. ١:٩٩ إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها
. ٢:٩٩ وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها
. ٣:٩٩ وَقالَ الإِنسٰنُ ما لَها
. ٤:٩٩ يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها
. ٥:٩٩ بِأَنَّ رَبَّكَ أَوحىٰ لَها
. ٦:٩٩ يَومَئِذٍ يَصدُرُ النّاسُ أَشتاتًا لِيُرَوا أَعمٰلَهُم
. ٧:٩٩ فَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ خَيرًا يَرَهُ
. ٨:٩٩ وَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
99:1. When the earth is severely quaked.
99:2. And the earth ejects its loads.
99:3. The human will wonder: "What is happening?"
99:4. On that day, it will tell its news.
99:5. That your Lord has commanded it.
99:6. On that day, the people will issue from every direction, to be shown their works.
99:7. Whoever does an atom's weight of good will see it.
99:8. And whoever does an atom's weight of evil will see it.
99:1. பூமியானது கடுமையாக அதிரச் செய்யப்படும் பொழுது.
99:2. மேலும் பூமியானது தன் சுமைகளை வெளித்தள்ளி விடும்.
99:3. மானிடன் வியப்பான்: "என்ன நடக்கின்றது?"
99:4. அந்நாளில், அது தன் செய்திகளைக் கூறிவிடும்.
99:5. உம்முடைய இரட்சகர் அதற்குக் கட்டளையிட்டபடி.
99:6. அந்நாளில், மனிதர்கள் அவர்களுடைய செயல்கள் காட்டப்படுவதற்காக, ஒவ்வொரு திக்கிலிருந்தும் வெளிவருவார்கள்.
99:7. எவரேனும் ஓர் அணுவின் எடையளவு நல்லது செய்தாலும் அதனைக் காண்பார்.
99:8. மேலும் எவரேனும் ஓர் அணுவின் எடையளவு தீமை செய்தாலும் அதனைக் காண்பார்.