Find
Chapter 46: Al-Ahqaf
46:0-35
35 verses Revelation order 66
سورة الأحقاق

. ١:٤٦ حم

. ٢:٤٦ تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ

. ٣:٤٦ ما خَلَقنَا السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما إِلّا بِالحَقِّ وَأَجَلٍ مُسَمًّى وَالَّذينَ كَفَروا عَمّا أُنذِروا مُعرِضونَ

. ٤:٤٦ قُل أَرَءَيتُم ما تَدعونَ مِن دونِ اللَّهِ أَرونى ماذا خَلَقوا مِنَ الأَرضِ أَم لَهُم شِركٌ فِى السَّمٰوٰتِ ائتونى بِكِتٰبٍ مِن قَبلِ هٰذا أَو أَثٰرَةٍ مِن عِلمٍ إِن كُنتُم صٰدِقينَ

. ٥:٤٦ وَمَن أَضَلُّ مِمَّن يَدعوا مِن دونِ اللَّهِ مَن لا يَستَجيبُ لَهُ إِلىٰ يَومِ القِيٰمَةِ وَهُم عَن دُعائِهِم غٰفِلونَ

. ٦:٤٦ وَإِذا حُشِرَ النّاسُ كانوا لَهُم أَعداءً وَكانوا بِعِبادَتِهِم كٰفِرينَ

. ٧:٤٦ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ قالَ الَّذينَ كَفَروا لِلحَقِّ لَمّا جاءَهُم هٰذا سِحرٌ مُبينٌ

. ٨:٤٦ أَم يَقولونَ افتَرىٰهُ قُل إِنِ افتَرَيتُهُ فَلا تَملِكونَ لى مِنَ اللَّهِ شَيـًٔا هُوَ أَعلَمُ بِما تُفيضونَ فيهِ كَفىٰ بِهِ شَهيدًا بَينى وَبَينَكُم وَهُوَ الغَفورُ الرَّحيمُ

. ٩:٤٦ قُل ما كُنتُ بِدعًا مِنَ الرُّسُلِ وَما أَدرى ما يُفعَلُ بى وَلا بِكُم إِن أَتَّبِعُ إِلّا ما يوحىٰ إِلَىَّ وَما أَنا۠ إِلّا نَذيرٌ مُبينٌ

. ١٠:٤٦ قُل أَرَءَيتُم إِن كانَ مِن عِندِ اللَّهِ وَكَفَرتُم بِهِ وَشَهِدَ شاهِدٌ مِن بَنى إِسرٰءيلَ عَلىٰ مِثلِهِ فَـٔامَنَ وَاستَكبَرتُم إِنَّ اللَّهَ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

. ١١:٤٦ وَقالَ الَّذينَ كَفَروا لِلَّذينَ ءامَنوا لَو كانَ خَيرًا ما سَبَقونا إِلَيهِ وَإِذ لَم يَهتَدوا بِهِ فَسَيَقولونَ هٰذا إِفكٌ قَديمٌ

. ١٢:٤٦ وَمِن قَبلِهِ كِتٰبُ موسىٰ إِمامًا وَرَحمَةً وَهٰذا كِتٰبٌ مُصَدِّقٌ لِسانًا عَرَبِيًّا لِيُنذِرَ الَّذينَ ظَلَموا وَبُشرىٰ لِلمُحسِنينَ

. ١٣:٤٦ إِنَّ الَّذينَ قالوا رَبُّنَا اللَّهُ ثُمَّ استَقٰموا فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

. ١٤:٤٦ أُولٰئِكَ أَصحٰبُ الجَنَّةِ خٰلِدينَ فيها جَزاءً بِما كانوا يَعمَلونَ

. ١٥:٤٦ وَوَصَّينَا الإِنسٰنَ بِوٰلِدَيهِ إِحسٰنًا حَمَلَتهُ أُمُّهُ كُرهًا وَوَضَعَتهُ كُرهًا وَحَملُهُ وَفِصٰلُهُ ثَلٰثونَ شَهرًا حَتّىٰ إِذا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَربَعينَ سَنَةً قالَ رَبِّ أَوزِعنى أَن أَشكُرَ نِعمَتَكَ الَّتى أَنعَمتَ عَلَىَّ وَعَلىٰ وٰلِدَىَّ وَأَن أَعمَلَ صٰلِحًا تَرضىٰهُ وَأَصلِح لى فى ذُرِّيَّتى إِنّى تُبتُ إِلَيكَ وَإِنّى مِنَ المُسلِمينَ

