Appendices
Appendix 14

Predestination

We are absolutely free to believe or disbelieve in God. It is God's will that we will (18:29, 25:57, 73:19, 74:37, 76:29, 78:39, 80:12).

After committing our original sin (Appendix 7), God gave us a chance to denounce our crime and accept His absolute authority (33:72). But we decided that we wanted to see a demonstration of Satan's competence as a god. Many people protest the fact that God has created them, to put them through this gruesome test. Obviously, such people are not aware that [1] they have committed a horrendous crime (Introduction & Appendix 7), and [2] that they were given a chance to denounce their crime and redeem themslves, but they chose to go through the test.

We learn from 57:22 that our lives, along with everything else around us, are pre-recorded on something like a video tape. God fully knows what kind of decision each of us is destined to make; He knows which of us are going to Heaven and which are going to Hell. Even before we were born into this world, God knew which souls are good and which souls are evil. As far as God's omniscience is concerned, we can imagine a stamp on everyone's forehead that says "Heaven" or "Hell." Yet, as far as we are concerned, we are totally free to side with God's absolute authority, or Satan's polytheistic views. Predestination, therefore, is a fact as far as God is concerned, not as far as we are concerned.

This understanding explains the numerous verses stating that "God guides whomever He wills, and misleads whomever He wills." Based on His knowledge, God assigns our souls to the circumstances that we deserve. When God said to the angels, "I know what you do not know" (2:30), this meant that some of us deserved a chance to redeem ourselves. One example of God's guidance for those who deserve guidance is found in 21:51: "We granted Abraham his guidance, for we were fully aware of him." In other words, God knew that Abraham was a good soul who deserved to be guided, and God granted him his guidance and understanding. Another good example is stated in 12:24. Joseph fell for the Egyptian nobleman's wife, and almost committed adultery "if it were not that he saw a sign from his Lord." God teaches us in 12:24 that He "diverted evil and sin from Joseph, for he was one of My devoted worshipers." Was it Joseph who controlled his lust? Or, was it God's protection from sin that rendered him chaste? Such is predestination.

Appendix 14

விதி

கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவோ அல்லது நம்பிக்கை கொள்ள மறுக்கவோ நாம் முற்றிலும் கந்தரமாவர்காக உள்ளோப். நாம் சுதந்தரமாக நாடவேண்டுமென்பது கடவுளின் நாட்டமாக உள்ளது (18:29, 25:57, 73:19, 74:37, 78:28, 78:38, 80:12).

நம்முடைய ஆதிபாவத்தைப் புரிந்துவிட்ட பின்னர் (பின் இணைப்பு 7], நம்முடைய குற்றத்தைப் பழித்துரைப்பதுடன் அவருடைய பரிபூரண அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பினைக் கடவுள் நமக்குத் தந்தார் (33:72). ஆனால் ஒரு தெய்யமாக சாத்தானுடைய யோக்கியதையின் ஒரு செயல்முறை விளக்கத்தை நாப் காண வேண்டுமெனத் தீள்மாரித்தோம். பெருவாரியான மக்கள் திகிலூட்டும் இந்தச் சோதளைக்கு உள்ளாக்குவதற் காகக் கடவுள் அவர்களைப் படைத்தார் எனும் உண்மையை ஆட்சேபிக்கின்றனர். வெளிப்படையாக, இத்தகைய மக்கள் [1] அவர்கள் பயங்கரமானதொரு குற்றத்தைப் புரிந்து விட்டனர் [அறிமுகவுரை & பின் இணைப்பு 7), அத்துடன் [2] அவர்களுடைய குற்றத்தைப் பழித்துரைப்பதுடன் அவர்களையே பிட்டுக்கொள்வதற்கானதொரு வாய்ப்பினை அவர்கள் கொடுக்கப்பெற்றனர். ஆயினும் இச்சோதனைக்கு உள்ளாவதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதை அறியாதவர்களாக உள்ளார்.

