Find
Chapter 98: Al-Bayyinah
98:0-8
8 verses Revelation order 100
سورة البينة

. ١:٩٨ لَم يَكُنِ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ مُنفَكّينَ حَتّىٰ تَأتِيَهُمُ البَيِّنَةُ

. ٢:٩٨ رَسولٌ مِنَ اللَّهِ يَتلوا صُحُفًا مُطَهَّرَةً

. ٣:٩٨ فيها كُتُبٌ قَيِّمَةٌ

. ٤:٩٨ وَما تَفَرَّقَ الَّذينَ أوتُوا الكِتٰبَ إِلّا مِن بَعدِ ما جاءَتهُمُ البَيِّنَةُ

. ٥:٩٨ وَما أُمِروا إِلّا لِيَعبُدُوا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ حُنَفاءَ وَيُقيمُوا الصَّلوٰةَ وَيُؤتُوا الزَّكوٰةَ وَذٰلِكَ دينُ القَيِّمَةِ

. ٦:٩٨ إِنَّ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ فى نارِ جَهَنَّمَ خٰلِدينَ فيها أُولٰئِكَ هُم شَرُّ البَرِيَّةِ

. ٧:٩٨ إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰئِكَ هُم خَيرُ البَرِيَّةِ

. ٨:٩٨ جَزاؤُهُم عِندَ رَبِّهِم جَنّٰتُ عَدنٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ذٰلِكَ لِمَن خَشِىَ رَبَّهُ

Proof

98:1. Those who disbelieved among the people of the scripture, as well as the idol worshipers, insist on their ways, despite the proof given to them.*

*98:1-2 The proof is the Quran's mathematical code (Appendix 1) and the messenger is Rashad Khalifa. The number of the sura (98), plus the verse number (2), plus the numerical value of ``Rashad Khalifa'' (1230) add up to 1330 (19x70), the same total as in 81:19 (Appendix 2).

98:2. A messenger from God is reciting to them sacred instructions.*

*98:1-2 The proof is the Quran's mathematical code (Appendix 1) and the messenger is Rashad Khalifa. The number of the sura (98), plus the verse number (2), plus the numerical value of ``Rashad Khalifa'' (1230) add up to 1330 (19x70), the same total as in 81:19 (Appendix 2).

98:3. In them there are valuable teachings.

98:4. In fact, those who received the scripture did not dispute until the proof was given to them.

98:5. All that was asked of them was to worship God, devoting the religion absolutely to Him alone, observe the contact prayers (Salat), and give the obligatory charity (Zakat). Such is the perfect religion.

98:6. Those who disbelieved among the people of the scripture, and the idol worshipers, have incurred the fire of Gehenna forever. They are the worst creatures.

98:7. Those who believed and led a righteous life are the best creatures.

98:8. Their reward at their Lord is the gardens of Eden with flowing streams, wherein they abide forever. God is pleased with them, and they are pleased with Him. Such is the reward for those who reverence their Lord.

சான்று

98:1. வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்தவர்களும், அவ்வண்ணமே போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களும், சான்றானது அவர்களுக்குத் தரப்பட்டிருந்த போதிலும், தங்களுடைய போக்குகளையே வலியுறுத்துகின்றனர்.*

*98:1-2 இச்சான்றாவது குர்ஆனின் கணிதக்குறியீடேயாகும் (பின் இணைப்பு1 ) மேலும் இத்தூதர் ரஷாத் கலீஃபாவேயாவார். இந்த சூரா எண்ணுடன் (98), வசன எண்ணைக் கூட்டி (2) ரஷாத் கலீஃபா என்பதன் எண் மதிப்பையும் (1230) கூட்டினால் அவற்றின் கூட்டுத்தொகை 1330 (19x70), 81:19ல் உள்ளதைப்போல் அதே கூட்டுத்தொகை (பின் இணைப்பு 2).

98:2. கடவுள்-யிடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டுகின்றார்.*

98:3. அவற்றில் மதிப்புமிக்க படிப்பினைகள் உள்ளன.

98:4. நிதர்சனத்தில், வேதத்தைப் பெற்றவர்கள், சான்றானது அவர்களுக்குத் தரப்படுகின்ற வரையில் தர்க்கித்துக் கொள்ளவில்லை.

98:5. அவர்களிடம் கூறப்பட்டதெல்லாம், மார்க்கத்தைப் பரிபூரணமாக அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு, கடவுள்-ஐ வழிபடவேண்டும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப் பிடிக்க வேண்டும், மேலும் (ஸகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. பூரணமான மார்க்கம் இவ்விதமானதேயாகும்.

98:6. வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்தவர்களும், போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களும், எரி கிடங்கின் நெருப்பிற்கு என்றென்றும் உள்ளாகி விட்டனர். அவர்கள்தான் மோசமான படைப்பினங்களாக இருக்கின்றனர்.

98:7. நம்பிக்கை கொண்டு நன்னெறியான வாழ்வு நடத்தியவர்கள்தான் மிகச் சிறந்த படைப்பினங்களாக இருக்கின்றனர்.

98:8. அவர்களுடைய இரட்சகரிடம் அவர்களுடைய வெகுமதியாவது ஆறுகள் பாய்கின்ற ஏதேன் தோட்டங்கள், அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள். கடவுள் அவர்களிடம் திருப்தியடைந்தார், அவர்களும் அவரி டம் திருப்தியடைந்தனர். தங்களுடைய இரட்சகரிடம் பக்தி கொள்வோருக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.