. ١:٨٠ عَبَسَ وَتَوَلّىٰ
. ٢:٨٠ أَن جاءَهُ الأَعمىٰ
. ٣:٨٠ وَما يُدريكَ لَعَلَّهُ يَزَّكّىٰ
. ٤:٨٠ أَو يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكرىٰ
. ٥:٨٠ أَمّا مَنِ استَغنىٰ
. ٦:٨٠ فَأَنتَ لَهُ تَصَدّىٰ
. ٧:٨٠ وَما عَلَيكَ أَلّا يَزَّكّىٰ
. ٨:٨٠ وَأَمّا مَن جاءَكَ يَسعىٰ
. ٩:٨٠ وَهُوَ يَخشىٰ
. ١٠:٨٠ فَأَنتَ عَنهُ تَلَهّىٰ
. ١١:٨٠ كَلّا إِنَّها تَذكِرَةٌ
. ١٢:٨٠ فَمَن شاءَ ذَكَرَهُ
. ١٣:٨٠ فى صُحُفٍ مُكَرَّمَةٍ
. ١٤:٨٠ مَرفوعَةٍ مُطَهَّرَةٍ
. ١٥:٨٠ بِأَيدى سَفَرَةٍ
. ١٦:٨٠ كِرامٍ بَرَرَةٍ
. ١٧:٨٠ قُتِلَ الإِنسٰنُ ما أَكفَرَهُ
. ١٨:٨٠ مِن أَىِّ شَىءٍ خَلَقَهُ
. ١٩:٨٠ مِن نُطفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
. ٢٠:٨٠ ثُمَّ السَّبيلَ يَسَّرَهُ
. ٢١:٨٠ ثُمَّ أَماتَهُ فَأَقبَرَهُ
. ٢٢:٨٠ ثُمَّ إِذا شاءَ أَنشَرَهُ
. ٢٣:٨٠ كَلّا لَمّا يَقضِ ما أَمَرَهُ
. ٢٤:٨٠ فَليَنظُرِ الإِنسٰنُ إِلىٰ طَعامِهِ
. ٢٥:٨٠ أَنّا صَبَبنَا الماءَ صَبًّا
. ٢٦:٨٠ ثُمَّ شَقَقنَا الأَرضَ شَقًّا
. ٢٧:٨٠ فَأَنبَتنا فيها حَبًّا
. ٢٨:٨٠ وَعِنَبًا وَقَضبًا
. ٢٩:٨٠ وَزَيتونًا وَنَخلًا
. ٣٠:٨٠ وَحَدائِقَ غُلبًا
. ٣١:٨٠ وَفٰكِهَةً وَأَبًّا
. ٣٢:٨٠ مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
. ٣٣:٨٠ فَإِذا جاءَتِ الصّاخَّةُ
. ٣٤:٨٠ يَومَ يَفِرُّ المَرءُ مِن أَخيهِ
. ٣٥:٨٠ وَأُمِّهِ وَأَبيهِ
. ٣٦:٨٠ وَصٰحِبَتِهِ وَبَنيهِ
. ٣٧:٨٠ لِكُلِّ امرِئٍ مِنهُم يَومَئِذٍ شَأنٌ يُغنيهِ
. ٣٨:٨٠ وُجوهٌ يَومَئِذٍ مُسفِرَةٌ
. ٣٩:٨٠ ضاحِكَةٌ مُستَبشِرَةٌ
. ٤٠:٨٠ وَوُجوهٌ يَومَئِذٍ عَلَيها غَبَرَةٌ
. ٤١:٨٠ تَرهَقُها قَتَرَةٌ
. ٤٢:٨٠ أُولٰئِكَ هُمُ الكَفَرَةُ الفَجَرَةُ
80:1. He (Muhammad) frowned and turned away.
80:2. When the blind man came to him.
80:3. How do you know? He may purify himself.
80:4. Or he may take heed, and benefit from the message.
80:5. As for the rich man.
80:6. You gave him your attention.
80:7. Even though you could not guarantee his salvation.
80:8. The one who came to you eagerly.
80:9. And is really reverent.
80:10. You ignored him.
80:11. Indeed, this is a reminder.
80:12. Whoever wills shall take heed.
80:13. In honorable scriptures.
80:14. Exalted and pure.
80:15. (Written) by the hands of messengers.
80:16. Who are honorable and righteous.
80:17. Woe to the human being; he is so unappreciative!
80:18. What did He create him from?
80:19. From a tiny drop, He creates him and designs him.
80:20. Then He points out the path for him.
80:21. Then He puts him to death, and into the grave.
80:22. When He wills, He resurrects him.
80:23. He shall uphold His commandments.
