Find
Chapter 82: Al-Infitaar
82:0-19
19 verses Revelation order 82
سورة الإنفطار

. ١:٨٢ إِذَا السَّماءُ انفَطَرَت

. ٢:٨٢ وَإِذَا الكَواكِبُ انتَثَرَت

. ٣:٨٢ وَإِذَا البِحارُ فُجِّرَت

. ٤:٨٢ وَإِذَا القُبورُ بُعثِرَت

. ٥:٨٢ عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت

. ٦:٨٢ يٰأَيُّهَا الإِنسٰنُ ما غَرَّكَ بِرَبِّكَ الكَريمِ

. ٧:٨٢ الَّذى خَلَقَكَ فَسَوّىٰكَ فَعَدَلَكَ

. ٨:٨٢ فى أَىِّ صورَةٍ ما شاءَ رَكَّبَكَ

. ٩:٨٢ كَلّا بَل تُكَذِّبونَ بِالدّينِ

. ١٠:٨٢ وَإِنَّ عَلَيكُم لَحٰفِظينَ

. ١١:٨٢ كِرامًا كٰتِبينَ

. ١٢:٨٢ يَعلَمونَ ما تَفعَلونَ

. ١٣:٨٢ إِنَّ الأَبرارَ لَفى نَعيمٍ

. ١٤:٨٢ وَإِنَّ الفُجّارَ لَفى جَحيمٍ

. ١٥:٨٢ يَصلَونَها يَومَ الدّينِ

. ١٦:٨٢ وَما هُم عَنها بِغائِبينَ

. ١٧:٨٢ وَما أَدرىٰكَ ما يَومُ الدّينِ

. ١٨:٨٢ ثُمَّ ما أَدرىٰكَ ما يَومُ الدّينِ

. ١٩:٨٢ يَومَ لا تَملِكُ نَفسٌ لِنَفسٍ شَيـًٔا وَالأَمرُ يَومَئِذٍ لِلَّهِ

The Shattering

82:1. When the heaven is shattered.

82:2. The planets are scattered.

82:3. The oceans are exploded.

82:4. The graves are opened.

82:5. Every soul will find out what caused it to advance, and what caused it to regress.

82:6. O you human being, what diverted you from your Lord, Most Honorable?

82:7. The One who created you, designed you, and perfected you.

82:8. In whatever design He chose, He constructed it.

82:9. Indeed, you disbelieve in the religion.

82:10. Oblivious to the fact that there are (invisible) keepers around you.

82:11. They are honest recorders.

82:12. They record everything you do.

82:13. Surely, the pious have deserved bliss.

82:14. While the wicked have deserved Hell.

82:15. Will incur it on the Day of Judgment.

82:16. They never leave it.

82:17. Awesome is the Day of Judgment.

82:18. What a day; the Day of Judgment!

82:19. That is the day when no soul can help another soul, and all decisions, on that day, will belong to God.

துண்டு துண்டாக நொறுங்குதல்

82:1. வானமானது நொறுக்கப்படும் பொழுது.

82:2. கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன.

82:3. பெருங்கடல்கள் வெடிக்க வைக்கப்படுகின்றன.

82:4. சமாதிகள் திறக்கப்படுகின்றன.

82:5. ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்று கண்டு கொள்ளும்.

82:6. மானிடனே உன்னைத்தான், மிகுந்த கண்ணியத்திற் குரியவரான, உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?

82:7. உன்னைப் படைத்து, உன்னை வடிவமைத்து, உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.

82:8. அவர் தேர்ந்தெடுத்த எந்த வடிவத்திலும், அவர் அதனைக் கட்டமைத்தார்.

82:9. உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.

82:10. உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற நிதர்சனத்தின் மீது கவனமற்றவர்களாக.

82:11. அவர்கள் கண்ணியமான பதிவாளர்களாக இருக்கின்றனர்.

82:12. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் பதிவு செய்கின்றனர்.

82:13. நிச்சயமாக, பக்திமான்கள் பேரானந்தத்திற்குத் தகுதியடைந்து விட்டனர்.

82:14. அதே சமயம் தீயவர்கள் நரகத்திற்குத் தகுதியாகி விட்டனர்.

82:15. தீர்ப்பு நாளில் அதற்கு உள்ளாவார்கள்.

82:16. அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு அகலமாட்டார்கள்.

82:17. தீர்ப்பு நாளானது அச்சமூட்டுவதாகும்.

82:18. எப்படிப்பட்ட ஒரு நாள்; அத்தீர்ப்பு நாள்!

82:19. அதுதான் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு உதவ இயலாத நாளாகும், மேலும் அனைத்துத் தீர் மானங்களும், அந்நாளில், கடவுள்-க்கு உரியதாக இருக்கும்.