Find
Chapter 44: Al-Dukhan
44:0-59
59 verses Revelation order 64
سورة الدخان

. ١:٤٤ حم

. ٢:٤٤ وَالكِتٰبِ المُبينِ

. ٣:٤٤ إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةٍ مُبٰرَكَةٍ إِنّا كُنّا مُنذِرينَ

. ٤:٤٤ فيها يُفرَقُ كُلُّ أَمرٍ حَكيمٍ

. ٥:٤٤ أَمرًا مِن عِندِنا إِنّا كُنّا مُرسِلينَ

. ٦:٤٤ رَحمَةً مِن رَبِّكَ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ

. ٧:٤٤ رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما إِن كُنتُم موقِنينَ

. ٨:٤٤ لا إِلٰهَ إِلّا هُوَ يُحى ۦ وَيُميتُ رَبُّكُم وَرَبُّ ءابائِكُمُ الأَوَّلينَ

. ٩:٤٤ بَل هُم فى شَكٍّ يَلعَبونَ

. ١٠:٤٤ فَارتَقِب يَومَ تَأتِى السَّماءُ بِدُخانٍ مُبينٍ

. ١١:٤٤ يَغشَى النّاسَ هٰذا عَذابٌ أَليمٌ

. ١٢:٤٤ رَبَّنَا اكشِف عَنَّا العَذابَ إِنّا مُؤمِنونَ

. ١٣:٤٤ أَنّىٰ لَهُمُ الذِّكرىٰ وَقَد جاءَهُم رَسولٌ مُبينٌ

. ١٤:٤٤ ثُمَّ تَوَلَّوا عَنهُ وَقالوا مُعَلَّمٌ مَجنونٌ

. ١٥:٤٤ إِنّا كاشِفُوا العَذابِ قَليلًا إِنَّكُم عائِدونَ

. ١٦:٤٤ يَومَ نَبطِشُ البَطشَةَ الكُبرىٰ إِنّا مُنتَقِمونَ

. ١٧:٤٤ وَلَقَد فَتَنّا قَبلَهُم قَومَ فِرعَونَ وَجاءَهُم رَسولٌ كَريمٌ

. ١٨:٤٤ أَن أَدّوا إِلَىَّ عِبادَ اللَّهِ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٩:٤٤ وَأَن لا تَعلوا عَلَى اللَّهِ إِنّى ءاتيكُم بِسُلطٰنٍ مُبينٍ

. ٢٠:٤٤ وَإِنّى عُذتُ بِرَبّى وَرَبِّكُم أَن تَرجُمونِ

. ٢١:٤٤ وَإِن لَم تُؤمِنوا لى فَاعتَزِلونِ

. ٢٢:٤٤ فَدَعا رَبَّهُ أَنَّ هٰؤُلاءِ قَومٌ مُجرِمونَ

. ٢٣:٤٤ فَأَسرِ بِعِبادى لَيلًا إِنَّكُم مُتَّبَعونَ

. ٢٤:٤٤ وَاترُكِ البَحرَ رَهوًا إِنَّهُم جُندٌ مُغرَقونَ

. ٢٥:٤٤ كَم تَرَكوا مِن جَنّٰتٍ وَعُيونٍ

. ٢٦:٤٤ وَزُروعٍ وَمَقامٍ كَريمٍ

. ٢٧:٤٤ وَنَعمَةٍ كانوا فيها فٰكِهينَ

. ٢٨:٤٤ كَذٰلِكَ وَأَورَثنٰها قَومًا ءاخَرينَ

. ٢٩:٤٤ فَما بَكَت عَلَيهِمُ السَّماءُ وَالأَرضُ وَما كانوا مُنظَرينَ

. ٣٠:٤٤ وَلَقَد نَجَّينا بَنى إِسرٰءيلَ مِنَ العَذابِ المُهينِ

. ٣١:٤٤ مِن فِرعَونَ إِنَّهُ كانَ عالِيًا مِنَ المُسرِفينَ

. ٣٢:٤٤ وَلَقَدِ اختَرنٰهُم عَلىٰ عِلمٍ عَلَى العٰلَمينَ

. ٣٣:٤٤ وَءاتَينٰهُم مِنَ الـٔايٰتِ ما فيهِ بَلٰؤٌا۟ مُبينٌ

. ٣٤:٤٤ إِنَّ هٰؤُلاءِ لَيَقولونَ

. ٣٥:٤٤ إِن هِىَ إِلّا مَوتَتُنَا الأولىٰ وَما نَحنُ بِمُنشَرينَ

. ٣٦:٤٤ فَأتوا بِـٔابائِنا إِن كُنتُم صٰدِقينَ

. ٣٧:٤٤ أَهُم خَيرٌ أَم قَومُ تُبَّعٍ وَالَّذينَ مِن قَبلِهِم أَهلَكنٰهُم إِنَّهُم كانوا مُجرِمينَ

