Find
Chapter 87: Al-A`alaa
87:0-19
19 verses Revelation order 8
سورة الأعلى

. ١:٨٧ سَبِّحِ اسمَ رَبِّكَ الأَعلَى

. ٢:٨٧ الَّذى خَلَقَ فَسَوّىٰ

. ٣:٨٧ وَالَّذى قَدَّرَ فَهَدىٰ

. ٤:٨٧ وَالَّذى أَخرَجَ المَرعىٰ

. ٥:٨٧ فَجَعَلَهُ غُثاءً أَحوىٰ

. ٦:٨٧ سَنُقرِئُكَ فَلا تَنسىٰ

. ٧:٨٧ إِلّا ما شاءَ اللَّهُ إِنَّهُ يَعلَمُ الجَهرَ وَما يَخفىٰ

. ٨:٨٧ وَنُيَسِّرُكَ لِليُسرىٰ

. ٩:٨٧ فَذَكِّر إِن نَفَعَتِ الذِّكرىٰ

. ١٠:٨٧ سَيَذَّكَّرُ مَن يَخشىٰ

. ١١:٨٧ وَيَتَجَنَّبُهَا الأَشقَى

. ١٢:٨٧ الَّذى يَصلَى النّارَ الكُبرىٰ

. ١٣:٨٧ ثُمَّ لا يَموتُ فيها وَلا يَحيىٰ

. ١٤:٨٧ قَد أَفلَحَ مَن تَزَكّىٰ

. ١٥:٨٧ وَذَكَرَ اسمَ رَبِّهِ فَصَلّىٰ

. ١٦:٨٧ بَل تُؤثِرونَ الحَيوٰةَ الدُّنيا

. ١٧:٨٧ وَالـٔاخِرَةُ خَيرٌ وَأَبقىٰ

. ١٨:٨٧ إِنَّ هٰذا لَفِى الصُّحُفِ الأولىٰ

. ١٩:٨٧ صُحُفِ إِبرٰهيمَ وَموسىٰ

The Most High

87:1. Glorify the name of your Lord, the Most High.

87:2. He creates and shapes.

87:3. He designs and guides.

87:4. He produces the pasture.

87:5. Then turns it into light hay.

87:6. We will recite to you; do not forget.

87:7. Everything is in accordance with God's will; He knows what is declared, and what is hidden.

87:8. We will direct you to the easiest path.

87:9. Therefore, you shall remind; perhaps the reminder will benefit.

87:10. The reverent will take heed.

87:11. The wicked will avoid it.

87:12. Consequently, he will suffer the great Hellfire.

87:13. Wherein he never dies, nor stays alive.

87:14. Successful indeed is the one who redeems his soul.

87:15. By remembering the name of his Lord and observing the contact prayers (Salat).

87:16. Indeed, you are preoccupied with this first life.

87:17. Even though the Hereafter is far better and everlasting.

87:18. This is recorded in the earlier teachings.

87:19. The teachings of Abraham and Moses.

மிகவும் மேலானவர்

87:1. மிகவும் மேலானவராகிய, உம் இரட்சகரின் பெயரைத் துதிப்பீராக.

87:2. அவர் படைக்கின்றார், மேலும் உருக் கொடுக்கின்றார்.

87:3. அவர் வடிவமைக்கின்றார், மேலும் வழிநடத்து கின்றார்.

87:4. மேய்ச்சல் நிலங்களை அவர் முளைப்பிக்கின்றார்.

87:5. பின்னர் அதனை இலேசான வைக்கோலாக மாற்றி விடுகின்றார்.

87:6. நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்; மறந்து விடாதீர்.

87:7. ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கொப்பவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றையும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.

87:8. மிகவும் இலகுவான பாதையில் உம்மை நாம் செலுத்துவோம்.

87:9. எனவே, நீர் நினைவூட்ட வேண்டும்; ஒருவேளை அந்நினைவூட்டல் பயனளிக்கக் கூடும்.

87:10. பக்தியுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

87:11. தீயவர்கள் அதனைத் தவிர்த்து விடுவார்கள்.

87:12. அதன் விளைவாக, மாபெரும் நரக நெருப்பால் அவன் துன்புறுவான்.

87:13. அங்கே அவன் ஒருபோதும் சாகவும் மாட்டான், அன்றி உயிருடன் வாழவும் மாட்டான்.

87:14. தன் ஆத்மாவை மீட்டுக் கொண்டவன் மெய்யாகவே வெற்றி பெற்றவன்தான்.

87:15. தன்னுடைய இரட்சகரின் பெயரை நினைப்பது, மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம்.

87:16. உண்மையில், இந்த முதல் வாழ்வில் நீங்கள் மூழ்கி இருக்கின்றீர்கள்.

87:17. மறுவுலகமோ மிகவும் மேலானதாகவும் நிலைத்திருப் பதாகவும் இருந்த போதிலும்.

87:18. முந்திய போதனைகளிலும் இது பதியப்பட்டுள்ளது.

87:19. ஆப்ரஹாம் மற்றும் மோஸஸின் போதனைகளில்.