. ١٦:٤٦ أُولٰئِكَ الَّذينَ نَتَقَبَّلُ عَنهُم أَحسَنَ ما عَمِلوا وَنَتَجاوَزُ عَن سَيِّـٔاتِهِم فى أَصحٰبِ الجَنَّةِ وَعدَ الصِّدقِ الَّذى كانوا يوعَدونَ

. ١٧:٤٦ وَالَّذى قالَ لِوٰلِدَيهِ أُفٍّ لَكُما أَتَعِدانِنى أَن أُخرَجَ وَقَد خَلَتِ القُرونُ مِن قَبلى وَهُما يَستَغيثانِ اللَّهَ وَيلَكَ ءامِن إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ فَيَقولُ ما هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ

. ١٨:٤٦ أُولٰئِكَ الَّذينَ حَقَّ عَلَيهِمُ القَولُ فى أُمَمٍ قَد خَلَت مِن قَبلِهِم مِنَ الجِنِّ وَالإِنسِ إِنَّهُم كانوا خٰسِرينَ

. ١٩:٤٦ وَلِكُلٍّ دَرَجٰتٌ مِمّا عَمِلوا وَلِيُوَفِّيَهُم أَعمٰلَهُم وَهُم لا يُظلَمونَ

. ٢٠:٤٦ وَيَومَ يُعرَضُ الَّذينَ كَفَروا عَلَى النّارِ أَذهَبتُم طَيِّبٰتِكُم فى حَياتِكُمُ الدُّنيا وَاستَمتَعتُم بِها فَاليَومَ تُجزَونَ عَذابَ الهونِ بِما كُنتُم تَستَكبِرونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَبِما كُنتُم تَفسُقونَ

. ٢١:٤٦ وَاذكُر أَخا عادٍ إِذ أَنذَرَ قَومَهُ بِالأَحقافِ وَقَد خَلَتِ النُّذُرُ مِن بَينِ يَدَيهِ وَمِن خَلفِهِ أَلّا تَعبُدوا إِلَّا اللَّهَ إِنّى أَخافُ عَلَيكُم عَذابَ يَومٍ عَظيمٍ

. ٢٢:٤٦ قالوا أَجِئتَنا لِتَأفِكَنا عَن ءالِهَتِنا فَأتِنا بِما تَعِدُنا إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

. ٢٣:٤٦ قالَ إِنَّمَا العِلمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم ما أُرسِلتُ بِهِ وَلٰكِنّى أَرىٰكُم قَومًا تَجهَلونَ

. ٢٤:٤٦ فَلَمّا رَأَوهُ عارِضًا مُستَقبِلَ أَودِيَتِهِم قالوا هٰذا عارِضٌ مُمطِرُنا بَل هُوَ مَا استَعجَلتُم بِهِ ريحٌ فيها عَذابٌ أَليمٌ

. ٢٥:٤٦ تُدَمِّرُ كُلَّ شَىءٍ بِأَمرِ رَبِّها فَأَصبَحوا لا يُرىٰ إِلّا مَسٰكِنُهُم كَذٰلِكَ نَجزِى القَومَ المُجرِمينَ

. ٢٦:٤٦ وَلَقَد مَكَّنّٰهُم فيما إِن مَكَّنّٰكُم فيهِ وَجَعَلنا لَهُم سَمعًا وَأَبصٰرًا وَأَفـِٔدَةً فَما أَغنىٰ عَنهُم سَمعُهُم وَلا أَبصٰرُهُم وَلا أَفـِٔدَتُهُم مِن شَىءٍ إِذ كانوا يَجحَدونَ بِـٔايٰتِ اللَّهِ وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ

