Find
Chapter 66: Al-Tahreem
66:0-12
12 verses Revelation order 107
سورة التحريم

. ١:٦٦ يٰأَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ ما أَحَلَّ اللَّهُ لَكَ تَبتَغى مَرضاتَ أَزوٰجِكَ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

. ٢:٦٦ قَد فَرَضَ اللَّهُ لَكُم تَحِلَّةَ أَيمٰنِكُم وَاللَّهُ مَولىٰكُم وَهُوَ العَليمُ الحَكيمُ

. ٣:٦٦ وَإِذ أَسَرَّ النَّبِىُّ إِلىٰ بَعضِ أَزوٰجِهِ حَديثًا فَلَمّا نَبَّأَت بِهِ وَأَظهَرَهُ اللَّهُ عَلَيهِ عَرَّفَ بَعضَهُ وَأَعرَضَ عَن بَعضٍ فَلَمّا نَبَّأَها بِهِ قالَت مَن أَنبَأَكَ هٰذا قالَ نَبَّأَنِىَ العَليمُ الخَبيرُ

. ٤:٦٦ إِن تَتوبا إِلَى اللَّهِ فَقَد صَغَت قُلوبُكُما وَإِن تَظٰهَرا عَلَيهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَولىٰهُ وَجِبريلُ وَصٰلِحُ المُؤمِنينَ وَالمَلٰئِكَةُ بَعدَ ذٰلِكَ ظَهيرٌ

. ٥:٦٦ عَسىٰ رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبدِلَهُ أَزوٰجًا خَيرًا مِنكُنَّ مُسلِمٰتٍ مُؤمِنٰتٍ قٰنِتٰتٍ تٰئِبٰتٍ عٰبِدٰتٍ سٰئِحٰتٍ ثَيِّبٰتٍ وَأَبكارًا

. ٦:٦٦ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا قوا أَنفُسَكُم وَأَهليكُم نارًا وَقودُهَا النّاسُ وَالحِجارَةُ عَلَيها مَلٰئِكَةٌ غِلاظٌ شِدادٌ لا يَعصونَ اللَّهَ ما أَمَرَهُم وَيَفعَلونَ ما يُؤمَرونَ

. ٧:٦٦ يٰأَيُّهَا الَّذينَ كَفَروا لا تَعتَذِرُوا اليَومَ إِنَّما تُجزَونَ ما كُنتُم تَعمَلونَ

. ٨:٦٦ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا توبوا إِلَى اللَّهِ تَوبَةً نَصوحًا عَسىٰ رَبُّكُم أَن يُكَفِّرَ عَنكُم سَيِّـٔاتِكُم وَيُدخِلَكُم جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ يَومَ لا يُخزِى اللَّهُ النَّبِىَّ وَالَّذينَ ءامَنوا مَعَهُ نورُهُم يَسعىٰ بَينَ أَيديهِم وَبِأَيمٰنِهِم يَقولونَ رَبَّنا أَتمِم لَنا نورَنا وَاغفِر لَنا إِنَّكَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ٩:٦٦ يٰأَيُّهَا النَّبِىُّ جٰهِدِ الكُفّارَ وَالمُنٰفِقينَ وَاغلُظ عَلَيهِم وَمَأوىٰهُم جَهَنَّمُ وَبِئسَ المَصيرُ

. ١٠:٦٦ ضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذينَ كَفَرُوا امرَأَتَ نوحٍ وَامرَأَتَ لوطٍ كانَتا تَحتَ عَبدَينِ مِن عِبادِنا صٰلِحَينِ فَخانَتاهُما فَلَم يُغنِيا عَنهُما مِنَ اللَّهِ شَيـًٔا وَقيلَ ادخُلَا النّارَ مَعَ الدّٰخِلينَ

. ١١:٦٦ وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذينَ ءامَنُوا امرَأَتَ فِرعَونَ إِذ قالَت رَبِّ ابنِ لى عِندَكَ بَيتًا فِى الجَنَّةِ وَنَجِّنى مِن فِرعَونَ وَعَمَلِهِ وَنَجِّنى مِنَ القَومِ الظّٰلِمينَ

. ١٢:٦٦ وَمَريَمَ ابنَتَ عِمرٰنَ الَّتى أَحصَنَت فَرجَها فَنَفَخنا فيهِ مِن روحِنا وَصَدَّقَت بِكَلِمٰتِ رَبِّها وَكُتُبِهِ وَكانَت مِنَ القٰنِتينَ

Prohibition

66:1. O you prophet, why do you prohibit what God has made lawful for you, just to please your wives? God is Forgiver, Merciful.*

*66:1 Mohammedans around the world believe that Muhammad was infallible. This verse teaches us that he was indeed a fallible human being (18:110, 33:37, 40:66, 80:1).

