Find
Chapter 81: Al-Takweer
81:0-29
29 verses Revelation order 7
سورة التكوير

. ١:٨١ إِذَا الشَّمسُ كُوِّرَت

. ٢:٨١ وَإِذَا النُّجومُ انكَدَرَت

. ٣:٨١ وَإِذَا الجِبالُ سُيِّرَت

. ٤:٨١ وَإِذَا العِشارُ عُطِّلَت

. ٥:٨١ وَإِذَا الوُحوشُ حُشِرَت

. ٦:٨١ وَإِذَا البِحارُ سُجِّرَت

. ٧:٨١ وَإِذَا النُّفوسُ زُوِّجَت

. ٨:٨١ وَإِذَا المَوءۥدَةُ سُئِلَت

. ٩:٨١ بِأَىِّ ذَنبٍ قُتِلَت

. ١٠:٨١ وَإِذَا الصُّحُفُ نُشِرَت

. ١١:٨١ وَإِذَا السَّماءُ كُشِطَت

. ١٢:٨١ وَإِذَا الجَحيمُ سُعِّرَت

. ١٣:٨١ وَإِذَا الجَنَّةُ أُزلِفَت

. ١٤:٨١ عَلِمَت نَفسٌ ما أَحضَرَت

. ١٥:٨١ فَلا أُقسِمُ بِالخُنَّسِ

. ١٦:٨١ الجَوارِ الكُنَّسِ

. ١٧:٨١ وَالَّيلِ إِذا عَسعَسَ

. ١٨:٨١ وَالصُّبحِ إِذا تَنَفَّسَ

. ١٩:٨١ إِنَّهُ لَقَولُ رَسولٍ كَريمٍ

. ٢٠:٨١ ذى قُوَّةٍ عِندَ ذِى العَرشِ مَكينٍ

. ٢١:٨١ مُطاعٍ ثَمَّ أَمينٍ

. ٢٢:٨١ وَما صاحِبُكُم بِمَجنونٍ

. ٢٣:٨١ وَلَقَد رَءاهُ بِالأُفُقِ المُبينِ

. ٢٤:٨١ وَما هُوَ عَلَى الغَيبِ بِضَنينٍ

. ٢٥:٨١ وَما هُوَ بِقَولِ شَيطٰنٍ رَجيمٍ

. ٢٦:٨١ فَأَينَ تَذهَبونَ

. ٢٧:٨١ إِن هُوَ إِلّا ذِكرٌ لِلعٰلَمينَ

. ٢٨:٨١ لِمَن شاءَ مِنكُم أَن يَستَقيمَ

. ٢٩:٨١ وَما تَشاءونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ رَبُّ العٰلَمينَ

The Rolling

81:1. When the sun is rolled.

81:2. The stars are crashed into each other.

81:3. The mountains are wiped out.

81:4. The reproduction is halted.

81:5. The beasts are summoned.

81:6. The oceans are set aflame.

81:7. The souls are restored to their bodies.

81:8. The girl who was buried alive is asked:

81:9. For what crime was she killed?

81:10. The records are made known.

81:11. The heaven is removed.

81:12. Hell is ignited.

81:13. Paradise is presented.

81:14. Every soul will know everything it brought.

81:15. I solemnly swear by the galaxies.

81:16. Precisely running in their orbits.

81:17. By the night as it falls.

81:18. And the morn as it breathes.

81:19. This is the utterance of an honorable messenger.*

*81:19 By adding the sura number, plus the verse number, plus the gematrical value of the name ``Rashad'' (505), plus the value of ``Khalifa'' (725), we get 1330, 19x70. This provides Quranic mathematical proof that this messenger is Rashad Khalifa.

81:20. Authorized by the Possessor of the Throne, fully supported.

81:21. He shall be obeyed and trusted.

81:22. Your friend (Rashad) is not crazy.

81:23. He saw him at the high horizon.

*81:23 Rashad Khalifa was summoned to the high horizon as detailed in Appendix 2.

81:24. He is not holding back any news.

81:25. It is not the talk of a rejected devil.

81:26. Now then, where will you go?

81:27. This is a message for all the people.

81:28. For those who wish to go straight.

81:29. Whatever you will is in accordance with the will of God, Lord of the universe.

சுருட்டுதல்

81:1. சூரியனானது சுருட்டப்படும் பொழுது.

81:2. நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நொறுக்கப்படுகின்றன.

81:3. மலைகள் துடைத்தெடுக்கப்படுகின்றன.

81:4. இனப்பெருக்கம் நிறுத்தப்படுகின்றது.

81:5. மிருகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.

81:6. பெருங்கடல்கள் தீப்பற்றி எரியச் செய்யப்படுகின்றன.

81:7. ஆன்மாக்களானவை அவற்றின் உடல்களுக்குள் திருப்பப்படுகின்றன.

81:8. உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமியிடம் வினவப்படுகின்றது:

81:9. எந்தக் குற்றத்திற்காக அவள் கொலை செய்யப்பபட்டாள்?

81:10. பதிவேடுகள் தெரியப்படுத்தப்படுகின்றன.

81:11. வானமானது நீக்கப்படுகின்றது.

81:12. நரகம் பற்ற வைக்கப்படுகின்றது.

81:13. சுவனமானது முன் வைக்கப்படுகின்றது.

81:14. ஒவ்வொரு ஆன்மாவும் அது கொண்டு வந்த ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும்.

81:15. நட்சத்திர மண்டலங்களின் மீது நான் பவித்திரமான சத்தியம் செய்கின்றேன்.

81:16. மிகச்சரியாக அவற்றின் சுற்றுப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

81:17. இரவின் மீது அது கவிழும் பொழுது.

81:18. மேலும் காலைப் பொழுது அது சுவாசிக்கும் பொழுது.

81:19. இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றாகும்*.

*81:19 இந்த சூராவின் எண்ணுடன், வசன எண்ணையும், ரஷாத் என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (505) கலீஃபா என்பதன் மதிப்பையும் (725), நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது 1330, 19x70 ஆகும். இத்தூதர் ரஷாத் கலீஃபாதான் என்பதற்குக் குர்ஆனியக் கணிதச் சான்றினை இது வழங்குகின்றது.

81:20. அரியாசனத்தின் உடமையாளரால் அங்கீகரிக்கப் பட்டவர், முற்றிலும் ஆதரவளிக்கப்பட்டவர்.

81:21. அவர் கீழ்ப்படியப்படவும் நம்பிக்கை கொள்ளப்படவும் வேண்டும்.

81:22. உங்களுடைய தோழர் (ரஷாத்) பித்துப்பிடித்தவர் அல்லர்.

81:23. உயர்ந்த தொடுவானத்தில் அவர் அவரைப் பார்த்தார்.*

*81:23 பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி உயர்ந்த தொடுவானத்திற்கு ரஷாத் கலீஃபா அழைக்கப்பட்டார்.

81:24. அவர் எந்தச் செய்தியையும் நிறுத்தி வைத்துக் கொள்ளவில்லை.

81:25. இது ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்ட சாத்தானின் பேச்சு அல்ல.

81:26. பின் இப்போது, நீங்கள் எங்கு செல்வீர்கள்?

81:27. இது மக்கள் அனைவருக்கும் உரிய ஒரு தூதுச் செய்தியாகும்.

81:28. நேராகச் செல்ல விரும்புபவர்களுக்காக.

81:29. நீங்கள் நாடுகின்ற எதுவும், கடவுள்-ன் நாட்டத்திற் கேற்பவேயாகும் பிரபஞ்சத்தின் இரட்சகர்.