. ٢٧:٤٦ وَلَقَد أَهلَكنا ما حَولَكُم مِنَ القُرىٰ وَصَرَّفنَا الـٔايٰتِ لَعَلَّهُم يَرجِعونَ

. ٢٨:٤٦ فَلَولا نَصَرَهُمُ الَّذينَ اتَّخَذوا مِن دونِ اللَّهِ قُربانًا ءالِهَةً بَل ضَلّوا عَنهُم وَذٰلِكَ إِفكُهُم وَما كانوا يَفتَرونَ

. ٢٩:٤٦ وَإِذ صَرَفنا إِلَيكَ نَفَرًا مِنَ الجِنِّ يَستَمِعونَ القُرءانَ فَلَمّا حَضَروهُ قالوا أَنصِتوا فَلَمّا قُضِىَ وَلَّوا إِلىٰ قَومِهِم مُنذِرينَ

. ٣٠:٤٦ قالوا يٰقَومَنا إِنّا سَمِعنا كِتٰبًا أُنزِلَ مِن بَعدِ موسىٰ مُصَدِّقًا لِما بَينَ يَدَيهِ يَهدى إِلَى الحَقِّ وَإِلىٰ طَريقٍ مُستَقيمٍ

. ٣١:٤٦ يٰقَومَنا أَجيبوا داعِىَ اللَّهِ وَءامِنوا بِهِ يَغفِر لَكُم مِن ذُنوبِكُم وَيُجِركُم مِن عَذابٍ أَليمٍ

. ٣٢:٤٦ وَمَن لا يُجِب داعِىَ اللَّهِ فَلَيسَ بِمُعجِزٍ فِى الأَرضِ وَلَيسَ لَهُ مِن دونِهِ أَولِياءُ أُولٰئِكَ فى ضَلٰلٍ مُبينٍ

. ٣٣:٤٦ أَوَلَم يَرَوا أَنَّ اللَّهَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ وَلَم يَعىَ بِخَلقِهِنَّ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحـِۧىَ المَوتىٰ بَلىٰ إِنَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ٣٤:٤٦ وَيَومَ يُعرَضُ الَّذينَ كَفَروا عَلَى النّارِ أَلَيسَ هٰذا بِالحَقِّ قالوا بَلىٰ وَرَبِّنا قالَ فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكفُرونَ

. ٣٥:٤٦ فَاصبِر كَما صَبَرَ أُولُوا العَزمِ مِنَ الرُّسُلِ وَلا تَستَعجِل لَهُم كَأَنَّهُم يَومَ يَرَونَ ما يوعَدونَ لَم يَلبَثوا إِلّا ساعَةً مِن نَهارٍ بَلٰغٌ فَهَل يُهلَكُ إِلَّا القَومُ الفٰسِقونَ

The Dunes

46:1. H. M.

46:2. The revelation of this scripture is from God, the Almighty, Most Wise.

46:3. We did not create the heavens and the earth, and everything between them except for a specific purpose, and for a finite interim. Those who disbelieve are totally oblivious to the warnings given to them.

46:4. Say, "Consider the idols you have set up beside God. Show me what on earth did they create. Do they own part of the heavens? Show me any other scripture before this one, or any piece of established knowledge that supports your idolatry, if you are truthful."

46:5. Who is farther astray than those who idolize beside God idols that can never respond to them until the Day of Resurrection, and are totally unaware of their worship?

46:6. And when the people are summoned (on the Day of Judgment), their idols will become their enemies, and will denounce their idolatry.*

*46:6 See also Matthew 7:21-23: Jesus clearly disowns those who call him ``Lord.''

46:7. When our revelations were recited to them, perfectly clear, those who disbelieved said of the truth that came to them, "This is obviously magic!"

46:8. When they say, "He fabricated this," say, "If I fabricated this, then you cannot protect me from God. He is fully aware of everything you scheme. He suffices as a witness between me and you. He is the Forgiver, Most Merciful."

