Find
Chapter 96: Al-`Alaq
96:0-19
19 verses Revelation order 1
سورة العلق

. ١:٩٦ اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ

. ٢:٩٦ خَلَقَ الإِنسٰنَ مِن عَلَقٍ

. ٣:٩٦ اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ

. ٤:٩٦ الَّذى عَلَّمَ بِالقَلَمِ

. ٥:٩٦ عَلَّمَ الإِنسٰنَ ما لَم يَعلَم

. ٦:٩٦ كَلّا إِنَّ الإِنسٰنَ لَيَطغىٰ

. ٧:٩٦ أَن رَءاهُ استَغنىٰ

. ٨:٩٦ إِنَّ إِلىٰ رَبِّكَ الرُّجعىٰ

. ٩:٩٦ أَرَءَيتَ الَّذى يَنهىٰ

. ١٠:٩٦ عَبدًا إِذا صَلّىٰ

. ١١:٩٦ أَرَءَيتَ إِن كانَ عَلَى الهُدىٰ

. ١٢:٩٦ أَو أَمَرَ بِالتَّقوىٰ

. ١٣:٩٦ أَرَءَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ

. ١٤:٩٦ أَلَم يَعلَم بِأَنَّ اللَّهَ يَرىٰ

. ١٥:٩٦ كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ

. ١٦:٩٦ ناصِيَةٍ كٰذِبَةٍ خاطِئَةٍ

. ١٧:٩٦ فَليَدعُ نادِيَهُ

. ١٨:٩٦ سَنَدعُ الزَّبانِيَةَ

. ١٩:٩٦ كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب

The Embryo

96:1. Read, in the name of your Lord, who created.*

*96:1-19 From 96 to 114 is 19 suras. The first revelation (96:1-5) is 19 Arabic words, 76 letters (19x4). The sura consists of 19 verses and 304 Arabic letters (Appendices 1 & 23).

96:2. He created man from an embryo.

96:3. Read, and your Lord, Most Exalted.

96:4. Teaches by means of the pen.

96:5. He teaches man what he never knew.

96:6. Indeed, the human transgresses.

96:7. When he becomes rich.

96:8. To your Lord is the ultimate destiny.

96:9. Have you seen the one who enjoins.

96:10. Others from praying?

96:11. Is it not better for him to follow the guidance?

96:12. Or advocate righteousness?

96:13. If he disbelieves and turns away.

96:14. Does he not realize that God sees?

96:15. Indeed, unless he refrains, we will take him by the forelock.

96:16. A forelock that is disbelieving and sinful.

96:17. Let him then call on his helpers.

96:18. We will call the guardians of Hell.

96:19. You shall not obey him; you shall fall prostrate and draw nearer.

கரு

96:1. படிப்பீராக, படைத்தவரான, உம்முடைய இரட்சகரின் பெயரால்.*

*96:1-19 சூரா 96 முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இதில் (96,1,2,3,4,5)96:1-5 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துகள் (19x4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துகளையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 &23).

96:2. ஒரு கருமுளையிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.

96:3. படிப்பீராக, மேலும் உம்முடைய இரட்சகர், மிகவும் உயர்வானவர்.

96:4. பேனாவெனும் சாதனத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றார்.

96:5. அவன் ஒருபோதும் அறிந்திராதவற்றை மனிதனுக்கு அவர் கற்றுக் கொடுக்கின்றார்.

96:6. உண்மையில், மானிடனானவன் வரம்புமீறுகின்றான்.

96:7. அவன் செல்வந்தன் ஆகும் பொழுது.

96:8. இறுதி விதியானது உம்முடைய இரட்சகர் வசமே உள்ளது.

96:9. தடை செய்கின்ற ஒருவனை நீர் பார்த்தீரா.

96:10. தொழுவதை விட்டும் மற்றவர்களை?

96:11. வழிகாட்டலைப் பின்பற்றுவது அவனுக்கு மிகவும் நல்லதல்லவா?

96:12. அல்லது நன்னெறியை ஆதரிப்பது?

96:13. அவன் நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விட்டால்.

96:14. கடவுள் பார்க்கின்றார் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லையா?

96:15. உண்மையில், அவன் விலகிக் கொள்ளாவிட்டால், முன்னங்குடுமியால் அவனைப் பிடித்துக் கொள்வோம்.

96:16. நம்பமறுக்கின்ற மேலும் பாவகரமானதொரு முன்னங்குடுமி.

96:17. தன்னுடைய உதவியாளர்களைப் பின்னர் அவன் அழைத்துக் கொள்ளட்டும்.

96:18. நரகத்தின் காவலர்களை நாம் அழைப்போம்.

96:19. அவனுக்கு நீர் கீழ்ப்படிய வேண்டாம்; நீர் சிரம் பணிந்து வீழ்ந்து மேலும் நெருங்கி வர வேண்டும்.