Find
Chapter 86: Al-Taareq
86:0-17
17 verses Revelation order 36
سورة الطارق

. ١:٨٦ وَالسَّماءِ وَالطّارِقِ

. ٢:٨٦ وَما أَدرىٰكَ مَا الطّارِقُ

. ٣:٨٦ النَّجمُ الثّاقِبُ

. ٤:٨٦ إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ

. ٥:٨٦ فَليَنظُرِ الإِنسٰنُ مِمَّ خُلِقَ

. ٦:٨٦ خُلِقَ مِن ماءٍ دافِقٍ

. ٧:٨٦ يَخرُجُ مِن بَينِ الصُّلبِ وَالتَّرائِبِ

. ٨:٨٦ إِنَّهُ عَلىٰ رَجعِهِ لَقادِرٌ

. ٩:٨٦ يَومَ تُبلَى السَّرائِرُ

. ١٠:٨٦ فَما لَهُ مِن قُوَّةٍ وَلا ناصِرٍ

. ١١:٨٦ وَالسَّماءِ ذاتِ الرَّجعِ

. ١٢:٨٦ وَالأَرضِ ذاتِ الصَّدعِ

. ١٣:٨٦ إِنَّهُ لَقَولٌ فَصلٌ

. ١٤:٨٦ وَما هُوَ بِالهَزلِ

. ١٥:٨٦ إِنَّهُم يَكيدونَ كَيدًا

. ١٦:٨٦ وَأَكيدُ كَيدًا

. ١٧:٨٦ فَمَهِّلِ الكٰفِرينَ أَمهِلهُم رُوَيدًا

The Bright Star

86:1. By the sky and Al-Taareq.

86:2. Do you know what Al-Taareq is?

86:3. The bright star.

86:4. Absolutely, everyone is well guarded.

86:5. Let the human reflect on his creation.

86:6. He was created from ejected liquid.

86:7. From between the spine and the viscera.

86:8. He is certainly able to resurrect him.

86:9. The day all secrets become known.

86:10. He will have no power, nor a helper.

86:11. By the sky that returns (the water).

86:12. By the earth that cracks (to grow plants).

86:13. This is a serious narration.

86:14. Not to be taken lightly.

86:15. They plot and scheme.

86:16. But so do I.

86:17. Just respite the disbelievers a short respite.

பிரகாசமான நட்சத்திரம்

86:1. ஆகாயம் மற்றும் அல்-தாரிக்கின் மீது.

86:2. அல்-தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?

86:3. பிரகாசமான நட்சத்திரம்.

86:4. பரிபூரணமாக, ஒவ்வொருவரும் நன்கு பாதுகாக்கப் பட்டுள்ளனர்.

86:5. மானிடனானவன் தன்னுடைய படைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கட்டும்.

86:6. பீய்ச்சப்பட்ட திரவத்திலிருந்து அவன் படைக்கப் பட்டான்.

86:7. முதுகெலும்பிற்கும் உள்ளுறுப்புகளுக்கும் இடையில் இருந்து.

86:8. அவர் நிச்சயமாக அவனை உயிர்ப்பித்தெழுப்புவதற்கு ஆற்றலுடையவர்.

86:9. அனைத்து இரகசியங்களும் அறியப்பட்டதாகி விடுகின்ற அந்நாள்.

86:10. அவனுக்கு எந்தச் சக்தியோ, அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.

86:11. (தண்ணீரைத்) திருப்பித்தருகின்ற ஆகாயத்தின் மீது.

86:12. (தாவரங்களை முளைப்பிப்பதற்காகப்) பிளக்கின்ற பூமியின் மீது.

86:13. இது சிந்தனைக்குரிய ஒரு விவரிப்பு ஆகும்.

86:14. இலேசாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதல்ல.

86:15. அவர்கள் திட்டங்களும் சூழ்ச்சிகளும் செய்கின்றனர்.

86:16. ஆயினும் நானும் அவ்வாறே செய்கின்றேன்.

86:17. நம்பமறுப்பவர்களுக்குக் குறுகியதொரு அவகாசத்தைச் சற்றே அவகாசமளிப்பீராக.