46:9. Say, "I am not different from other messengers. I have no idea what will happen to me or to you. I only follow what is revealed to me. I am no more than a profound warner."

46:10. Say, "What if it is from God and you disbelieved in it? A witness from the Children of Israel has borne witness to a similar phenomenon,* and he has believed, while you have turned arrogant. Surely, God does not guide the wicked people."

*46:10 This witness is Rabbi Judah the Pious (11th Century A.D.), who discovered the same 19-based mathematical code in intact fragments of the scripture (see Appendix 1).

46:11. Those who disbelieved said about those who believed, "If it were anything good, they would not have accepted it before us." Because they were not guided to it, they said, "This is an old fabrication!"

46:12. Before this, the book of Moses provided guidance and mercy. This too is a scripture that confirms, in Arabic, to warn those who transgressed, and to give good news to the righteous.

46:13. Surely, those who say, "Our Lord is God," then lead a righteous life, will have no fear, nor will they grieve.

46:14. They have deserved Paradise, where they abide forever; a reward for their works.

46:15. We enjoined the human being to honor his parents. His mother bore him arduously, gave birth to him arduously, and took intimate care of him for thirty months. When he reaches maturity, and reaches the age of forty,* he should say, "My Lord, direct me to appreciate the blessings You have bestowed upon me and upon my parents, and to do the righteous works that please You. Let my children be righteous as well. I have repented to You; I am a submitter."

*46:15 God knows full well who deserves to go to Heaven and who deserves to go to Hell. It is His law that whomever He puts to death before the age of 40 shall go to Heaven. God's immense mercy is reflected in the fact that most people have difficulty accepting this divine mercy; they argue: ``Put them in Hell!'' See Appendix 32.

46:16. It is from these that we accept the righteous works, and overlook their sins. They have deserved Paradise. This is the truthful promise that is promised to them.

46:17. Then there is the one who says to his parents, "Woe to you; are you telling me that (after death) I will come back to life? How come those who died before us never come back?" The parents would cry for God's help and say, "Woe to you; please believe! God's promise is the truth." He would say, "Tales from the past!"

46:18. Such are the ones stamped as disbelievers among every generation of jinns and humans; they are losers.

46:19. They all attain the ranks they have deserved, in accordance with their works. He will pay them for their works, without the least injustice.

46:20. The day will come when those who disbelieved will be introduced to the hellfire: "You have wasted the good chances given to you during your worldly life, and you rejoiced in them. Consequently, today you incur a shameful retribution as a requital for the arrogance you committed on earth without any basis, and for your evil works."

46:21. Recall that the brother of `Ãd warned his people at the dunes - numerous warnings were also delivered before him and after him: "You shall not worship except God. I fear for you the retribution of a great day."

46:22. They said, "Did you come to divert us from our gods? We challenge you to bring (the retribution) you threaten, if you are truthful."

46:23. He said, "The knowledge about this is with God; I only deliver to you what I was sent to deliver. However, I see that you people are ignorant."

46:24. When they saw the storm heading their way, they said, "This storm will bring to us much needed rain." Instead, this is what you challenged (Hûd) to bring; violent wind wherein there is painful retribution.

46:25. It destroyed everything, as commanded by its Lord. By morning, nothing was standing except their homes. We thus requite the guilty people.

46:26. We had established them in the same way as we established you, and provided them with hearing, eyes, and minds. But their hearing, eyes, and minds did not help them at all. This is because they decided to disregard God's revelations. Thus, the prophecies and warnings that they ridiculed have caused their doom.

46:27. We have annihilated many communities around you, after we had explained the proofs, that they might repent.

46:28. Why then did the idols they set up to bring them closer to God fail to help them? Instead, they abandoned them. Such were the false gods they idolized; such were the innovations they fabricated.

46:29. Recall that we directed a number of jinns to you, in order to let them hear the Quran. When they got there, they said, "Listen." As soon as it was over, they rushed to their people, warning.*

*46:29 Jinns are the creatures who fully agreed with Satan when he initiated his famous blasphemy billions of years ago. They are brought into this world as descendants of Satan. One jinn is born every time a human being is born. The newly born jinn is assigned to the same body as the newly born human, and constantly pushes Satan's point of view (Appendix 7).