66:2. God has decreed for you the laws dealing with your oaths. God is your Lord, and He is the Omniscient, Most Wise.

66:3. The prophet had trusted some of his wives with a certain statement, then one of them spread it, and God let him know about it. He then informed his wife of part of the issue, and disregarded part. She asked him, "Who informed you of this?" He said, "I was informed by the Omniscient, Most Cognizant."

66:4. If the two of you repent to God, then your hearts have listened. But if you band together against him, then God is his ally, and so is Gabriel and the righteous believers. Also, the angels are his helpers.

66:5. If he divorces you, his Lord will substitute other wives in your place who are better than you; submitters (Muslims), believers (Mu'mens), obedient, repentant, worshipers, pious, either previously married, or virgins.

66:6. O you who believe, protect yourselves and your families from the Hellfire whose fuel is people and rocks. Guarding it are stern and powerful angels who never disobey God; they do whatever they are commanded to do.

66:7. O you who disbelieved, do not apologize today. You are being requited only for what you did.

66:8. O you who believe, you shall repent to God a firm repentance. Your Lord will then remit your sins and admit you into gardens with flowing streams. On that day, God will not disappoint the prophet and those who believed with him. Their light will radiate in front of them and to their right. They will say, "Our Lord, perfect our light for us, and forgive us; You are Omnipotent."

66:9. O prophet, struggle against the disbelievers and the hypocrites and be stern with them. Their abode is Gehenna, and a miserable destiny.

66:10. God cites as examples of those who disbelieved the wife of Noah and the wife of Lot. They were married to two of our righteous servants, but they betrayed them and, consequently, they could not help them at all against God. The two of them were told, "Enter the Hellfire with those who deserved it."

66:11. And God cites as an example of those who believed the wife of Pharaoh. She said, "My Lord, build a home for me at You in Paradise, and save me from Pharaoh and his works; save me from the transgressing people."

66:12. Also Mary, the Amramite. She maintained her chastity, then we blew into her from our spirit. She believed in the words of her Lord and His scriptures; she was obedient.

தடை செய்தல்

66:1. நபியே உம்மைத்தான், உமக்கு அனுமதிக்கப்பட்டதா கக் கடவுள் ஆக்கியதை நீர் ஏன் தடை செய்கின்றீர், வெறுமனே உம்முடைய மனைவியரைத் திருப்திப் படுத்துவதற்காகவா? கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.*

*66:1 உலகெங்கிலுமுள்ள முஹம்மதியர்கள், முஹம்மத் தவறிழைக்காதவராக இருந்தார் என்று நம்பிக் கொண்டிருக் கின்றனர். உண்மையில் தவறிழைக்கக் கூடிய ஒரு மானிடராகவே அவர் இருந்தார் என்பதை இந்த வசனம் நமக்குப் போதிக் கின்றது 18:110 33:37 40:66 80:1.

66:2. உங்களுடைய சத்தியப் பிரமாணங்களைக் குறித்த சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

66:3. நபியானவர் தன்னுடைய மனைவியரில் சிலரை குறிப்பிட்டதொரு வாக்குமூலத்தைக் குறித்து நம்பிக்கை வைத்தார். பின்னர் அவர்களில் ஒருவர் அதனைப் பரப்பி விட்டார், மேலும் அதனைப் பற்றி, கடவுள் அவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் பின்னர் தன் மனைவியிடம், அவ்விவகாரத்தின் பாகத்தைக் தெரியப்படுத்தினார், பாகத்தை விட்டு விட்டார். அவர் அவரைக் கேட்டார், "இதனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?" அவர் கூறினார், "சர்வமும் அறிந்தவர் நன்கறிந்தவரால் நான் தெரியப்படுத்தப்பட்டேன்."