. ٣٨:٤٤ وَما خَلَقنَا السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما لٰعِبينَ

. ٣٩:٤٤ ما خَلَقنٰهُما إِلّا بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

. ٤٠:٤٤ إِنَّ يَومَ الفَصلِ ميقٰتُهُم أَجمَعينَ

. ٤١:٤٤ يَومَ لا يُغنى مَولًى عَن مَولًى شَيـًٔا وَلا هُم يُنصَرونَ

. ٤٢:٤٤ إِلّا مَن رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ العَزيزُ الرَّحيمُ

. ٤٣:٤٤ إِنَّ شَجَرَتَ الزَّقّومِ

. ٤٤:٤٤ طَعامُ الأَثيمِ

. ٤٥:٤٤ كَالمُهلِ يَغلى فِى البُطونِ

. ٤٦:٤٤ كَغَلىِ الحَميمِ

. ٤٧:٤٤ خُذوهُ فَاعتِلوهُ إِلىٰ سَواءِ الجَحيمِ

. ٤٨:٤٤ ثُمَّ صُبّوا فَوقَ رَأسِهِ مِن عَذابِ الحَميمِ

. ٤٩:٤٤ ذُق إِنَّكَ أَنتَ العَزيزُ الكَريمُ

. ٥٠:٤٤ إِنَّ هٰذا ما كُنتُم بِهِ تَمتَرونَ

. ٥١:٤٤ إِنَّ المُتَّقينَ فى مَقامٍ أَمينٍ

. ٥٢:٤٤ فى جَنّٰتٍ وَعُيونٍ

. ٥٣:٤٤ يَلبَسونَ مِن سُندُسٍ وَإِستَبرَقٍ مُتَقٰبِلينَ

. ٥٤:٤٤ كَذٰلِكَ وَزَوَّجنٰهُم بِحورٍ عينٍ

. ٥٥:٤٤ يَدعونَ فيها بِكُلِّ فٰكِهَةٍ ءامِنينَ

. ٥٦:٤٤ لا يَذوقونَ فيهَا المَوتَ إِلَّا المَوتَةَ الأولىٰ وَوَقىٰهُم عَذابَ الجَحيمِ

. ٥٧:٤٤ فَضلًا مِن رَبِّكَ ذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ

. ٥٨:٤٤ فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ

. ٥٩:٤٤ فَارتَقِب إِنَّهُم مُرتَقِبونَ

Smoke

44:1. H. M.

44:2. And this enlightening scripture.

44:3. We have sent it down in a blessed night, for we are to warn.

44:4. In it (the scripture), every matter of wisdom is clarified.

44:5. It is a predetermined command from us that we send messengers.

44:6. This is a mercy from your Lord. He is the Hearer, the Omniscient.

44:7. Lord of the heavens and the earth, and everything between them. If only you could be certain!

44:8. There is no other god beside Him. He controls life and death; your Lord and the Lord of your ancestors.

44:9. Indeed, they are doubtful, heedless.

44:10. Therefore, watch for the day when the sky brings a profound smoke.*

*44:10 Only two signs are yet to be fulfilled, this smoke and Gog and Magog (Appendix 25).

44:11. It will envelop the people; this is a painful retribution.

44:12. "Our Lord, relieve this retribution for us; we are believers."

44:13. Now that it is too late, they remember! An enlightening messenger had come to them.*

*44:13 The sum of sura and verse numbers (44+13) is 57, 19x3, and this Quranic code was proclaimed by God's Messenger of the Covenant (Appendices 1, 2, & 26).

44:14. But they turned away from him, saying, "Well educated, but crazy!"

44:15. We will relieve the retribution for awhile; you will soon revert.

44:16. The day we strike the big stroke, we will avenge.

44:17. We have tested before them the people of Pharaoh; an honorable messenger went to them.

44:18. Proclaiming: "Listen to me, servants of God. I am an honest messenger to you."

44:19. And, "Do not transgress against God. I bring to you powerful proofs.

44:20. "I seek refuge in my Lord and your Lord, if you oppose me.

44:21. "If you do not wish to believe, then simply leave me alone."

44:22. Subsequently, he implored his Lord: "These are wicked people."

44:23. (God said,) "Travel with My servants during the night; you will be pursued.

44:24. "Cross the sea quickly; their troops will be drowned."