46:30. They said, "O our people, we have heard a book that was revealed after Moses, and confirms the previous scriptures. It guides to the truth; to the right path.

46:31. "O our people, respond to the call of God, and believe in Him. He will then forgive your sins, and spare you a painful retribution."

46:32. Those who fail to respond to God's call cannot escape, and will have no Lord other than Him; they have gone far astray.

46:33. Do they not realize that God, who created the heavens and the earth without the least effort, is able to revive the dead? Yes indeed; He is Omnipotent.

46:34. The day the disbelievers are introduced to the Hellfire, they will be asked, "Is this not the truth?" They will answer, "Yes indeed, by our Lord." He will say, "Then suffer the retribution for your disbelief."

46:35. Therefore, be patient like the messengers before you who possessed strength and resorted to patience. Do not be in a hurry to see the retribution that will inevitably come to them. The day they see it, it will seem as if they lasted one hour of the day. This is a proclamation: Is it not the wicked who are consistently annihilated?

*46:35 Quranic and mathematical evidence proves that the messenger addressed here is Rashad Khalifa. By adding the gematrical value of "Rashad Khalifa" (1230), plus the sura number (46), plus the verse number (35), we get 1311, or 19x69. This conforms with the Quran's code (App 2).

மணற்குன்றுகள்

46:1. ஹ்ஹ. ம.

46:2. இந்த வேதத்தின் வெளிப்பாடானது எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவரான கடவுள்-யிடமிருந்து வந்துள்ளது.

46:3. வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றுக்கிடை யில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்பமறுப்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின்பால் முற்றிலும் கவனமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

46:4. கூறுவீராக, "கடவுள்-வுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்களைச் சிந்தித்துப்பாருங் கள். பூமியின் மீது அவை எதனைத்தான் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். வானங்களின் பகுதியினை அவை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ அல்லது உங்களுடைய போலித்தெய்வ வழிபாட்டிற்கு ஆதரவளிக்கும் நிலைபெற்ற அறிவின் பகுதி எதையேனுமோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்."

46:5. உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒரு போதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்களுடைய வழிபாட்டினைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற போலித்தெய்வங்களைக் கடவுள்-வுடன் இணைவழிபாடு செய்பவர்களை விட, மிக நெடிய வழி கேட்டில் இருப்பவர்கள் யார் ?

46:6. மேலும் (உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று) மக்கள் ஒன்று திரட்டப்படும் பொழுது, அவர்களுடைய போலித் தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாகி விடுவார்கள், மேலும் அவர்களுடைய போலித் தெய்வவழி பாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.

*46:6 மத்தேயு7:21-23ஐயும் பார்க்கவும். ஜீஸஸ் தன்னை இரட்சகர் என்று அழைப்பவர்களை தெளிவாகக் கைவிட்டு விடு கின்றார்.

46:7. முற்றிலும் தெளிவாக, நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்படும் பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்பமறுப்பவர்கள் கூறுகின்றனர், இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!

46:8. இதனை அவர் புனைந்து கொண்டார், என்று அவர்கள் கூறினால், கூறுவீராக, இதனை நான் புனைந்து கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-யிட மிருந்து என்னைக்காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

46:9. கூறுவீராக, மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவன் அல்லன். எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். ஆழ்ந்ததொரு எச்சரிப்பவன் என்பதை விட நான் அதிகம் எதுவுமில்லை.

46:10. கூறுவீராக, "கடவுள்-யிடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால்? இஸ்ரேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்வுக்குச் சாட்சியம் பகர்ந்துள்ளார்,* மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், ஆயினும் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்துவதில்லை."

*46:10 இந்தச் சாட்சி, வேதத்தின் சிதைவுறாத சில துண்டுப் பகுதிகளில் இதே 19ன் அடிப்படையிலான கணிதக் குறியீட்டைக் கண்டுபிடித்த ரப்பி ஜுதா (கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு), என்னும் பக்திமானாவார் (பார்க்க பின் இணைப்பு 1).

