. ١:٩٧ إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
. ٢:٩٧ وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ
. ٣:٩٧ لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
. ٤:٩٧ تَنَزَّلُ المَلٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
. ٥:٩٧ سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
97:1. We revealed it in the Night of Destiny.*
*97:1 The Quran was placed into Muhammad's soul on the 27th night of Ramadan, 13 B.H. (Before Hijrah). See also 17:1, 44:3, 53:1-18, and Appendix 28.
97:2. How awesome is the Night of Destiny!
97:3. The Night of Destiny is better than a thousand months.
97:4. The angels and the Spirit descend therein, by their Lord's leave, to carry out every command.
97:5. Peaceful it is until the advent of the dawn.
97:1. விதியின் இரவில்* இதனை நாம் இறக்கினோம்.
*97:1 ஹி.மு.13 (ஹிஜ்ரத்திற்கு முன்னர்), ரமளானின் 27வது இரவு அன்று இக்குர்ஆன் முஹம்மதின் ஆத்மாவில் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க 17:1 44:3 53:1-18, மற்றும் பின் இணைப்பு 28.
97:2. விதியின் இரவானது எத்தனை பிரமிப்பூட்டுவது!
97:3. விதியின் இரவானது ஆயிரம் மாதங்களை விடவும் மேலானது.
97:4. வானவர்களும் பரிசுத்த ஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அந்நேரத்தில் இறங்கி வருகின்றனர்.
97:5. வைகறையின் வருகை வரை அது சாந்திமயமானதாக இருக்கின்றது.