Find
Chapter 43: Al-Zukhruf
43:0-89
89 verses Revelation order 63
سورة الزخرف

. ١:٤٣ حم

. ٢:٤٣ وَالكِتٰبِ المُبينِ

. ٣:٤٣ إِنّا جَعَلنٰهُ قُرءٰنًا عَرَبِيًّا لَعَلَّكُم تَعقِلونَ

. ٤:٤٣ وَإِنَّهُ فى أُمِّ الكِتٰبِ لَدَينا لَعَلِىٌّ حَكيمٌ

. ٥:٤٣ أَفَنَضرِبُ عَنكُمُ الذِّكرَ صَفحًا أَن كُنتُم قَومًا مُسرِفينَ

. ٦:٤٣ وَكَم أَرسَلنا مِن نَبِىٍّ فِى الأَوَّلينَ

. ٧:٤٣ وَما يَأتيهِم مِن نَبِىٍّ إِلّا كانوا بِهِ يَستَهزِءونَ

. ٨:٤٣ فَأَهلَكنا أَشَدَّ مِنهُم بَطشًا وَمَضىٰ مَثَلُ الأَوَّلينَ

. ٩:٤٣ وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ لَيَقولُنَّ خَلَقَهُنَّ العَزيزُ العَليمُ

. ١٠:٤٣ الَّذى جَعَلَ لَكُمُ الأَرضَ مَهدًا وَجَعَلَ لَكُم فيها سُبُلًا لَعَلَّكُم تَهتَدونَ

. ١١:٤٣ وَالَّذى نَزَّلَ مِنَ السَّماءِ ماءً بِقَدَرٍ فَأَنشَرنا بِهِ بَلدَةً مَيتًا كَذٰلِكَ تُخرَجونَ

. ١٢:٤٣ وَالَّذى خَلَقَ الأَزوٰجَ كُلَّها وَجَعَلَ لَكُم مِنَ الفُلكِ وَالأَنعٰمِ ما تَركَبونَ

. ١٣:٤٣ لِتَستَوۥا عَلىٰ ظُهورِهِ ثُمَّ تَذكُروا نِعمَةَ رَبِّكُم إِذَا استَوَيتُم عَلَيهِ وَتَقولوا سُبحٰنَ الَّذى سَخَّرَ لَنا هٰذا وَما كُنّا لَهُ مُقرِنينَ

. ١٤:٤٣ وَإِنّا إِلىٰ رَبِّنا لَمُنقَلِبونَ

. ١٥:٤٣ وَجَعَلوا لَهُ مِن عِبادِهِ جُزءًا إِنَّ الإِنسٰنَ لَكَفورٌ مُبينٌ

. ١٦:٤٣ أَمِ اتَّخَذَ مِمّا يَخلُقُ بَناتٍ وَأَصفىٰكُم بِالبَنينَ

. ١٧:٤٣ وَإِذا بُشِّرَ أَحَدُهُم بِما ضَرَبَ لِلرَّحمٰنِ مَثَلًا ظَلَّ وَجهُهُ مُسوَدًّا وَهُوَ كَظيمٌ

. ١٨:٤٣ أَوَمَن يُنَشَّؤُا۟ فِى الحِليَةِ وَهُوَ فِى الخِصامِ غَيرُ مُبينٍ

. ١٩:٤٣ وَجَعَلُوا المَلٰئِكَةَ الَّذينَ هُم عِبٰدُ الرَّحمٰنِ إِنٰثًا أَشَهِدوا خَلقَهُم سَتُكتَبُ شَهٰدَتُهُم وَيُسـَٔلونَ

. ٢٠:٤٣ وَقالوا لَو شاءَ الرَّحمٰنُ ما عَبَدنٰهُم ما لَهُم بِذٰلِكَ مِن عِلمٍ إِن هُم إِلّا يَخرُصونَ

. ٢١:٤٣ أَم ءاتَينٰهُم كِتٰبًا مِن قَبلِهِ فَهُم بِهِ مُستَمسِكونَ

. ٢٢:٤٣ بَل قالوا إِنّا وَجَدنا ءاباءَنا عَلىٰ أُمَّةٍ وَإِنّا عَلىٰ ءاثٰرِهِم مُهتَدونَ

. ٢٣:٤٣ وَكَذٰلِكَ ما أَرسَلنا مِن قَبلِكَ فى قَريَةٍ مِن نَذيرٍ إِلّا قالَ مُترَفوها إِنّا وَجَدنا ءاباءَنا عَلىٰ أُمَّةٍ وَإِنّا عَلىٰ ءاثٰرِهِم مُقتَدونَ

. ٢٤:٤٣ قٰلَ أَوَلَو جِئتُكُم بِأَهدىٰ مِمّا وَجَدتُم عَلَيهِ ءاباءَكُم قالوا إِنّا بِما أُرسِلتُم بِهِ كٰفِرونَ

. ٢٥:٤٣ فَانتَقَمنا مِنهُم فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُكَذِّبينَ

