Find
Chapter 84: Al-Inshiqaaq
84:0-25
25 verses Revelation order 83
سورة الإنشقاق

. ١:٨٤ إِذَا السَّماءُ انشَقَّت

. ٢:٨٤ وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت

. ٣:٨٤ وَإِذَا الأَرضُ مُدَّت

. ٤:٨٤ وَأَلقَت ما فيها وَتَخَلَّت

. ٥:٨٤ وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت

. ٦:٨٤ يٰأَيُّهَا الإِنسٰنُ إِنَّكَ كادِحٌ إِلىٰ رَبِّكَ كَدحًا فَمُلٰقيهِ

. ٧:٨٤ فَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِيَمينِهِ

. ٨:٨٤ فَسَوفَ يُحاسَبُ حِسابًا يَسيرًا

. ٩:٨٤ وَيَنقَلِبُ إِلىٰ أَهلِهِ مَسرورًا

. ١٠:٨٤ وَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ وَراءَ ظَهرِهِ

. ١١:٨٤ فَسَوفَ يَدعوا ثُبورًا

. ١٢:٨٤ وَيَصلىٰ سَعيرًا

. ١٣:٨٤ إِنَّهُ كانَ فى أَهلِهِ مَسرورًا

. ١٤:٨٤ إِنَّهُ ظَنَّ أَن لَن يَحورَ

. ١٥:٨٤ بَلىٰ إِنَّ رَبَّهُ كانَ بِهِ بَصيرًا

. ١٦:٨٤ فَلا أُقسِمُ بِالشَّفَقِ

. ١٧:٨٤ وَالَّيلِ وَما وَسَقَ

. ١٨:٨٤ وَالقَمَرِ إِذَا اتَّسَقَ

. ١٩:٨٤ لَتَركَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

. ٢٠:٨٤ فَما لَهُم لا يُؤمِنونَ

. ٢١:٨٤ وَإِذا قُرِئَ عَلَيهِمُ القُرءانُ لا يَسجُدونَ

. ٢٢:٨٤ بَلِ الَّذينَ كَفَروا يُكَذِّبونَ

. ٢٣:٨٤ وَاللَّهُ أَعلَمُ بِما يوعونَ

. ٢٤:٨٤ فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ

. ٢٥:٨٤ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ

The Rupture

84:1. The time will come when the sky is ruptured.

84:2. It will submit to its Lord and expire.

84:3. The earth will be leveled.

84:4. It will eject its contents, as it erupts.

84:5. It will submit to its Lord and expire.

84:6. O humans, you are irreversibly heading for a meeting with your Lord.

84:7. As for the one who receives his record in his right hand,

84:8. His reckoning will be easy.

84:9. He will return to his people joyfully.

84:10. As for the one who receives his record behind his back,

84:11. He will be ridden with remorse.

84:12. And will burn in Hell.

84:13. He used to act arrogantly among his people.

84:14. He thought that he will never be called to account.

84:15. Yes indeed, his Lord was Seer of him.

84:16. I solemnly swear by the rosy dusk.

84:17. And the night as it spreads.

84:18. And the moon and its phases.

84:19. You will move from stage to stage.

84:20. Why do they not believe?

84:21. And when the Quran is recited to them, they do not fall prostrate.

84:22. This is because those who disbelieved are rejecting (the Quran).

84:23. God is fully aware of their innermost thoughts.

84:24. Promise them painful retribution.

84:25. As for those who believed and led a righteous life, they receive a recompense that is well-deserved.

பிளவு

84:1. வானமானது தகர்க்கப்படுகின்ற அந்நேரம் வரும்.

84:2. அது தன் இரட்சகரிடம் சரணடைந்து விடும். மேலும் காலாவதியாகி விடும்.

84:3. பூமியானது சமப்படுத்தப்படும்.

84:4. கக்கியவாறாக, அது தன்னுள்ளிருப்பவற்றை வெளித்தள்ளிவிடும்.

84:5. அது தன் இரட்சகரிடம் சரணடைந்து விடும், மேலும் காலாவதியாகி விடும்.

84:6. மானிடர்களே, பின்னோக்கிச் செல்ல இயலாதவாறு உங்களுடைய இரட்சகருடன் ஒரு சந்திப்பை முன்னோக்கிச் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்.

84:7. தன்னுடைய பதிவேட்டை அவருடைய வலக்கரத்தில் பெற்றுக் கொள்கின்ற ஒருவரைப் பொறுத்த வரை,

84:8. அவருடைய கேள்விக் கணக்கு இலகுவானதாக இருக்கும்.

84:9. அவர் உல்லாசமாகத் தன்னுடைய சமூகத்தாரிடம் திரும்பிச் செல்வார்.

84:10. தன்னுடைய பதிவேட்டை அவனுடைய முதுகுக்குப் பின்னால் பெற்றுக் கொள்கின்ற ஒருவனைப் பொறுத்தவரை,

84:11. அவன் குற்றவுணர்வால் அழுத்தப்பட்டவனாகி விடுவான்.

84:12. மேலும் நரகத்தில் கருகுவான்.

84:13. தன்னுடைய சமூகத்தாரிடம் ஆணவத்துடன் நடந்து கொள்பவனாக அவன் இருந்தான்.

84:14. கணக்குக் கொடுப்பதற்காக ஒருபோதும் அழைக்கப் படமாட்டோம் என்று அவன் நினைத்தான்.

84:15. ஆம், மெய்யாகவே, அவனுடைய இரட்சகர் அவனைப் பார்ப்பவராக இருந்தார்.

84:16. ரோஜா வண்ண அந்திப் பொழுதின் மீது நான் பவித்திரமான சத்தியம் செய்கின்றேன்.

84:17. மேலும் இரவின் மீது அது பரவும் போது.

84:18. மேலும் நிலவின் மீதும் அதன் பட்சங்கள் மீதும்.

84:19. படிப்படியாக நீங்கள் நிலை மாறுவீர்கள்.

84:20. ஏன் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை?

84:21. மேலும் அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப்பட் டால், அவர்கள் சிரம் பணிந்து வீழ்வதில்லை.

84:22. இது ஏனெனில் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் (இக்குர்ஆனை) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

84:23. அவர்களுடைய உள்ளார்ந்த எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

84:24. வலி நிறைந்த தண்டனையை அவர்களுக்கு வாக்களிப்பீராக.

84:25. நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்களைப் பொறுத்தவரை, நன்குதகுதியானதொரு பிரதிபலனை அவர்கள் பெறுகின்றனர்.