Find
Chapter 100: Al-`Aadeyaat
100:0-11
11 verses Revelation order 14
سورة العاديات

. ١:١٠٠ وَالعٰدِيٰتِ ضَبحًا

. ٢:١٠٠ فَالمورِيٰتِ قَدحًا

. ٣:١٠٠ فَالمُغيرٰتِ صُبحًا

. ٤:١٠٠ فَأَثَرنَ بِهِ نَقعًا

. ٥:١٠٠ فَوَسَطنَ بِهِ جَمعًا

. ٦:١٠٠ إِنَّ الإِنسٰنَ لِرَبِّهِ لَكَنودٌ

. ٧:١٠٠ وَإِنَّهُ عَلىٰ ذٰلِكَ لَشَهيدٌ

. ٨:١٠٠ وَإِنَّهُ لِحُبِّ الخَيرِ لَشَديدٌ

. ٩:١٠٠ أَفَلا يَعلَمُ إِذا بُعثِرَ ما فِى القُبورِ

. ١٠:١٠٠ وَحُصِّلَ ما فِى الصُّدورِ

. ١١:١٠٠ إِنَّ رَبَّهُم بِهِم يَومَئِذٍ لَخَبيرٌ

The Gallopers

100:1. By the fast gallopers.

100:2. Igniting sparks.

100:3. Invading (the enemy) by morning.

100:4. Striking terror therein.

100:5. Penetrating to the heart of their territory.

100:6. The human being is unappreciative of his Lord.

100:7. He bears witness to this fact.

100:8. He loves material things excessively.

100:9. Does he not realize that the day will come when the graves are opened?

100:10. And all secrets are brought out.

100:11. They will find out, on that day, that their Lord has been fully Cognizant of them.

பாய்ந்தோடுபவை

100:1. வேகமாகப் பாய்ந்தோடுபவற்றால்.

100:2. பற்ற வைக்கப்படுகின்ற தீப்பொறிகள்.

100:3. அதிகாலையில் (எதிரியின் மீது) படையெடுப்பவை.

100:4. அதன் மூலம் திகில் அறைபவை.

100:5. அவர்களுடைய பிரதேசத்தின் மையப்பகுதியினுள் ஊடுருவுகின்றவை.

100:6. மானிட இனத்தவன் தன் இரட்சகரிடம் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

100:7. இந்த நிதர்சனத்திற்கு அவனே சாட்சியாக இருக்கின்றான்.

100:8. பொருள் சார்ந்த விஷயங்களை அவன் மிதமிஞ்சி நேசிக்கின்றான்.

100:9. சமாதிகள் திறக்கப்படுகின்ற அந்நாள் வரும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?

100:10. மேலும் ரகசியங்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படுகின்றவையாக இருக்கின்றன.

100:11. அவர்களுடைய இரட்சகர், அவர்களைப் பற்றி முற்றிலும் நன்கறிந்தவராக இருந்திருக்கின்றார் என்பதை, அந்நாளில், அவர்கள் கண்டு கொள்வார்கள்.