. ٢٦:٤٣ وَإِذ قالَ إِبرٰهيمُ لِأَبيهِ وَقَومِهِ إِنَّنى بَراءٌ مِمّا تَعبُدونَ

. ٢٧:٤٣ إِلَّا الَّذى فَطَرَنى فَإِنَّهُ سَيَهدينِ

. ٢٨:٤٣ وَجَعَلَها كَلِمَةً باقِيَةً فى عَقِبِهِ لَعَلَّهُم يَرجِعونَ

. ٢٩:٤٣ بَل مَتَّعتُ هٰؤُلاءِ وَءاباءَهُم حَتّىٰ جاءَهُمُ الحَقُّ وَرَسولٌ مُبينٌ

. ٣٠:٤٣ وَلَمّا جاءَهُمُ الحَقُّ قالوا هٰذا سِحرٌ وَإِنّا بِهِ كٰفِرونَ

. ٣١:٤٣ وَقالوا لَولا نُزِّلَ هٰذَا القُرءانُ عَلىٰ رَجُلٍ مِنَ القَريَتَينِ عَظيمٍ

. ٣٢:٤٣ أَهُم يَقسِمونَ رَحمَتَ رَبِّكَ نَحنُ قَسَمنا بَينَهُم مَعيشَتَهُم فِى الحَيوٰةِ الدُّنيا وَرَفَعنا بَعضَهُم فَوقَ بَعضٍ دَرَجٰتٍ لِيَتَّخِذَ بَعضُهُم بَعضًا سُخرِيًّا وَرَحمَتُ رَبِّكَ خَيرٌ مِمّا يَجمَعونَ

. ٣٣:٤٣ وَلَولا أَن يَكونَ النّاسُ أُمَّةً وٰحِدَةً لَجَعَلنا لِمَن يَكفُرُ بِالرَّحمٰنِ لِبُيوتِهِم سُقُفًا مِن فِضَّةٍ وَمَعارِجَ عَلَيها يَظهَرونَ

. ٣٤:٤٣ وَلِبُيوتِهِم أَبوٰبًا وَسُرُرًا عَلَيها يَتَّكِـٔونَ

. ٣٥:٤٣ وَزُخرُفًا وَإِن كُلُّ ذٰلِكَ لَمّا مَتٰعُ الحَيوٰةِ الدُّنيا وَالـٔاخِرَةُ عِندَ رَبِّكَ لِلمُتَّقينَ

. ٣٦:٤٣ وَمَن يَعشُ عَن ذِكرِ الرَّحمٰنِ نُقَيِّض لَهُ شَيطٰنًا فَهُوَ لَهُ قَرينٌ

. ٣٧:٤٣ وَإِنَّهُم لَيَصُدّونَهُم عَنِ السَّبيلِ وَيَحسَبونَ أَنَّهُم مُهتَدونَ

. ٣٨:٤٣ حَتّىٰ إِذا جاءَنا قالَ يٰلَيتَ بَينى وَبَينَكَ بُعدَ المَشرِقَينِ فَبِئسَ القَرينُ

. ٣٩:٤٣ وَلَن يَنفَعَكُمُ اليَومَ إِذ ظَلَمتُم أَنَّكُم فِى العَذابِ مُشتَرِكونَ

. ٤٠:٤٣ أَفَأَنتَ تُسمِعُ الصُّمَّ أَو تَهدِى العُمىَ وَمَن كانَ فى ضَلٰلٍ مُبينٍ

. ٤١:٤٣ فَإِمّا نَذهَبَنَّ بِكَ فَإِنّا مِنهُم مُنتَقِمونَ

. ٤٢:٤٣ أَو نُرِيَنَّكَ الَّذى وَعَدنٰهُم فَإِنّا عَلَيهِم مُقتَدِرونَ

. ٤٣:٤٣ فَاستَمسِك بِالَّذى أوحِىَ إِلَيكَ إِنَّكَ عَلىٰ صِرٰطٍ مُستَقيمٍ

. ٤٤:٤٣ وَإِنَّهُ لَذِكرٌ لَكَ وَلِقَومِكَ وَسَوفَ تُسـَٔلونَ

. ٤٥:٤٣ وَسـَٔل مَن أَرسَلنا مِن قَبلِكَ مِن رُسُلِنا أَجَعَلنا مِن دونِ الرَّحمٰنِ ءالِهَةً يُعبَدونَ

. ٤٦:٤٣ وَلَقَد أَرسَلنا موسىٰ بِـٔايٰتِنا إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ فَقالَ إِنّى رَسولُ رَبِّ العٰلَمينَ

. ٤٧:٤٣ فَلَمّا جاءَهُم بِـٔايٰتِنا إِذا هُم مِنها يَضحَكونَ

. ٤٨:٤٣ وَما نُريهِم مِن ءايَةٍ إِلّا هِىَ أَكبَرُ مِن أُختِها وَأَخَذنٰهُم بِالعَذابِ لَعَلَّهُم يَرجِعونَ

. ٤٩:٤٣ وَقالوا يٰأَيُّهَ السّاحِرُ ادعُ لَنا رَبَّكَ بِما عَهِدَ عِندَكَ إِنَّنا لَمُهتَدونَ