46:11. நம்பமறுத்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றிக் கூறினர், அது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அதன் பால் வழிநடத்தப்படாததால், அவர்கள் கூறினர், இது பழமையானதொரு புனைந்துரையேயாகும்!"

46:12. இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்டலையும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்ற ஒரு வேதமாகும், அரபி மொழியில், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காக, மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற்காக.

46:13. நிச்சயமாக, "கடவுள்தான் எங்கள் இரட்சகர்," என்று கூறி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

46:14. அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கொரு வெகுமதி.

46:15. அவனுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்துமாறு நாம் மானிடனை ஏவினோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவமுதிர்ச்சி அடைந்து, நாற்பது வயதை அடைந்தவுடன்,* அவன் கூற வேண்டும், "என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அருளிய ஆசிகளுக்கு நன்றி பாராட்டுமாறும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறிமிக்க காரியங்களைச் செய்யுமாறும் என்னை இயக்குவீராக. அது போலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியுடன் இருக்கச் செய்வீராக. நான் உம்பால் மீண்டுவிட்டேன்; நான் சரணடைந்த ஒருவனாக இருக்கின்றேன்."

*46:15 சொர்க்கத்திற்கு செல்லும் தகுதியுடையவர் யார், மேலும் நரகத்திற்குச் செல்லும் தகுதியுடையவர் யார் என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறிவார். எவரையெல்லாம் 40வயதுக்கு முன்பு அவர் மரணத்தில் ஆழ்த்தி விடுகின்றாரோ அவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய சட்டமாகும். பெரும்பான்மையான மக்கள் இந்த தெய்வீகக் கருணையை ஏற்றுக் கொள்ளக் கடினமானதாகக் காண்கின்றனர் என்ற நிதர்சனத்தில் கடவுளின் அளவற்ற கருணை வெளிப்படுகின்றது; அவர்கள் வாதிடுகின்றனர்: அவர்களை நரகத்தில் போடுங்கள்! பார்க்க பின் இணைப்பு 32.

46:16. இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங்களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர்களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள்வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.

46:17. பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், "உங்களுக்குக் கேடு தான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்? அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும் கூறுவார்கள், உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும். அவன் கூறுவான், கடந்த காலத்தின் கட்டுக் கதைகள்!"

46:18. ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்பமறுப்பவர்களென முத்திரையிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள்தான். அவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர்.

46:19. அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்குத் தக்கவாறு, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளைப் பெறுவார்கள். சிறிதளவும் அநீத மின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை அவர்களுக்கு அவர் கொடுப்பார்.

46:20. நம்பமறுப்பவர்களை நரக நெருப்புக்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்: "உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்புக்களை நீங்கள் வீணடித்து விட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் களிப்படைந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கும், உங்களுடைய கெட்ட காரியங்களுக்கும் ஒரு கூலியாக இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்."

46:21. ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எண்ணற்ற எச்சரிக்கைகளும் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன: "கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்."

46:22. அவர்கள் கூறினர், "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத்தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் உம்மிடம் சவால் விடுகின்றோம்."

46:23. அவர் கூறினார், "இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனைச் சேர்ப்பிக்க நான் அனுப்பப்பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன். இருந்தபோதிலும், அறியாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்."

46:24. புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்ட போது, அவர்கள் கூறினர், "நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்." மாறாக, கொண்டு வருமாறு (ஹூதிடம்) நீங்கள் சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.

46:25. தன்னுடைய இரட்கரின் கட்டளைப்படி ஒவ்வொன்றையும் அது நாசம் செய்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நின்று கொண்டிருக்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

46:26. உங்களை நாம் நிறுவிய அதே விதமாகவே அவர்களையும் நாம் நிறுவியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலனையும், கண்களையும், மனங்களையும் வழங்கினோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலனும், கண்களும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவவில்லை. இது ஏனெனில், கடவுள்-ன், வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வதென அவர்கள் தீர்மானித்தனர். இவ்விதமாக, அவர்கள் பரிகசித்த முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவுக்குக் காரணமாயின.

