரு முறை, ஹஜ் மற்றும் உம்ரஹ் ஆகியவை அதற்கு இயன்றவர்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. புனிதயாத்திரையானது ஆப்ரஹாமின் கடவுளுக்கான முன்னோடியான சரணடைதலை நினைவு கூர்கின்றது [பின் இணைப்பு 9], அத்துடன் நான்கு புனித மாதங்களான ஜீல்-ஹிஜ்ஜா, முஹர்ரம், ஸஃபர், மற்றும் ரபியுல் அவ்வலின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டும் (12-வது, 1-வது, 2வது, 3வது மாதங்கள்) (2:197, 9:2, 36], உம்ரஹ் எப்பொழுது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கப்படலாம். இஸ்லாமின் மற்ற அனைத்துக் கடமைகளையும் போலவே ஹஜ்ஜும் சிதைக்கப்பட்டுள்ளது. அதிகமான முஸ்லிம்கள் ஜீல்-ஹிஜ்ஜாவில் ஒரு சில நாட்களின்போது மட்டுமே ஹஜ்ஜைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் அவர்கள் ரஜப், ஜீல்-காஇதா, ஜீல்-ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரமைப் புனித மாதங்களாகக் கருதுகின்றனர். (7வது, 11வது, 12வது, 1வது மாதங்கள்] கடுமையாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ள ஒரு சிதைவாக இது உள்ளது (9:37).
புனிதயாத்திரை ஒரு முழுக்குடளோ அல்லது குளியலுடனோ துவங்குகின்றது. பின்னர் ஆண் யாத்திரீகர்கள் தையலற்ற நீண்ட அங்கிகளை அணிந்து கொள்கின்ற, மேலும் பெண்கள் ஒரு கண்ணியமான உடையணிந்து கொள்கின்ற "இஹ்ராம், " எனும் புனித நிலையால் தொடரப்படுகின்றது (2: 196). ஹஜ் நெடுகிலும் யாத்திரீகர் தாம்பத்ய இன்பம், முடியை வெட்டிக் கொள்ளுதல் மற்றும் சிரைத்துக் கொள்ளுதல் போன்ற அலங்காரங்கள், வாக்குவாதங்கள், துர்நடத்தை, மற்றும் கெட்ட வார்த்தைகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கின்றார் (2:197). தூய்மைப்படுத்திக் கொள்ளல், குளியல் மற்றும் வழமையான சுகாதாரப் பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மக்காவில் உள்ள புனிதப்பள்ளியை வந்தடைந்த உடன், கடவுளைத் துதித்தவாறும் புகழ்ந்தவாறும், ஏழு முறைகள் கஅபாவைச் சுற்றி நடக்கின்றார் (2:125, 22:26-29). பொதுவான உச்சாடனமாவது: "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" (என் கடவுளே, நான் உமக்கு மறுமொழி அளித்துள்ளேன்). "லப்பைக்க லாஷரீக லக லப்பைக்" (நான் உமக்கு மறுமொழி அளித்துள்ளேன், மேலும் உம்முடன் வேறு தெய்வம் இல்லையென நான் பிரகடனம் செய்கின்றேன்; நான் உமக்கு மறுமொழி அளித்துள்ளேன்). அதற்கடுத்த படியாவது ஸஃபா மற்றும் மர்வா குன்றுகளுக்கு இடையே உள்ள அந்த அரை மைல் தொலைவினை, அவ்வப்பொழுது குதித்தோடுதல்களுடன், ஏழு முறைகள் நடந்து செல்லுதல் (2:158], யாத்திரையின் உம்ரஹ் பகுதியினை இது நிறைவு செய்கின்றது.
பின்னர் அந்த யாத்திரீகர் விடியற்காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை வழிபாடு, தியானம், மற்றும் கடவுளின் துதிகளுடன் கூடிய ஒரு நாளைச் செலவிடுவதற்கென அரஃபாத்திற்குச் செல்கின்றார் (2:198). சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், அந்த யாத்திரீகர் இரவுத் தொழுகை கடைப்பிடிக்கப்படுகின்ற, அத்துடன் சாத்தானின் மீதான அடையாளபூர்வக் கல்லெறிதலுக்கென 21 சிறுகூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்கின்ற, முஜ்தலிஃபாவுக்குச் செல்கின்றார். முஜ்தலிஃபாவில் இருந்து, இரண்டு அல்லது மூன்று நாட்கள் செலவிடுவதற்காக மிளாவுக்கு அந்த யாத்திரீகர் செல்கின்றார் (2:203). மினாவில் முதல் காலைப் பொழுதில், ஏழைகளுக்கு உணவளிப்பதற்காகவும், அத்துடன் சாத்தானின் தந்திரத்தில் இருந்து ஆப்ரஹாமையும் இஸ்மாயிலையும் காப்பாற்றுவதற்காகக் கடவுளின் குறுக்கிட்டை நினைவு கூர்வதற்காகவும் அந்த யாத்திரீகர் ஒரு பிராணிப் பலியை அர்ப்பணிக்கின்றார் (37:107, பின் இணைப்பு 9). கல்லெறிகின்ற சடங்குகள் சாத்தானின் பல தெய்வக் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்தலை அடையாளப்படுத்துகின்றது, மேலும் கடவுளைத் துதித்தவாறு, மூன்று நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் ஏழு சிறு கூழாங்கற்களை எறிவதன் மூலம் செய்யப்படுகின்றது [15:34). பின்னர் அந்த பாத்திரீகர் மக்காவிற்குத் திரும்பியவுடன் கஅபாவை ஏழுமுறைகள் பிரிவுபசார வலம் வருகின்றார்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய முல்லிப் யாத்திரீகர்கள் அதிகமானோர், அங்கே அவர்கள் போலித் தெய்வ வழிபாட்டின் மிகவும் வெளிப்படையான செயல்களைப் புரிவதுடன் முஹம்மது நபியின் சமாதியிளைத் தரிசிப்பதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர், மேலும், இவ்விதமாக தங்களுடைய ஹஜ்ஜினை செல்லாததாக ஆக்கிக் கொள்கின்றனர். குக்ஆனானது ஒரே சீராக "புணிதப்பள்ளிவலம்" என்று பேசுகின்ற அதே சமயம் இஸ்றைய முஸ்லிம்கள் "இரண்டு புனித பள்ளியாசல்கள்" என்று பேசுகின்றனர்! போலித் தெய்வ வழிபாட்புண் பளிச்சிடுகின்ற ஒரு காரியத்தில், இந்த முஸ்லிம்கள் முஹம்பதின் சமாதியை மற்றொரு "புனித பள்ளிவாசவாக" அமைத்துக்கொண்டு விட்டனர் இது குர்ஆனின் புனிதத்தை அவமதிக்கின்றதோர் அத்துமீறலாகும், அத்துடன் முரண் நகையாக இது வாதிசையும் கூட பிறுகின்றது. கீழே காட்டப்பட்டுள்ள இந்த அதில் வினோதமான இந்த முரண் நகையைச் சித்தரிக்கின்றது.