. ٥٠:٤٣ فَلَمّا كَشَفنا عَنهُمُ العَذابَ إِذا هُم يَنكُثونَ

. ٥١:٤٣ وَنادىٰ فِرعَونُ فى قَومِهِ قالَ يٰقَومِ أَلَيسَ لى مُلكُ مِصرَ وَهٰذِهِ الأَنهٰرُ تَجرى مِن تَحتى أَفَلا تُبصِرونَ

. ٥٢:٤٣ أَم أَنا۠ خَيرٌ مِن هٰذَا الَّذى هُوَ مَهينٌ وَلا يَكادُ يُبينُ

. ٥٣:٤٣ فَلَولا أُلقِىَ عَلَيهِ أَسوِرَةٌ مِن ذَهَبٍ أَو جاءَ مَعَهُ المَلٰئِكَةُ مُقتَرِنينَ

. ٥٤:٤٣ فَاستَخَفَّ قَومَهُ فَأَطاعوهُ إِنَّهُم كانوا قَومًا فٰسِقينَ

. ٥٥:٤٣ فَلَمّا ءاسَفونَا انتَقَمنا مِنهُم فَأَغرَقنٰهُم أَجمَعينَ

. ٥٦:٤٣ فَجَعَلنٰهُم سَلَفًا وَمَثَلًا لِلـٔاخِرينَ

. ٥٧:٤٣ وَلَمّا ضُرِبَ ابنُ مَريَمَ مَثَلًا إِذا قَومُكَ مِنهُ يَصِدّونَ

. ٥٨:٤٣ وَقالوا ءَأٰلِهَتُنا خَيرٌ أَم هُوَ ما ضَرَبوهُ لَكَ إِلّا جَدَلًا بَل هُم قَومٌ خَصِمونَ

. ٥٩:٤٣ إِن هُوَ إِلّا عَبدٌ أَنعَمنا عَلَيهِ وَجَعَلنٰهُ مَثَلًا لِبَنى إِسرٰءيلَ

. ٦٠:٤٣ وَلَو نَشاءُ لَجَعَلنا مِنكُم مَلٰئِكَةً فِى الأَرضِ يَخلُفونَ

. ٦١:٤٣ وَإِنَّهُ لَعِلمٌ لِلسّاعَةِ فَلا تَمتَرُنَّ بِها وَاتَّبِعونِ هٰذا صِرٰطٌ مُستَقيمٌ

. ٦٢:٤٣ وَلا يَصُدَّنَّكُمُ الشَّيطٰنُ إِنَّهُ لَكُم عَدُوٌّ مُبينٌ

. ٦٣:٤٣ وَلَمّا جاءَ عيسىٰ بِالبَيِّنٰتِ قالَ قَد جِئتُكُم بِالحِكمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعضَ الَّذى تَختَلِفونَ فيهِ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ٦٤:٤٣ إِنَّ اللَّهَ هُوَ رَبّى وَرَبُّكُم فَاعبُدوهُ هٰذا صِرٰطٌ مُستَقيمٌ

. ٦٥:٤٣ فَاختَلَفَ الأَحزابُ مِن بَينِهِم فَوَيلٌ لِلَّذينَ ظَلَموا مِن عَذابِ يَومٍ أَليمٍ

. ٦٦:٤٣ هَل يَنظُرونَ إِلَّا السّاعَةَ أَن تَأتِيَهُم بَغتَةً وَهُم لا يَشعُرونَ

. ٦٧:٤٣ الأَخِلّاءُ يَومَئِذٍ بَعضُهُم لِبَعضٍ عَدُوٌّ إِلَّا المُتَّقينَ

. ٦٨:٤٣ يٰعِبادِ لا خَوفٌ عَلَيكُمُ اليَومَ وَلا أَنتُم تَحزَنونَ

. ٦٩:٤٣ الَّذينَ ءامَنوا بِـٔايٰتِنا وَكانوا مُسلِمينَ

. ٧٠:٤٣ ادخُلُوا الجَنَّةَ أَنتُم وَأَزوٰجُكُم تُحبَرونَ

. ٧١:٤٣ يُطافُ عَلَيهِم بِصِحافٍ مِن ذَهَبٍ وَأَكوابٍ وَفيها ما تَشتَهيهِ الأَنفُسُ وَتَلَذُّ الأَعيُنُ وَأَنتُم فيها خٰلِدونَ

. ٧٢:٤٣ وَتِلكَ الجَنَّةُ الَّتى أورِثتُموها بِما كُنتُم تَعمَلونَ

. ٧٣:٤٣ لَكُم فيها فٰكِهَةٌ كَثيرَةٌ مِنها تَأكُلونَ

. ٧٤:٤٣ إِنَّ المُجرِمينَ فى عَذابِ جَهَنَّمَ خٰلِدونَ

. ٧٥:٤٣ لا يُفَتَّرُ عَنهُم وَهُم فيهِ مُبلِسونَ

. ٧٦:٤٣ وَما ظَلَمنٰهُم وَلٰكِن كانوا هُمُ الظّٰلِمينَ

. ٧٧:٤٣ وَنادَوا يٰمٰلِكُ لِيَقضِ عَلَينا رَبُّكَ قالَ إِنَّكُم مٰكِثونَ

. ٧٨:٤٣ لَقَد جِئنٰكُم بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَكُم لِلحَقِّ كٰرِهونَ

