Find
Chapter 21: Al-Anbya'
21:0-112
112 verses Revelation order 73
سورة الأنبياء

. ١:٢١ اقتَرَبَ لِلنّاسِ حِسابُهُم وَهُم فى غَفلَةٍ مُعرِضونَ

. ٢:٢١ ما يَأتيهِم مِن ذِكرٍ مِن رَبِّهِم مُحدَثٍ إِلَّا استَمَعوهُ وَهُم يَلعَبونَ

. ٣:٢١ لاهِيَةً قُلوبُهُم وَأَسَرُّوا النَّجوَى الَّذينَ ظَلَموا هَل هٰذا إِلّا بَشَرٌ مِثلُكُم أَفَتَأتونَ السِّحرَ وَأَنتُم تُبصِرونَ

. ٤:٢١ قالَ رَبّى يَعلَمُ القَولَ فِى السَّماءِ وَالأَرضِ وَهُوَ السَّميعُ العَليمُ

. ٥:٢١ بَل قالوا أَضغٰثُ أَحلٰمٍ بَلِ افتَرىٰهُ بَل هُوَ شاعِرٌ فَليَأتِنا بِـٔايَةٍ كَما أُرسِلَ الأَوَّلونَ

. ٦:٢١ ما ءامَنَت قَبلَهُم مِن قَريَةٍ أَهلَكنٰها أَفَهُم يُؤمِنونَ

. ٧:٢١ وَما أَرسَلنا قَبلَكَ إِلّا رِجالًا نوحى إِلَيهِم فَسـَٔلوا أَهلَ الذِّكرِ إِن كُنتُم لا تَعلَمونَ

. ٨:٢١ وَما جَعَلنٰهُم جَسَدًا لا يَأكُلونَ الطَّعامَ وَما كانوا خٰلِدينَ

. ٩:٢١ ثُمَّ صَدَقنٰهُمُ الوَعدَ فَأَنجَينٰهُم وَمَن نَشاءُ وَأَهلَكنَا المُسرِفينَ

. ١٠:٢١ لَقَد أَنزَلنا إِلَيكُم كِتٰبًا فيهِ ذِكرُكُم أَفَلا تَعقِلونَ

. ١١:٢١ وَكَم قَصَمنا مِن قَريَةٍ كانَت ظالِمَةً وَأَنشَأنا بَعدَها قَومًا ءاخَرينَ

. ١٢:٢١ فَلَمّا أَحَسّوا بَأسَنا إِذا هُم مِنها يَركُضونَ

. ١٣:٢١ لا تَركُضوا وَارجِعوا إِلىٰ ما أُترِفتُم فيهِ وَمَسٰكِنِكُم لَعَلَّكُم تُسـَٔلونَ

. ١٤:٢١ قالوا يٰوَيلَنا إِنّا كُنّا ظٰلِمينَ

. ١٥:٢١ فَما زالَت تِلكَ دَعوىٰهُم حَتّىٰ جَعَلنٰهُم حَصيدًا خٰمِدينَ

. ١٦:٢١ وَما خَلَقنَا السَّماءَ وَالأَرضَ وَما بَينَهُما لٰعِبينَ

. ١٧:٢١ لَو أَرَدنا أَن نَتَّخِذَ لَهوًا لَاتَّخَذنٰهُ مِن لَدُنّا إِن كُنّا فٰعِلينَ

. ١٨:٢١ بَل نَقذِفُ بِالحَقِّ عَلَى البٰطِلِ فَيَدمَغُهُ فَإِذا هُوَ زاهِقٌ وَلَكُمُ الوَيلُ مِمّا تَصِفونَ

. ١٩:٢١ وَلَهُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَمَن عِندَهُ لا يَستَكبِرونَ عَن عِبادَتِهِ وَلا يَستَحسِرونَ

. ٢٠:٢١ يُسَبِّحونَ الَّيلَ وَالنَّهارَ لا يَفتُرونَ

. ٢١:٢١ أَمِ اتَّخَذوا ءالِهَةً مِنَ الأَرضِ هُم يُنشِرونَ

. ٢٢:٢١ لَو كانَ فيهِما ءالِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتا فَسُبحٰنَ اللَّهِ رَبِّ العَرشِ عَمّا يَصِفونَ