44:25. Thus, they left behind many gardens and springs.

44:26. Crops and a luxurious life.

44:27. Blessings that they enjoyed.

44:28. All these we caused to be inherited by other people.

44:29. Neither the heaven, nor the earth wept over them, and they were not respited.

44:30. Meanwhile, we saved the Children of Israel from the humiliating persecution.

44:31. From Pharaoh; he was a tyrant.

44:32. We have chosen them from among all the people, knowingly.

44:33. We showed them so many proofs, which constituted a great test.

44:34. The present generations say,

44:35. "We only die the first death; we will never be resurrected!

44:36. "Bring back our forefathers, if you are truthful."

44:37. Are they better than the people of Tubba` and others before them? We annihilated them for their crimes.

44:38. We did not create the heavens and the earth, and everything between them, just to play.

44:39. We created them for a specific purpose, but most of them do not know.

44:40. The Day of Decision awaits them all.

44:41. That is the day when no friend can help his friend in any way; no one can be helped.

44:42. Only those who attain mercy from God. He is the Almighty, Most Merciful.

44:43. Surely, the tree of bitterness -

44:44. will provide the food for the sinful.

44:45. Like lye, it will boil in the stomachs.

44:46. Like the boiling of hellish drinks.

44:47. Take him and throw him into the center of Hell.

44:48. Then pour upon his head the retribution of the Inferno.

44:49. "Taste this; you were so powerful, so honorable."

44:50. This is what you used to doubt.

44:51. The righteous will be in a secure position.

44:52. Enjoying gardens and springs.

44:53. Wearing velvet and satin; close to each other.

44:54. We grant them wonderful spouses.

44:55. They enjoy in it all kinds of fruits, in perfect peace.

44:56. They do not taste death therein - beyond the first death - and He has spared them the retribution of Hell.

*44:56 As detailed in Appendix 17, the righteous do not really die; they move on directly to the same Paradise where Adam and Eve once lived. Compare this statement with the disbelievers' statement in 40:11.

44:57. Such is the blessing from your Lord. Such is the great triumph.

44:58. We have thus clarified it in your language, that they may take heed.

44:59. Therefore, wait; they too will have to wait.

புகை

44:1. ஹ்ஹ. ம.

44:2. மற்றும் அறிவொளியூட்டும் இவ்வேதம்.

44:3. பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப்பவர்களாக இருக்கின்றோம்.

44:4. (வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

44:5. நாம் தூதர்களை அனுப்புவதுதென்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கட்டளையாக உள்ளது.

44:6. இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

44:7. வானங்கள் மற்றும் பூமி மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!

44:8. அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப்படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.

44:9. உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர்களாக, அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றனர்.

44:10. எனவே, ஆழ்ந்ததொரு புகையை வானம் கொண்டு வரும் அந்நாளுக்காகக் காத்திருப்பீராக.*

*44:10 இரண்டு அத்தாட்சிகள் மட்டுமே இன்னும் பூர்த்தியாக வேண்டியுள்ளது, இந்தப் புகை, மேலும் காக் மற்றும் மேகாக் (பின் இணைப்பு 25).

44:11. மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; அது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.

44:12. "எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நிவர்த்திப்பீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்."

44:13. இப்போது அது மிகத் தாமதமாகி விட்டபோது, அவர்கள் நினைவில் கொள்கின்றனர்! அறிவொளியூட்டுகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந்தார்.*

*44:13 இந்த சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகை (44+13) 57, 19x3 ஆகும், மேலும் குர்ஆனுடைய இக்குறியீடு கடவுளின் உடன்படிக்கைத் தூதரால் பிரகடனம் செய்யப்பட்டது (பின் இணைப்பு 1, 2, & 26).

44:14. ஆனால் அவர்கள், "நன்கு கல்வி கற்றவர், ஆனால் பித்துப்பிடித்தவர்!" என்று கூறியவர்களாக அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.

44:15. சிறிது காலத்திற்கு தண்டனையை நாம் நிவர்த்திப்போம்; நீங்கள் விரைவில் திரும்பிச் சென்று விடுவீர்கள்.

44:16. பெரிய அடியை நாம் அடிக்கும் அந்நாளில், நாம் பழி தீர்ப்போம்.

44:17. அவர்களுக்கு முன் ஃபேரோவின் சமூகத்தாரை நாம் சோதித்தோம்; கண்ணியமானதொரு தூதர் அவர்களிடம் சென்றார்.

44:18. பிரகடனித்தவாறு: "நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள், கடவுள்-ன் ஊழியர்களே. நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்."