. ٧٩:٤٣ أَم أَبرَموا أَمرًا فَإِنّا مُبرِمونَ

. ٨٠:٤٣ أَم يَحسَبونَ أَنّا لا نَسمَعُ سِرَّهُم وَنَجوىٰهُم بَلىٰ وَرُسُلُنا لَدَيهِم يَكتُبونَ

. ٨١:٤٣ قُل إِن كانَ لِلرَّحمٰنِ وَلَدٌ فَأَنا۠ أَوَّلُ العٰبِدينَ

. ٨٢:٤٣ سُبحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ رَبِّ العَرشِ عَمّا يَصِفونَ

. ٨٣:٤٣ فَذَرهُم يَخوضوا وَيَلعَبوا حَتّىٰ يُلٰقوا يَومَهُمُ الَّذى يوعَدونَ

. ٨٤:٤٣ وَهُوَ الَّذى فِى السَّماءِ إِلٰهٌ وَفِى الأَرضِ إِلٰهٌ وَهُوَ الحَكيمُ العَليمُ

. ٨٥:٤٣ وَتَبارَكَ الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما وَعِندَهُ عِلمُ السّاعَةِ وَإِلَيهِ تُرجَعونَ

. ٨٦:٤٣ وَلا يَملِكُ الَّذينَ يَدعونَ مِن دونِهِ الشَّفٰعَةَ إِلّا مَن شَهِدَ بِالحَقِّ وَهُم يَعلَمونَ

. ٨٧:٤٣ وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَهُم لَيَقولُنَّ اللَّهُ فَأَنّىٰ يُؤفَكونَ

. ٨٨:٤٣ وَقيلِهِ يٰرَبِّ إِنَّ هٰؤُلاءِ قَومٌ لا يُؤمِنونَ

. ٨٩:٤٣ فَاصفَح عَنهُم وَقُل سَلٰمٌ فَسَوفَ يَعلَمونَ

Ornaments

43:1. H. M.*

*43:1 See Footnote 40:1. The frequency of occurrence of the letters "H" (Haa) and "M" (Meem) in the seven H.M.-initialed suras is 292, and 1855, respectively. This adds up to 2147, or 19x113.

43:2. And the enlightening scripture.

43:3. We have rendered it an Arabic Quran, that you may understand.*

*43:3 Arabic is the most efficient language, especially in expressing commandments, statutes and exacting laws. Hence the revelation of the Quran in Arabic for the clear understanding of all peoples, regardless of their tongues. See Appendix 4 for the details.

43:4. It is preserved with us in the original master, honorable and full of wisdom.

43:5. Should we just ignore the fact that you have transgressed the limits?*

*43:5 This refers to our original sin as detailed in the Introduction and Appendix 7.

43:6. We have sent many a prophet to the previous generations.

43:7. Every time a prophet went to them, they ridiculed him.

43:8. Consequently, we annihilated people who were even more powerful than these. We thus set the examples from the previous communities.

43:9. If you asked them, "Who created the heavens and the earth," they would say, "The Almighty, the Omniscient has created them."

43:10. He is the One who made the earth habitable for you, and created for you roads therein, that you may follow the right way.

43:11. He is the One who sends down from the sky water, in exact measure, to revive dead lands therewith. Similarly, you will be resurrected.

43:12. He is the One who created all kinds, in pairs (male and female), and He created for you ships and livestock to ride.

43:13. As you rest on top of them, you shall appreciate such a blessing from your Lord, and say, "Glory be to the One who subdued this for us. We could not have controlled them by ourselves.

43:14. "We ultimately return to our Lord."

43:15. They even assigned for Him a share from His own creation! Surely, the human being is profoundly unappreciative.

43:16. Has He chosen from among His creations daughters for Himself, while blessing you with sons?

43:17. When one of them is given news (of a daughter) as they claimed for the Most Gracious, his face is darkened with misery and anger!

43:18. (They say,) "What is good about an offspring that is brought up to be beautiful, and cannot help in war?"

43:19. They claimed that the angels, who are servants of the Most Gracious, are females! Have they witnessed their creation? Their claims are recorded, and they will be asked.

43:20. They even said, "If the Most Gracious willed, we would not have worshiped them." They have no basis for such a claim; they only conjecture.*

*43:20 The idol worshipers cannot blame God for their idolatry, since we have absolute freedom of choice to worship God alone, or not.

43:21. Have we given them a book before this, and they are upholding it?

43:22. The fact is that: they said, "We found our parents carrying on certain practices, and we are following in their footsteps."

43:23. Invariably, when we sent a warner to any community, the leaders of that community would say, "We found our parents following certain practices, and we will continue in their footsteps."

43:24. (The messenger) would say, "What if I brought to you better guidance than what you inherited from your parents?" They would say, "We are disbelievers in the message you brought."

43:25. Consequently, we requited them. Note the consequences for the rejectors.

