Find
Chapter 95: Al-Teen
95:0-8
8 verses Revelation order 28
سورة التين

. ١:٩٥ وَالتّينِ وَالزَّيتونِ

. ٢:٩٥ وَطورِ سينينَ

. ٣:٩٥ وَهٰذَا البَلَدِ الأَمينِ

. ٤:٩٥ لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ

. ٥:٩٥ ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ

. ٦:٩٥ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ

. ٧:٩٥ فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ

. ٨:٩٥ أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ

The Fig

95:1. By the fig and the olive.

95:2. Mount Sinai.

95:3. And this honored town (Mecca).*

*95:1-3 The fig, olive, Sinai and Mecca possibly symbolize Adam, Jesus, Moses, Abraham and Muhammad, respectively. Thus, all major religions are represented.

95:4. We created man in the best design.

95:5. Then turned him into the lowliest of the lowly.

95:6. Except those who believe and lead a righteous life; they receive a reward that is well deserved.

95:7. Why do you still reject the faith?

95:8. Is God not the Most Wise, of all the wise ones?

அத்தி

95:1. அத்தி மற்றும் ஒலிவத்தின் மீது.

*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய் மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதம், ஜீஸஸ், மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மத் ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மதங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகின்றது.

95:2. சினாய் மலை.

95:3. மேலும் கண்ணியப்படுத்தப்பட்ட இந்த (மக்கா) நகரம்*

95:4. மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.

95:5. பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.

95:6. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுமானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.

95:7. இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

95:8. ஞானமுடையவர்கள் அனைவரிலும், மிகுந்த ஞானமுடையவர் கடவுள் அல்லவா?