ஓர் ஒளிப்பதிவு நாடா போன்ற ஏதோ ஒன்றில் நம்முடைய வாழ்வுகள், நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஒவ்வொன்றுடனும் சேர்த்து, முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று 87:22-ல் இருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். நப்மில் ஒவ்வொருவரும் எந்தவிதமாள தீர்மானத்தைச் செய்ய இருக்கின்றோப் என்று கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்; நம்மில் எவர் சுயனத்திற்குச் செல்ல இருக்கின்றோம். மேலும் எவர் நரகத்திற்குச் செல்ல இருக்கின்றனர் என்று அவர் அறிந்திருக்கின்றார். நாபி இந்த உலகத்திற்குள் பிறப்பதற்கு முன்னரே டை, எந்த ஆத்பாக்கள் நல்லவை, மேலும் எந்த ஆத்மாக்கள் தீயவை என்று கடவுள் அறிந்திருந்தார். கடவுளின் சர்வஞானத்தைப் பொருத்த வரை, ஒவ்வொருவருடைய முன்றெற்றியிலும் "சுவனம்" அல்லது "நரகம்" என்று கூறுகின்ற ஒரு முத்திரையை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். இருப்பினும், நம்மைப் பொறுத்த வரை, கடவுளின் பரிபூரணமான அதிகாரத்திலோ, அல்லது சாத்தாளின் பல தெய்வக் கொள்கை சார்ந்த கண்ணோட்டங்களுடனோ சேர்ந்து கொள்வதற்கு நாம் முற்றி சுதந்தரமானவர்களாக உள்ளோம். எனவே, விதியானது, கடவுளைப் பொறுத்தவரையான ஒரு நிதர்சனமாகும், நப்பைப் பொறுத்த யரை அல்ல.

 இந்தப் புரிதலானது "தான் நாடுகின்ற எவரையும் கடவுள் வழி நடத்துகின்றார். மேலும் தான் நாடுகின்ற எவரையும் வழிதவறச் செய்கின்றார்" என்று கூறுகின்ற அநேக வசனங்களை விளக்குகின்றது. அவருடைய அறிவின் அடிப்படையில், நபக்குத் தகுதியான சூழ்நிலைகளில் கடயுள் நம்முடைய ஆத்மாக்களை நியமிக்கின்றார். சுடயுள் வானவர்களிடம், "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்" (2:30) என்று கூறிய பொழுது, இதன் அர்த்தமானது நம்மையே மீட்டுக் கொள்வதற்கானதொரு வாய்ப்புக்கு நப்பில் சிமர் தருதி பெற்றிருந்தனர் என்பதேயாகும். வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர்களுக்குக் கடவுளுடைய வழிகாட்டலின் ஓர் உதாரணம் 21:51-ல் காணப்படுகின்றது: "ஆப்ரஹாமுக்கு அவருடைய வழிகாட்டலை நாம் வழங்கினோம், ஏனெனில் நாய் அவரைப் பற்றி முற்றிறும் அறிந்தவர்களாக இருந்தோம்." வேறு வார்த்தைகளில், ஆப்ரஹாம் யழிகாட்டப்பட்டிருப்பதற்குத் தகுதி பெற்றிருந்த நல்லதோர் ஆத்மா என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், ஆகயே கடவுள் அவருடைய வழிகாட்டலையும் புரிந்துகொள்ளுதலையும் அவருக்கு வழங்கினார். மற்றொரு நல்ல உதாரணம் 12:24-ல் எடுத்துரைக்கப்படுகின்றது. "அவருடைய இரட்சகரிடமிருந்து ஓர் அத்தாட்சியை அவர் கண்டிராவிட்டால்," ஜோஸஃப் எகிப்தியக் கனவானின் மனைவிக்குப் பலியாகினார். அத்துடன் கிட்டத்தட்டக் கள்ளவுறவு கொண்டு விட்டார். 12:24-ல் கடவுள் நமக்குக் கற்றுத்தருவதாவது. அவர் "தீமையையும் பாவத்தையும் ஜோஸஃபிடமிருந்து திசை திருப்பினார். ஏனெனில் அர்ப்பணித்துக் கொண்ட என்னுடைய வழிபாட்டாளர்களில் ஒருவராக அவர் இருந்தார்." தன்னுடைய காமத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக இருந்தது ஜோஸஃபா? அல்லது அவரை கற்புடையவராக ஆக்கியது பாவத்தில் இருந்தான கடவுளின் பாதுகாப்பா? விதி என்பது இவ்விதமானதாகவே உள்ளது.