43:26. Abraham said to his father and his people, "I disown what you worship.

43:27. "Only the One who initiated me can guide me."

43:28. This example (of Abraham) was rendered an everlasting lesson for subsequent generations; perhaps they redeem their souls.

43:29. Indeed, I have given these people and their ancestors sufficient chances, then the truth came to them, and a clarifying messenger.

43:30. When the truth came to them, they said, "This is magic, and we are disbelievers therein."

43:31. They said, "If only this Quran was sent down through another man from the two communities (Mecca or Yathrib) who is prominent!"

43:32. Are they the ones who assign your Lord's mercy? We have assigned their shares in this life, raising some of them above others in ranks, in order to let them serve one another. The mercy from your Lord is far better than any material they may hoard.

43:33. If it were not that all the people might become one (disbelieving) congregation, we would have granted everyone who disbelieves in the Most Gracious mansions with silver roofs, and stairs upon which they could climb.

43:34. Their mansions would have impressive gates, and luxurious furnishings.

43:35. Also many ornaments. All these are the temporary materials of this lowly life. The Hereafter - at your Lord - is far better for the righteous.

43:36. Anyone who disregards the message of the Most Gracious, we appoint a devil to be his constant companion.*

*43:36-39 Each one of us has a representative of Satan as a constant companion (Appendix 7).

43:37. Such companions will divert them from the path, yet make them believe that they are guided.

43:38. When he comes before us he will say, "Oh I wish you were as far from me as the two easts.* What a miserable companion!"

*43:38 The "easts" imply the locations of sunrise, moonrise, and the rising of heavenly bodies.

43:39. It will not console you on that day, as transgressors, that both of you will share in the retribution.

43:40. Can you make the deaf hear; can you make the blind see, or those who are far astray?

43:41. Whether we let you die before it or not, we will surely requite them.

43:42. Or, we may show you (the retribution) we promised for them. We are in full control over them.

43:43. You shall steadfastly preach what is revealed to you; you are in the right path.*

*43:43 The sum of the gematrical value of "Rashad Khalifa" (1230) plus 43 is 1273, 19x67.

43:44. This is a message for you and your people; all of you will be questioned.

43:45. Check the messengers we sent before you: "Have we ever appointed any other gods - beside the Most Gracious - to be worshiped?"

43:46. For example, we sent Moses with our proofs to Pharaoh and his elders, proclaiming: "I am a messenger from the Lord of the universe."

43:47. When he showed them our proofs, they laughed at them.

43:48. Every sign we showed them was bigger than the one before it. We afflicted them with the plagues, perhaps they repent.

43:49. They said, "O you magician, implore your Lord on our behalf, since you have an agreement with Him (to relieve this plague); we will then be guided."

43:50. But as soon as we relieved their affliction, they reverted.

43:51. Pharaoh announced to his people, "O my people, do I not possess the kingship over Egypt, and these flowing rivers belong to me? Do you not see?

43:52. "Which one is better; me or that one who is lowly and can hardly speak?

43:53. "How come he does not possess a treasure of gold; how come the angels do not accompany him?"

43:54. He thus fooled his people, and they obeyed him; they were wicked people.

43:55. When they persisted in opposing us, we punished them and drowned them all.

43:56. We rendered them a precedent and an example for the others.

43:57. When the son of Mary was cited as an example, your people disregarded it.

43:58. They said, "Is it better to worship our gods, or to worship him?" They said this only to argue with you. Indeed, they are people who have joined the opposition.

43:59. He was no more than a servant whom we blessed, and we sent him as an example for the Children of Israel.

43:60. If we willed, we could have made you angels who colonize and reproduce on earth.

43:61. He is to serve as a marker for knowing the end of the world,* so you can no longer harbor any doubt about it. You shall follow Me; this is the right path.

*43:61 As detailed in Appendix 25, the End of the World is given in the Quran, and the birthdate of Jesus provided one of the significant signs that the calculations are correct. We learn that the world will end in the year 2280 (19x120) after the birth of Jesus (see 47:18). Additionally, both the lunar year (1710) & the solar year (2280) are divisible by 570 (19x30), the number of years from the birth of Jesus to the birth of Muhammad. Thus, the birthdate of Jesus is a marker.

43:62. Let not the devil repel you; he is your most ardent enemy.

43:63. When Jesus went with the proofs, he said, "I bring to you wisdom, and to clarify some of the matters in which you dispute. You shall reverence God and obey me.

43:64. "God is my Lord and your Lord, you shall worship Him alone. This is the right path."

43:65. The opponents disputed among themselves. Woe to those who transgress from the retribution of a painful day.

43:66. Are they waiting for the Hour (Day of Judgment) to come to them suddenly when they least expect it?

43:67. The close friends on that day will become enemies of one another, except for the righteous.

43:68. O My servants, you will have no fear on that day, nor will you grieve.

43:69. They are the ones who believed in our revelations, and were submitters.

43:70. Enter Paradise, together with your spouses, and rejoice.

43:71. Offered to them will be golden trays and cups, and they will find everything the hearts desire and the eyes wish for. You live therein forever.