66:4. நீங்கள் இருவரும் கடவுள்-யிடம் வருந்தினால், பின்னர் உங்கள் இதயங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டன. ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒன்று சேர்ந்து கொண்டால், பின்னர் அவருடைய தோழராக கடவுள் இருக்கின்றார், மேலும் கேப்ரியேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களும் அவ்வாறே இருக்கின்றனர். அத்துடன், வானவர்களும் அவருடைய உதவியாளர்களாக இருக்கின்றனர்.

66:5. அவர் உங்களை விவாகரத்துச் செய்து விட்டால், உங்களுடைய இடத்தில் உங்களை விடச் சிறந்த சரணடைந்தவர்கள் (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்), கீழ்ப்படிபவர்கள், பாவத்திற்காக வருந்துபவர்கள், வழிபடுபவர்கள், மார்க்கப் பற்றுடையவர்களான, முன்னரே திருமணமானவர்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ, அவருடைய இரட்சகர் மாற்றியமைத்து விடுவார்.

66:6. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும், மனிதர்களையும் பாறைகளையும் எரிபொருளாகக் கொண்டிருக்கின்ற அந்நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். கடவுள்-ன் உத்தரவை ஒருபோதும் மீறாத, கண்டிப்பான, மற்றும் வலிமை மிக்க வானவர்கள் அதற்குக் காவலாக இருக்கின்றனர்; செய்யுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை எதுவாயினும் அவர்கள் செய்வார்கள்.

66:7. நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களே உங்களைத் தான், இன்றைய தினம் மன்னிப்புக் கோராதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்.

66:8. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உறுதி மிக்க ஒரு வருந்துதலாக, உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் கடவுள்-யிடம் வருந்த வேண்டும். உங்களுடைய இரட்சகர் பின்னர் உங்களுடைய பாவங்களை நீக்குவார், மேலும் பாயும் ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார். அந்நாளில், நபியையும் மற்றும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கடவுள் ஏமாற்றி விடமாட்டார். அவர்களுடைய ஒளியானது அவர்களுக்கு முன்புறமும் அவர்களுடைய வலப்புறமும் ஒளிரும். அவர்கள் கூறுவார்கள், "எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப்படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக; நீர் சர்வசக்தியுடையவராக இருக்கின்றீர்."

66:9. நபியே, நம்பமறுப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் பாடுபடுவீராக, மேலும் அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் எரிகிடங்காகும். மேலும் துன்பகரமானதொரு விதியுமாகும்.

66:10. நம்பமறுத்தவர்களுக்குரிய உதாரணங்களாக நோவாவின் மனைவியையும் லோத்தின் மனைவியையும் கடவுள் எடுத்துரைக்கின்றார். நன்னெறி மிக்க நம்முடைய ஊழியர்களில் இருவருக்கு அவர்கள் மண முடிக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் அவர்களுக்குத் துரோகம் புரிந்தனர் மேலும், அதன் விளைவாக, கடவுள்-க்கெதிராக அவர்களால் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவ இயலவில்லை. அவர்கள் இருவரிடமும் கூறப்பட்டது, "அதற்குத் தகுதியானவர்களுடன் சேர்ந்து நரகநெருப்பில் நுழையுங்கள்."

66:11. மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் உதாரணமாக ஃபேரோவின் மனைவியைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர் கூறினார், "என் இரட்சகரே, சுவனத்தில் உம்மிடம் எனக்கென ஓர் இல்லத்தைக் கட்டுவீராக, மேலும் ஃபேரோ மற்றும் அவனது செயல்களிலிருந்து என்னைக் காப்பீராக; வரம்புமீறுகின்ற மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக."

66:12. அத்துடன் இம்ரானின் சந்ததியான, மேரி. அவர் தன் கற்பைக் காத்துக்கொண்டார், பின்னர் நாம் நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் ஊதினோம். அவர் தன் இரட்சகரின் வார்த்தைகள் மற்றும் அவருடைய வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டார்; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.