இந்த பொய்யான வாக்குமூலத்தின் மொழிபெயர்ப்பு: பூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அவர்களுடைய நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிகாசங்களாக மாற்றி விட்டமைக்காகக் கடவுன் சபித்துவிட்டார். [புரி, நவமி பதிப்பு, தொகுப்பு பக்கம் 14).
உடற்கூறு ரீதியான பலன்கள்
(ஜாதி) தொடர்புத் தொழுகைகள், (ஐகசத்) கடமையான தர்மம், ரமமான் மாதத்தின்போது நோன்பிருத்தல் மற்றுப் ஹஜ்ஜினைன் கடைப்பிடிப்பதன் மூலமாக, அவற்றின் விலைமதிப்பற்ற ஆன்மீகப் பள்களுடன் கூடுதலாக, உடற்கூறுரீதியான, பொருளாதாரம் சார்ந்த மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்த பலன்கள் அளவியாது உள்ளன.
விடியற்காலைத் தொழுகையைக் கடைப்பிடித்தல் தூக்கத்தின்போது நீண்ட நேரங்கள் அசைவற்றிருத்தலைத் தடுத்து நிறுத்துகின்றது; இது மூட்டு வலியைத் தவிர்த்து விடுகின்றது என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் சீக்கிரமாக எழுந்து விடுதல் மன அழுத்தம் போன்ற மற்ற மனோரீதியான பிரச்சனைகளை எதிர்த்துப்போராட உதவுகின்றது. தொடர்புத் தொழுகைகளின் போது மீண்டும் மிண்டும் செய்யப்படுகின்ற சிரம்பணிதல் எனும்நிலை நமது மூளைளில் உள்ள இரத்த நாளங்களை அதிக இரத்தத்திற்கு இடமளிக்கும் வண்ணம் விரிவடையச்செய்கின்றது, மேலும் இது தலைவலிகளைத் தவிர்த்திடுகின்றது. முதுகு மற்றும் மூட்டுக்களை மீண்டும் மீண்டும்வளைத்தல் ஆரோக்கியம் நிறைந்ததோர் உடற்பயிற்சியாக உள்ளது. இவை அனைத்தும் விஞ்ஞானபூர்வமாகநிரூபிக்கப்பட்டு விட்ட உண்மைகளாக உள்ளன.
தொடர்புத் தொழுகைகளுக்கு முன்னர் அங்சியமாக உள்ள அங்கசுத்திகள் கழிப்பறையை மிகயும் அடிக்கடி உபயோகப்படுத்துவதற்கு நப்பை ஊக்குவிக்கின்றன. இந்தப் பழக்கமானது பொதுவான மற்றும் நாசகரமானபுற்றுநோயான, குடல் புற்றுநோயில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. தீங்கிழைக்கின்ற இரசாயணங்கள் சிறுநீர்பற்றுப் மலப்பொருட்களில் கழிக்கப்பட்டு விடுகின்றன. இந்த கழிவுகள் நீடிக்கப்பட்ட கால அளவுகளுக்கு குடலில்வைக்கப்பட்டிருந்தால், தீங்கு தருப் பொருட்கன் மீண்டும் உடலுக்குள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன, மேலும் புற்றுநோல உண்டாக்குகின்றன.
ரமளான் மாதத்தின்போது நோன்பிருத்தல், விரிந்து விட்ட நமது வயிறுகளை மீண்டும் அவற்றின் வழக்கமான அளவுகளுக்குக் கொண்டு வருகின்றது. தற்காலிக நீரிழப்பின் மூலம் நமது இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. தீங்கிழைக்கின்ற நச்சுப்பொருட்களை உடலை விட்டு நீக்குகின்றது. நமது சிறுநீரகங்களுக்கு மிகவும் அவசியமாகா ஓய்விளை அவற்றுக்கு அளிக்கின்றது, அத்துடன் அளவுக்கதிகமான பற்றுப் தீங்கிழைக்கின்ற கொழுப்பினை நீக்குவதன் மூலம் நமது எடையினைக் குறைக்கின்றது.
ஜகாதி தர்மப் பற்றும் ஊஜ் புனித யாத்திரை மிகவும் விரியான தாக்கங்கள் கொண்ட பொருளாதார மற்றும் சமூகப் பலள்கனைக் கெண்டுள்ளன.