43:72. Such is the Paradise that you inherit, in return for your works.

43:73. You will have in it all kinds of fruits, from which you eat.

43:74. Surely, the guilty will abide in the retribution of Gehenna forever.

43:75. Never will the retribution be commuted for them; they will be confined therein.

43:76. It is not us who wronged them; it is they who wronged their own souls.

43:77. They will implore: "O Malek, let your Lord finish us off." He will say, "You are staying forever.

43:78. "We have given you the truth, but most of you hate the truth."

43:79. Have they schemed some scheme? We too are scheming.

43:80. Do they think that we do not hear their secrets and conspiracies? Yes indeed; our messengers are with them, recording.

43:81. Proclaim: "If the Most Gracious did have a son, I would still be the foremost worshiper."

43:82. Be He glorified; He is the Lord of the heavens and the earth, the Lord with the great dominion, far above their claims.

43:83. Let them blunder and play until they meet their day that is awaiting them.

43:84. He is the only One who is a deity in the heaven and a deity on earth. He is the Most Wise, the Omniscient.

43:85. Most Exalted is the One who possesses all sovereignty of the heavens and the earth, and everything between them. With Him is the knowledge about the Hour (end of the world), and to Him you will be returned.

43:86. None of those whom they idolize beside Him possess any power to intercede, unless their intercession coincides with the truth, and they fully know.

43:87. If you asked them who created them, they would say, "God." Why then did they deviate?

43:88. It will be proclaimed: "O my Lord, these people do not believe."

43:89. You shall disregard them and say, "Peace;" they will surely find out.

ஆபரணங்கள்

43:1. ஹ்ஹ. ம.*

*43:1 பார்க்க 40:1 க்குரிய அடிக்குறிப்பு. ஹ்ஹ. ம. என்ற துவக்க எழுத்துகளைக் கொண்ட ஏழு சூராக்களில் "ஹ்ஹ" (ஹே) மற்றும் "ம" (மீம்) ஆகிய எழுத்துகள் இடம் பெறும் எண்ணிக்கை முறையே 292 மற்றும் 1855 ஆகும். இதன் கூட்டுத் தொகை 2147, அல்லது 19 x 113 ஆகும்.

43:2. மற்றும் அறிவொளியூட்டும் இவ்வேதம்.

43:3. நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான ஒரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள்ளோம்.*

*43:3 அரபி மிகத் திறன் வாய்ந்த மொழியாகும், குறிப்பாகக் கட்டளைகள், விதிகள், மற்றும் கடினமான சட்டங்களை தெளிவாகக் எடுத்துரைப்பதில். எனவே தான் மக்கள் அனைவரும், அவர்களுடைய மொழிகள் எதுவானபோதிலும், தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக குர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்கட்குப் பின் இணைப்பு 4ஐப் பார்க்கவும்.

43:4. கண்ணியத்திற்குரிய, மற்றும் ஞானம் நிரம்பிய இது, மூலப்பிரதியில் நம்மிடம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

43:5. நீங்கள் வரம்புகளை மீறிவிட்டீர்கள் எனும் நிதர்சனத்தை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*

*43:5 முன்னுரை மற்றும் பின் இணைப்பு 7 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி இது நம்முடைய ஆதிபாவத்தைக் குறிக்கின்றது.

43:6. எத்தனையோவொரு நபியை முந்திய தலைமுறையினருக்கு நாம் அனுப்பியுள்ளோம்.

43:7. ஒவ்வொரு முறையும் ஒரு நபி அவர்களிடம் சென்றபோது, அவர்கள் அவரைப் பரிகசித்தனர்.

43:8. அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தி படைத்திருந்த மக்களை நாம் அழித்தொழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைத்தோம்.

43:9. "வானங்களையும் பூமியையும் படைத்தது யார்," என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள் கூறுவார்கள், "எல்லாம் வல்லவர், சர்வமும் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்."

43:10. அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத் தக்கதாக ஆக்கியவர், மேலும் உங்களுக்காக அதில் சாலைகளைப் ஆக்கினார், நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு.

43:11. அவர்தான் விண்ணிலிருந்து தண்ணீரை மிகச்சரியான அளவில் இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள்.

43:12. அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண்ணினம் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல்களையும் கால் நடைகளையும் அவர் படைத்தார்.

43:13. அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு ஆசீர்வாதத்திற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுங்கள், இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தியிருக்க எங்களால் இயன்றிருக்காது.

43:14. "இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்."

43:15. அவருடைய சொந்தப் படைப்பினில் இருந்தே ஒரு பங்கினரை அவருக்குரியவர்களென அவர்கள் நியமிக்கவும் செய்தனர்! நிச்சயமாக, மானிடன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

43:16. தன்னுடைய படைப்புகளுகிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர்களைக் கொண்டு உங்களை ஆசீர்வதித்து விட்டாரா?

43:17. மிக்க அருளாளர் பற்றி அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியைப் பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது!

43:18. (அவர்கள் கூறுகின்றனர்), "அழகாக இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போரில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?"

