. ١:٨٨ هَل أَتىٰكَ حَديثُ الغٰشِيَةِ
. ٢:٨٨ وُجوهٌ يَومَئِذٍ خٰشِعَةٌ
. ٣:٨٨ عامِلَةٌ ناصِبَةٌ
. ٤:٨٨ تَصلىٰ نارًا حامِيَةً
. ٥:٨٨ تُسقىٰ مِن عَينٍ ءانِيَةٍ
. ٦:٨٨ لَيسَ لَهُم طَعامٌ إِلّا مِن ضَريعٍ
. ٧:٨٨ لا يُسمِنُ وَلا يُغنى مِن جوعٍ
. ٨:٨٨ وُجوهٌ يَومَئِذٍ ناعِمَةٌ
. ٩:٨٨ لِسَعيِها راضِيَةٌ
. ١٠:٨٨ فى جَنَّةٍ عالِيَةٍ
. ١١:٨٨ لا تَسمَعُ فيها لٰغِيَةً
. ١٢:٨٨ فيها عَينٌ جارِيَةٌ
. ١٣:٨٨ فيها سُرُرٌ مَرفوعَةٌ
. ١٤:٨٨ وَأَكوابٌ مَوضوعَةٌ
. ١٥:٨٨ وَنَمارِقُ مَصفوفَةٌ
. ١٦:٨٨ وَزَرابِىُّ مَبثوثَةٌ
. ١٧:٨٨ أَفَلا يَنظُرونَ إِلَى الإِبِلِ كَيفَ خُلِقَت
. ١٨:٨٨ وَإِلَى السَّماءِ كَيفَ رُفِعَت
. ١٩:٨٨ وَإِلَى الجِبالِ كَيفَ نُصِبَت
. ٢٠:٨٨ وَإِلَى الأَرضِ كَيفَ سُطِحَت
. ٢١:٨٨ فَذَكِّر إِنَّما أَنتَ مُذَكِّرٌ
. ٢٢:٨٨ لَستَ عَلَيهِم بِمُصَيطِرٍ
. ٢٣:٨٨ إِلّا مَن تَوَلّىٰ وَكَفَرَ
. ٢٤:٨٨ فَيُعَذِّبُهُ اللَّهُ العَذابَ الأَكبَرَ
. ٢٥:٨٨ إِنَّ إِلَينا إِيابَهُم
. ٢٦:٨٨ ثُمَّ إِنَّ عَلَينا حِسابَهُم
88:1. Are you aware of the Overwhelming?
88:2. Faces on that day will be shamed.
88:3. Laboring and exhausted.
88:4. Suffering in a blazing Hellfire.
88:5. Drinking from a flaming spring.
88:6. They will have no food except the useless variety.
88:7. It never nourishes, nor satisfies hunger.
88:8. Other faces on that day will be full of joy.
88:9. Satisfied with their work.
88:10. In an exalted Paradise.
88:11. In it, no nonsense is heard.
88:12. In it, a spring flows.
88:13. In it, there are luxurious furnishings.
88:14. And drinks made available.
88:15. And pitchers in rows.
88:16. And carpets throughout.
88:17. Why do they not reflect on the camels and how they are created?
88:18. And the sky and how it is raised.
88:19. And the mountains and how they are constructed.
88:20. And the earth and how it is built.
88:21. You shall remind, for your mission is to deliver this reminder.
88:22. You have no power over them.
88:23. As for those who turn away and disbelieve.
88:24. God will commit them to the great retribution.
88:25. To us is their ultimate destiny.
88:26. Then we will call them to account.
88:1. மூழ்கடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக்கின்றீரா?
88:2. முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.
88:3. கடுமையான வேலை செய்து கொண்டும் களைப்புற்ற வாறும்.
88:4. கொழுந்து விட்டெரிகின்ற ஒரு நரக நெருப்பில் துன்புற்றுக் கொண்டிருந்தவாறும்.
88:5. தகிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டிருந்தவாறும்.
88:6. பயனற்ற வகைகளைத் தவிர, அவர்களுக்கு உணவு எதுவும் இருக்காது.
88:7. அது ஒருபோதும் ஊட்டமளிக்காது, அன்றி பசியையும் தணிக்காது.
88:8. மற்ற முகங்கள் அந்நாளில் உல்லாசம் நிறைந்திருக்கும்.
88:9. தங்களுடைய காரியங்களால் திருப்தியடைந்தவையாக.
88:10. மேன்மையானதொரு சுவனத்தில்.
88:11. அபத்தமான எதுவும் அதனில் செவியுறப்படாது.
88:12. அதனுள் ஓர் ஊற்று பொங்குகின்றது.
88:13. அதனுள் ஆடம்பரமான ஆசனங்கள் இருக்கின்றன.
88:14. மேலும் பானங்கள் கிடைக்கும்படிச் செய்யப்படும்.
88:15. மேலும் கூஜாக்கள் வரிசைகளில்.
88:16. மேலும் எங்கெங்கிலும் கம்பளங்கள்.
88:17. ஒட்டகத்தையும் அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் அவர்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
88:18. மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது எனவும்.
88:19. மேலும் மலைகளையும் அவை எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும்.
88:20. மேலும் பூமியையும் அது எவ்வாறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது எனவும்.
88:21. நீர் நினைவூட்ட வேண்டும், ஏbனினல் உமது இறைப் பணி இந்த நினைவூட்டலைச் சேர்ப்பிப்பதே.
88:22. அவர்கள் மீது உமக்குச் சக்தி எதுவும் கிடையாது.
88:23. திரும்பிச் சென்று நம்பமறுத்து விடுபவர்களைப் பொறுத்த வரை.
88:24. கடவுள் அவர்களை மாபெரும் தண்டனைக்கு உட்படுத்துவார்.
88:25. அவர்களுடைய இறுதி விதி நம் வசமே உள்ளது.
88:26. பின்னர் நாம் அவர்களைக் கணக்குக் கொடுப்பதற்காக அழைப்போம்.