The First Pillar of Islam:
Laa Elaaha Ella Allah (No god except God)
Verse 3:18 states the First Pillar of Islam (Submission): "God bears witness that there is no other god besides Him, and so do the angelsand those who possess knowledge."
This most crucial pillar has been distorted. Millions of Muslims have adopted Satan's polytheistic version, and insist upon mentioning thename of Muhammad besides the name of God. However, the Quran's great criterion in 39:45 stamps such Muslims as disbelievers: "When God ALONE is mentioned, the hearts of those who do disbelieve in the Hereafter shrink with aversion, but when others are mentioned with Him, they become satisfied."
I have conducted extensive research into this criterion, and I have reached a startling conclusion: the idol worshipers who do not uphold the First Pillar of Islam as dictated in 3:18 are forbidden by God from uttering the correct Shahadah. They simply cannot say: "Ash-hadu Allaa Elaaha Ellaa Allah" by itself, without mentioning the name of Muhammad. Try it with any idol worshiper who claims to be a Muslim.Challenge them to say: "Ash-hadu Allaa Elaaha Ellaa Allah." They can never say it. Since this is the religion of Abraham (2:130, 2:135; 3:95; 4:125; 6:161; 12:37-38; 16:123; 22:78; Appendix 9), the ONLY creed must be "LAA ELAAHA ELLAA ALLAH (there is no god except the One God)".Muhammad did not exist on earth before Abraham.
A Gross Blasphemy
There is no greater blasphemy than distorting the Quran to idolize the prophet Muhammad against his will. Verse 19 of Sura "Muhammad" (47:19) states:"You shall know that there is no god except the one God." Shown below is a photocopy of the regular logo of a Muslim publication THE REVIEW OF RELIGIONS (The London Mosque, 16 Gressenhall Road, London SW18 5QL, England.) Using the Quran's calligraphic style, the publishers of THE REVIEW OF RELIGIONS added the phrase "Muhammad Rasool Allah" in such a way that gives a false impression that such is the Quranic statement of 47:19. What a blasphemy!
You shall know that there is no god besides the One God, Allah. Muhammad is a messenger of God.
[ The blasphemy ]
Typical Example of the Distorted Islam
[சரணடைதல்) இஸ்லாமின் முதல் தூண்:
"லா இலாஹ இல்லா அல்லாஹ்" (கடவுனைத் தவிர தெய்வம் இல்லை)
வசளம் 3:18 (சரணடைதல்) இஸ்லாமின் முதல் தூணை எடுத்துரைக்கின்றது "அவருடன் வேறு தெய்வம் இல்லை என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார், பேலும் யானவர்களும் அறிவைப் பெற்றிருப்பவர்களும் அவ்வாறே செய்கின்றனர்".
மிகவும் அதிமுக்கியமான இத்தூண் சிதைக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் சாத்தானின் பலதெய்வக் கொள்கை சார்ந்த கூற்றினை சுவீகரித்துக் கொண்டுவிட்டனர், எனவே கடவுளின் பெயருடன் முஹம்மதின் பெயரும் மொழியப்படுதலை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆயினும், 39:45-ல் உள்ள இக்குர்ஆனின் மகத்தாள அளவுகோல் இத்தகைய முஸ்லிம்களை நப்பமறுப்பவர்கள் என்று முத்திரையிடு கின்றது: "கடவுள் மட்டும் மொழியப்படுகின்ற போது, மறுவுலகில் நப்பிக்கையற்றவர்களாக இருப்பவர் களுடைய இதயங்கள் வெறுப்புக் கொண்டு சுருங்கிடுகின்றன. ஆனால் அயருடன் மற்றவர்களும் மொழியப்படு கின்ற போது, அவர்கள் திருப்தியடைந்தவர்கள் ஆகிவிடுகின்றனர்".
இந்த அளவுகோவை மையமாக வைத்து நான் விரிவான ஆய்வு செய்தேன், பின்பு அதிர்ச்சி தருகின்றதொரு தீர்மானத்தை நான் அடைந்தேன்: 3:18-ல் கட்டளையிடப்பட்டுள்ளபடியான இஸ்லாமின் முதல் தூணை ஆதரிக்காத போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் சரியான ஷவமாதாவை உச்சரிப்பதில் இருந்து கடவுளால் தடுக்கப்பட்டு உள்ளளர். அவர்கனால் இவ்வாறு மட்டுப் கூற இயலாது: முஹம்மதின் பெயரை மொழியாமல் தனித்து "அஷ்ாது அல்லா இலாஹ இல்லா அல்லாஹ்" என்பதை மட்டும். ஒரு முஸ்லிமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளுப் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற எவருடனும் இதனை முயற்சித்துப் பாருங்கள். இவ்வாறு கூறும்படி அவர்களிடம் அறைகூவல் விடுங்கள் : "அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அல்லாஹ்" அவர்கள் ஒருபோதும் அதனைக் கூற இயலாது. இது ஆப்ரஹாமுடைய மார்க்கமாக இருப்பதனால் (2:130, 135: 3:05; 4:125; 6:161; 12:37-38; 16:123; 22:78; பின் இணைப்பு ) ஒரே சமயக் கோட்பாடு "லா இலணஹ இல்லா அல்லாஹ்" (அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை) என்றுதான் இருக்க வேண்டும். ஆப்ரஹாமுக்கு முள்ளார் முஹம்மத் இந்தப்பூமியின் மீது இருந்திடவில்லை.
மிகப்பெரியதோர் இறைநிந்தனை
நபியான முஹம்மதை அவருலடய விருப்பத்திற்கு எதிராக போலித் தெய்வ வழிபாடு செய்வதற்காகக் குர்ஆனைச் சிதைத்தலை விடவும் மிகப் பெரிய இறைநிந்தனை எதுவும் இல்லை. சூரா "முஹம்மத்" -ன் வசனம் 19 கூறுகின்றது (47:19] : "அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்." கீழே காட்டப்பட்டிருப்பது THE REVIEW OF RELIGIONS (The London Mosque, 18 Grossenhall Road London SW1B5QL England) எனும் முஸ்லிம் பிரசுரத்தின் வழக்கமாக இடம்பெறுகின்ற அடையாளச் சிள்ளத்தின் பிரதி ஆகும். குர்ஆனுடைய எழுத்தோவிய பாணியைப்பயன்படுத்தி, THE REVIEWOF RELIGIONS" எனும் பிரசுரத்தினர் 47:19-ன் குர்ஆனிய வாக்கம் இத்தகையதுதான் என்ற பொய்யான கருத்தைத் தருகின்ற ஒரு வகையில் "முஹம்மத் ரஸுல் அல்லாஹ்" என்ற வாசகத்தைச் சேர்த்துக் கொண்டனர். என்ன ஓர் இறைநிந்தனை!
அல்லாஹ்வாகிய அந்த ஒரு கடவுளுடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. முஹம்மத் கடவுனின் ஒரு தூதராக உள்ளார். (அந்த இறை நிந்தனை)
சிதைவுண்ட இஸ்லாமிஷன எடுத்துக்காட்டுகின்ற உதாரலாம்