43:19. மிக்க அருளாளரின் ஊழியர்களான வானவர்கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர்களுடைய கூற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன, மேலும் அவர்கள் வினவப்படுவார்கள்.

43:20. இப்படியும் அவர்கள் கூறினர், "மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்." இத்தகையதொரு கூற்றுக்கு எந்த அடிப்படையும் அவர்களுக்கு இல்லை; அவர்கள் அனுமானிக்க மட்டுமே செய்கின்றனர்.*

*43:20 போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள், தங்களுடைய இணை வழிபாட்டிற்குக் கடவுள் மீது பழிபோட முடியாது, ஏனெனில் கடவுளை மட்டும் வழிபடுவதற்கோ அல்லது அவ்வாறில்லாமல் இருப்பதற்கோ பரிபூரணமான தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுள்ளோம்.

43:21. இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர்களுக்குத் தந்து, அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?

43:22. உண்மையாவது: அவர்கள் கூறினர், "குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர்கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய காலடிச் சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்."

43:23. எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம் சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள் கூறுவார்கள், "குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய காலடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்வோம்."

43:24. (அத்தூதர்) கூறுவார், "உங்களுடைய பெற்றோர்களிடமிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?" அவர்கள் கூறுவார்கள், "நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்."

43:25. அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனிப்பீராக.

43:26. ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத்தாரிடமும் கூறினார், "நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.

43:27. "என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழி நடத்த முடியும்."

43:28. (ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின்தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத்திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆத்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.

43:29. உண்மையில், இந்த மக்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் போதிய வாய்ப்புக்களை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.

43:30. சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள் கூறினர், "இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்."

43:31. அவர்கள் கூறினர், "(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!"

43:32. இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை நிர்ணயிப்பவர்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே நிர்ணயிக்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.

43:33. எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்பமறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளியிலான கூரைகள் மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய படிகள் கொண்ட மாளிகைகளை நாம் வழங்கியிருப்போம்.

43:34. அவர்களுடைய மாளிகைகள் மனங்கவரும் வாயில்களையும், ஆடம்பரமான ஆசனங்களையும் கொண்டதாக இருந்திருக்கும்.

43:35. அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறியாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.

43:36. எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*

*43:36-39 தொடர்ந்து உடனிருக்கும் ஒரு கூட்டாளியாக சாத்தானின் ஒரு பிரதிநிதியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம் (பின் இணைப்பு 7).

43:37. அத்தகைய கூட்டாளிகள் பாதையிலிருந்து அவர்களைத் திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அவர்கள் நம்பும்படிச் செய்து விடுகின்றனர்.

43:38. நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன் கூறுவான், "ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிடமிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகரமான கூட்டாளி!"

*43:38 "கிழக்குகள்" என்பது சூரிய உதயம், சந்திர உதயம், மற்றும் விண்ணகப் பொருட்கள் உதயமாகும் இடங்களைக் குறிக்கின்றது.

43:39. வரம்புமீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக் கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.

43:40. செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை அல்லது நெடிய வழிகேட்டில் இருப்பவர்களை பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா?

43:41. அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லவோ, நிச்சயமாக நாம் அவர்களைப் பழிதீர்ப்போம்.

43:42. அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாடுகொண்டிருக்கின்றோம்.

43:43. உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரசாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில்தான் இருக்கின்றீர்.*

*43:43 "ரஷாத் கலீஃபா" என்பதன் எழுத்தெண் மதிப்பு (1230) வுடன் 43ஐக் கூட்டினால் 1273, 19 x 67 ஆகும்.

43:44. இது உமக்கும் உம்முடைய சமூகத்தவருக்குமான தொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் விசாரிக்கப்படுவீர்கள்.

43:45. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் சரிபார்த்துக் கொள்வீராக: "வழிபடப்படுவதற்காக- மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின்றோமோ?"

43:46. உதாரணத்திற்கு, ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளிடம் நம் சான்றுகளுடன் மோஸஸை நாம் அனுப்பினோம், இவ்வாறு பிரகடனித்தவர்களாக: "நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதன் ஆவேன்".

43:47. அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டிய பொழுது, அவற்றை அவர்கள் எள்ளி நகையாடினர்.

43:48. அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒருவேளை அவர்கள் வருந்தக்கூடும் என்பதற்காகப், பீடைகளைக் கொண்டு அவர்களை நாம் கஷ்டத்திற்குள்ளாக்கினோம்.

43:49. அவர்கள் கூறினர், "மந்திரவாதியே, (இந்தப் பீடையை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சுவீராக; பின்னர் நாங்கள் வழி நடத்தப்பட்டவர்களாக இருப்போம்."

43:50. ஆனால் அவர்களுடைய கஷ்டத்தை நாம் நிவர்த்தித்தவுடன், அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

43:51. ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், "என் பிரஜைகளே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் பாயும் இந்த ஆறுகள் எனக்குரியவை அல்லவா? நீங்கள் பார்க்கவில்லையா?