80:24. Let the human consider his food!
80:25. We pour the water generously.
80:26. Then we split the soil open.
80:27. We grow in it grains.
80:28. Grapes and pasture.
80:29. Olives and palms.
80:30. A variety of orchards.
80:31. Fruits and vegetables.
80:32. To provide life support for you and your animals.
80:33. Then, when the blow comes to pass.
80:34. That is the day when one flees from his brother.
80:35. From his mother and father.
80:36. From his spouse and children.
80:37. Each one of them, on that day, worries about his own destiny.
80:38. Some faces on that day will be happy.
80:39. Laughing and joyful.
80:40. Other faces, on that day, will be covered with misery.
80:41. Overwhelmed by remorse.
80:42. These are the wicked disbelievers.
80:1. அவர் (முஹம்மத்) முகம் சுளித்தார், மேலும் திரும்பிக் கொண்டார்.
80:2. பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.
80:3. உமக்கு எப்படித் தெரியும்? தன்னையே அவர் தூய்மைப் படுத்திக் கொள்ளக் கூடும்.
80:4. அல்லது அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடும், மேலும் தூதுச் செய்தியிலிருந்து பயன் பெறக் கூடும்.
80:5. செல்வந்தனான அம்மனிதனைப் பொறுத்த வரை.
80:6. உம்முடைய கவனத்தை நீர் அவனிடம் செலுத்தினீர்.
80:7. அவனுடைய மீட்சிக்கு உம்மால் உத்தரவாதம் அளிக்க இயலாத போதிலும்.
80:8. ஆர்வத்துடன் உம்மிடம் வந்த அந்த ஒருவர்.
80:9. மேலும் மெய்யாகவே பக்தியுடையவர்.
80:10. அவரை நீர் அசட்டை செய்தீர்.
80:11. உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
80:12. விரும்புகின்ற எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
80:13. கண்ணியமான வேதங்களில்.
80:14. மேன்மையானது மற்றும் தூய்மையானது.
80:15. தூதர்களின் கரங்களால் (எழுதப்பட்டது).
80:16. கண்ணியமானவர்கள் மற்றும் நன்னெறியாளர்கள்.
80:17. மானிடனுக்குத் கேடுதான்; அவன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்!
80:18. எதிலிருந்து அவர் அவனைப் படைத்தார்?
80:19. ஒரு சிறு துளியிலிருந்து, அவர் அவனைப் படைக்கின்றார், மேலும் அவனை வடிவமைக்கின்றார்.
80:20. பின்னர் அவனுக்குரிய பாதையை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
80:21. பின்னர் அவனை மரணத்திலும், பின்னர் சமாதியினுள்ளும் அவர் ஆழ்த்துகின்றார்.
80:22. அவர் நாடும் பொழுது, அவர் அவனை உயிர்த் தெழுப்புவார்.
80:23. அவன் அவருடைய கட்டளைகளை ஆதரிக்க வேண்டும்.
80:24. மானிடனானவன் தன் உணவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கட்டும்!
80:25. தண்ணீரை நாம் தாராளமாக ஊற்றுகின்றோம்.
80:26. பின்னர் நாம் மண்ணைப் பிளந்து திறக்கச் செய்கின்றோம்.
80:27. தானியங்களை அதனில் நாம் முளைப்பிக்கின்றோம்.
80:28. திராட்சைகளும் மேய்ச்சல் நிலங்களும்.
80:29. ஒலிவமும் பேரீச்சைகளும்.
80:30. விதவிதமான பழத்தோட்டங்கள்.
80:31. பழங்கள் மற்றும் காய்கறிகள்.
80:32. உங்களுக்கும் உங்களுடைய கால்நடைகளுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காக.
80:33. பின்னர் ஊதுதல் நிகழ்ந்தேறும் போது.
80:34. அதுதான் ஒருவன் தன் சகோதரனிடமிருந்து விரண்டோடும் நாளாகும்.
80:35. தன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து.
80:36. தன் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடமிருந்து.
80:37. அவர்கள் ஒவ்வொருவரும், அந்நாளில், தன்னு டைய சொந்தத் தலைவிதியைப் பற்றியே கவலைப்படுவார்.
80:38. சில முகங்கள் அந்நாளில் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
80:39. சிரித்துக் கொண்டும் ஆனந்தத்துடனும்.
80:40. மற்ற முகங்களோ, அந்நாளில், துன்பத்தால் சூழப்பட்டிருக்கும்.
80:41. குற்றவுணர்வில் ஆழ்ந்தவர்களாக.
80:42. இவர்கள்தான் தீய நம்பமறுப்பவர்களாவர்.