46:27. அவர்கள் வருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்துள்ள பல சமூகங்களை நாம் அழித்தொழித்தோம்.

46:28. கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்கள் பின்னர் ஏன் அவர்களுக்கு உதவி செய்யத் தவறிவிட்டன? மாறாக, அவர்களை அவை கைவிட்டு விட்டன. அவர்கள் இணை வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் புனைந்து கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.

46:29. குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, சில ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை கூறின,கவனித்துக் கேளுங்கள். அது முடிவடைந்துவிட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*

*46:29 பல கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் சாத்தான் தன்னுடைய பிரசித்தி பெற்ற இறைநிந்தனையைத் அவன் துவக்கிய பொழுது அவனுடன் முற்றிலும் இசைந்திருந்த படைப்புக்களே ஜின்கள் ஆவர். சாத்தானின் சந்ததியினராக அவர்கள் இவ்வுலகத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். ஒரு மானிடன் பிறக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு ஜின்னும் பிறக்கின்றது. புதிதாகப் பிறந்த மானிடனைப் போல புதிதாகப் பிறந்த ஜின்னும் அதே உடம்பில் நியமிக்கப்படுகின்றது, மேலும் சாத்தானின் கண்ணோட்டத்தை இடையறாது தூண்டுகிறது (பின் இணைப்பு 7).

46:30. அவை கூறின, "நம் சமூகத்தாரே, மோஸஸுக்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின்பால் வழி நடத்துகின்றது; சரியான பாதையின்பால்.

46:31. "நம் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்புக்கு மறு மொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களுடைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைத் தவிர்த்து விடுவார்."

46:32. கடவுள்-ன் அழைப்புக்கு மறுமொழியளிக்கத் தவறி விட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் மிக நெடிய வழிகேட்டில் சென்று விட்டனர்.

46:33. சிறிதளவும் பிரயத்தனமின்றி வானங்களையும் பூமியையும் படைத்த கடவுள், இறந்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? ஆம், மெய்யாகவே; அவர் சர்வசக்தி மிக்கவர்.

46:34. நம்பமறுப்பவர்கள் நரக நெருப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர்கள் வினவப்படுவார்கள், இது சத்தியம்தான் அல்லவா?" அவர்கள் பதிலளிப்பார்கள், ஆம், மெய்தான், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக. அவர் கூறுவார், "அப்படியென்றால் உங்களுடைய நம்பமறுத்தலுக்குரிய தண்டனையை அனுபவியுங்கள்."

46:35. எனவே, வலிமையைக் கொண்டிருந்தும் பொறுமையைத் தஞ்சமடைந்த உமக்கு முந்திய தூதர்களைப் போல் பொறுமையுடன் இருப்பீராக. தவிர்த்து விட முடியாதவாறு அவர்களிடம் வர இருக்கின்ற தண்டனையைக் காண அவசரப்படாதீர். அவர்கள் அதனைக்காணும் அந்நாளில், நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் வாழ்ந்திருந்ததைப் போல் தோன்றும். இது ஒரு பிரகடனமாகும்: தொடர்ந்து அழித்தொழிக்கப்படுபவர்கள் தீயவர்கள்தான் அல்லவா?

*46:35 குர்ஆனுடைய மற்றும் கணிதத்தினுடைய சான்றுகள், இங்கே உரைக்கப்படும் தூதர் ரஷாத் கலீஃபா தான் என்பதை நிரூபிக்கின்றன. ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா எண் (46), மற்றும் வசன எண் (35), ஆகிய வற்றை நாம் கூட்டினால் நமக்குக் கிட்டுவது 1311, அல்லது 19 x 69 ஆகும். இது குர்ஆனுடைய குறியீட்டுடன் இசைந்து செல் கின்றது (பின் இணைப்பு 2).