43:52. "யார் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்தவரும் பேசுவதற்கே சிரமப்படுகின்றவருமான அவரா?

43:53. "ஒரு தங்கக் கருவூலத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?"

43:54. இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.

43:55. நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

43:56. மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.

43:57. மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக்கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.

43:58. அவர்கள் கூறினர், "எங்களுடைய தெய்வங்களை வழிபடுவது மேலானதா, அல்லது அவரை வழிபடுவதா?" உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினர். உண்மையில், அவர்கள் எதிரணியினருடன் சேர்ந்து விட்ட மக்களாவர்.

43:59. அவர் நம்மால் ஆசீர்வதிக்கப் பெற்ற ஓர் ஊழியர் என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.

43:60. நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.

43:61. உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான ஓர் அறிகுறியாக அவர் திகழ இருக்கின்றார். எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.

*43:61 பின் இணைப்பு 25 ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, உலகத்தின் முடிவு குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் ஜீஸஸின், பிறந்த தேதி இக்கணிப்பு சரியானது தான் என்பதற்கு முக்கியத்துவமிக்க அத்தாட்சிகளை வழங்கியது. ஜீஸஸின் பிறப்பிற்கு 2280 வருடம் (19x120) கழித்து உலகம் முடியும் என நாம் கற்றுக் கொள்கின்றோம் (பார்க்க 47:18). கூடுதலாக, சந்திர வருடம் (1710) மற்றும் சூரிய வருடம் (2280) ஆகிய இரண்டும் 570 (19ஒ30) ஆல் வகுபடக் கூடியதாக உள்ளன, இது ஜீஸஸின் பிறப்பிலிருந்து முஹம்மதின் பிறப்பு வரைக்கும் உள்ள வருடங்களின் எண்ணிக்கையாகும். இவ்விதமாக, ஜீஸஸின் பிறந்த தேதி ஒரு அறிகுறியாகத் திகழ்கிறது.

43:62. சாத்தான் உங்களை விரட்டி விடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.

43:63. சான்றுகளுடன் ஜீஸஸ் சென்ற பொழுது, அவர் கூறினார், "ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் நான் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் கடவுள்-யிடம் பக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

43:64. "கடவுள்தான் என்னுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகரும் ஆவார். நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்."

43:65. எதிரணியினர் தங்களுக்கிடையிலேயே தர்க்கித்துக் கொண்டனர். வலிநிறைந்ததொரு நாளின் தண்டனையின் மூலம் வரம்புமீறுபவர்களுக்குக் கேடுதான்.

43:66. வேளையானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா?

43:67. நெருங்கிய நண்பர்கள் அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாகி விடுவார்கள், நன்னெறியாளர்களைத் தவிர.

43:68. என் ஊழியர்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.

43:69. அவர்கள்தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் சரணடைந்தவர்களாக இருந்தவர்கள்.

43:70. உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் களித்திருங்கள்.

43:71. தங்கத் தாம்பாளங்களும் குவளைகளும் அவர்களிடம் முன் வைக்கப்படும், அத்துடன் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.

43:72. உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசாகப் பெறுகின்ற சுவனம் இத்தகையதேயாகும்.

43:73. அதிலிருந்து நீங்கள் உண்ணுகின்ற, அனைத்துக் கனிவர்க்கங்களும் அங்கே உங்களுக்குக் கிடைக்கும்.

43:74. நிச்சயமாக, குற்றவாளிகள் எரிகிடங்கின் தண்டனையில் என்றென்றும் வாழ்ந்திடுவார்கள்.

43:75. தண்டனை ஒருபோதும் அவர்களுக்குக் குறைக்கப்பட மாட்டாது; அவர்கள் அதிலே அடைக்கப்படுவார்கள்.

43:76. அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்லர்; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கே அநீத மிழைத்துக் கொண்டனர்.

43:77. அவர்கள் இறைஞ்சுவார்கள்: "மாலிகே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்." அவர் கூறுவார், நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்.

43:78. "நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்."

43:79. அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

43:80. அவர்களுடைய இரகசியங்களையும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? ஆம், மெய்யாகவே; நம் தூதர்கள் அவர்களுடன் இருக்கின்றனர், பதிவு செய்து கொண்டு.

43:81. பிரகடனிப்பீராக: "மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந்தாலும், அப்போதும் நான்தான் வழிபடுபவனாக முன்னணியில் இருப்பேன்."

43:82. அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுகளுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம் ராஜ்யத்தையுடைய இரட்சகர்.

43:83. அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாளினை அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.

43:84. அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிகுந்தவர், சர்வமும் அறிந்தவர்.

43:85. வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். வேளை (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.

43:86. அவருடன் அவர்கள் இணைவழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப்போவதாகவும், அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.

43:87. அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள் கூறுவார்கள், "கடவுள்". பின்னர் ஏன் அவர்கள் விலகிச் செல்கின்றனர்?

43:88. இது பிரகடனம் செய்யப்படும்; "என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை."

43:89. அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும் கூறுவீராக, "சாந்தி;" அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.