44:19. மேலும், கடவுள்-க்கெதிராக வரம்புமீறாதீர்கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களிடம் நான் கொண்டு வந்துள்ளேன்.

44:20. என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.

44:21. "நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லையென்றால், பின்னர் என்னை அப்படியே விட்டுச் சென்றுவிடுங்கள்."

44:22. அதன் பிறகு, அவர் தன் இரட்சகரை இறைஞ்சினார்: இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்."

44:23. (கடவுள் கூறினார்) "இரவுப் பொழுதில் என் ஊழியர்களுடன் பயணிப்பீராக; நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.

44:24. "கடலினை விரைவாகக் கடந்து விடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்."

44:25. இவ்விதமாக, பல தோட்டங்களையும் ஊற்றுகளையும் அவர்கள் பின்னால் விட்டுச் சென்று விட்டனர்.

44:26. பயிர்களையும் ஆடம்பரமானதொரு வாழ்வையும்.

44:27. அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆசீர்வாதங்களையும்.

44:28. இவை அனைத்தையும் வேறு மக்கள் வாரிசாகப் பெறும்படி நாம் செய்தோம்.

44:29. வானமோ அன்றிப் பூமியோ அவர்களுக்காக அழவில்லை, மேலும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்ட வர்களாகவும் இல்லை.

44:30. இதற்கிடையில், இஸ்ரேலின் சந்ததியினரை இழிவு தரும் வன்கொடுமையிலிருந்து நாம் காப்பாற்றினோம்.

44:31. ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங்கோலனாக இருந்தான்.

44:32. நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கிடையிலும் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண் டோம்.

44:33. பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராளமான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.

44:34. தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,

44:35. "முதல் மரணம் மட்டுமே நாம் மரணிக்கின்றோம்; நாம் ஒருபோதும் உயிர்த்தெழுப்பப்பட மாட்டோம்!

44:36. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடைய முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்."

44:37. துப்பஉ சமூகத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களையும் விட இவர்கள் மேலானவர்களா? அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களை நாம் அழித்தொழித்தோம்.

44:38. வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றுக்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காகவென நாம் படைக்கவில்லை.

44:39. குறிப்பிட்டதொரு காரணத்துக்காகவே அவற்றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

44:40. தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.

44:41. எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவரும் உதவி செய்யப்பட இயலாது.

44:42. கடவுள்-யிடமிருந்து கருணையை அடைந்து விட்ட வர்களைத் தவிர. அவர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

44:43. நிச்சயமாக, கசப்பினுடைய மரமானது-

44:44. பாவகரமானவர்களுக்கு உணவை வழங்கும்.

44:45. கடுங்கார திரவத்தைப் போல, வயிறுகளில் அது கொதிக்கும்.

44:46. நரகத்தின் பானங்கள் கொதிப்பதைப் போல.

44:47. அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத்தினுள் அவனை வீசி விடுங்கள்.

44:48. பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனுடைய தலையின் மீது ஊற்றுங்கள்.

44:49. "இதனைச் சுவைப்பாயாக; நீ எவ்வளவு சக்தியுடையவனாக, எவ்வளவு கண்ணியத்திற்குரியவனாக இருந்தாய்."

44:50. இதுதான் நீ சந்தேகித்துக் கொண்டிருந்தது.

44:51. நன்னெறியாளர்கள் பாதுகாப்பானதொரு நிலையில் இருப்பார்கள்.

44:52. தோட்டங்களிலும் ஊற்றுக்களிலும் மகிழ்ந்தவர்களாக.

44:53. வெல்வெட்டையும் பளபளக்கும் பட்டையும் அணிந்தவர்களாக; ஒருவருக்கொருவர் நெருக்கமாக.

44:54. அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.

44:55. பூரணமான அமைதியில், அனைத்துக் கனிவர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.

44:56. அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை -முதல் மரணத்திற்கு* அப்பால் - மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைத் தவிர்த்து விட்டார்.

*44:56 பின் இணைப்பு 17ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் ஆதமும் ஏவாளும் முன்னர் வசித்த அதே சுவனத்திற்கு நேரடியாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் கூற்றுடன் 40:11ல் நம்பமறுப்ப வர்களின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.

44:57. இத்தகையதே உம் இரட்சகரிடமிருந்துள்ள ஆசீர்வாதம். இத்தகையதே மாபெரும் வெற்றி.

44:58. இவ்விதமாக இதனை உம்முடைய மொழியில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம், அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு.

44:59. எனவே, காத்திருப்பீராக; அவர்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.