. ٢٣:٢١ لا يُسـَٔلُ عَمّا يَفعَلُ وَهُم يُسـَٔلونَ

. ٢٤:٢١ أَمِ اتَّخَذوا مِن دونِهِ ءالِهَةً قُل هاتوا بُرهٰنَكُم هٰذا ذِكرُ مَن مَعِىَ وَذِكرُ مَن قَبلى بَل أَكثَرُهُم لا يَعلَمونَ الحَقَّ فَهُم مُعرِضونَ

. ٢٥:٢١ وَما أَرسَلنا مِن قَبلِكَ مِن رَسولٍ إِلّا نوحى إِلَيهِ أَنَّهُ لا إِلٰهَ إِلّا أَنا۠ فَاعبُدونِ

. ٢٦:٢١ وَقالُوا اتَّخَذَ الرَّحمٰنُ وَلَدًا سُبحٰنَهُ بَل عِبادٌ مُكرَمونَ

. ٢٧:٢١ لا يَسبِقونَهُ بِالقَولِ وَهُم بِأَمرِهِ يَعمَلونَ

. ٢٨:٢١ يَعلَمُ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَلا يَشفَعونَ إِلّا لِمَنِ ارتَضىٰ وَهُم مِن خَشيَتِهِ مُشفِقونَ

. ٢٩:٢١ وَمَن يَقُل مِنهُم إِنّى إِلٰهٌ مِن دونِهِ فَذٰلِكَ نَجزيهِ جَهَنَّمَ كَذٰلِكَ نَجزِى الظّٰلِمينَ

. ٣٠:٢١ أَوَلَم يَرَ الَّذينَ كَفَروا أَنَّ السَّمٰوٰتِ وَالأَرضَ كانَتا رَتقًا فَفَتَقنٰهُما وَجَعَلنا مِنَ الماءِ كُلَّ شَىءٍ حَىٍّ أَفَلا يُؤمِنونَ

. ٣١:٢١ وَجَعَلنا فِى الأَرضِ رَوٰسِىَ أَن تَميدَ بِهِم وَجَعَلنا فيها فِجاجًا سُبُلًا لَعَلَّهُم يَهتَدونَ

. ٣٢:٢١ وَجَعَلنَا السَّماءَ سَقفًا مَحفوظًا وَهُم عَن ءايٰتِها مُعرِضونَ

. ٣٣:٢١ وَهُوَ الَّذى خَلَقَ الَّيلَ وَالنَّهارَ وَالشَّمسَ وَالقَمَرَ كُلٌّ فى فَلَكٍ يَسبَحونَ

. ٣٤:٢١ وَما جَعَلنا لِبَشَرٍ مِن قَبلِكَ الخُلدَ أَفَإِي۟ن مِتَّ فَهُمُ الخٰلِدونَ

. ٣٥:٢١ كُلُّ نَفسٍ ذائِقَةُ المَوتِ وَنَبلوكُم بِالشَّرِّ وَالخَيرِ فِتنَةً وَإِلَينا تُرجَعونَ

. ٣٦:٢١ وَإِذا رَءاكَ الَّذينَ كَفَروا إِن يَتَّخِذونَكَ إِلّا هُزُوًا أَهٰذَا الَّذى يَذكُرُ ءالِهَتَكُم وَهُم بِذِكرِ الرَّحمٰنِ هُم كٰفِرونَ

. ٣٧:٢١ خُلِقَ الإِنسٰنُ مِن عَجَلٍ سَأُو۟ريكُم ءايٰتى فَلا تَستَعجِلونِ

. ٣٨:٢١ وَيَقولونَ مَتىٰ هٰذَا الوَعدُ إِن كُنتُم صٰدِقينَ

. ٣٩:٢١ لَو يَعلَمُ الَّذينَ كَفَروا حينَ لا يَكُفّونَ عَن وُجوهِهِمُ النّارَ وَلا عَن ظُهورِهِم وَلا هُم يُنصَرونَ

. ٤٠:٢١ بَل تَأتيهِم بَغتَةً فَتَبهَتُهُم فَلا يَستَطيعونَ رَدَّها وَلا هُم يُنظَرونَ

. ٤١:٢١ وَلَقَدِ استُهزِئَ بِرُسُلٍ مِن قَبلِكَ فَحاقَ بِالَّذينَ سَخِروا مِنهُم ما كانوا بِهِ يَستَهزِءونَ

. ٤٢:٢١ قُل مَن يَكلَؤُكُم بِالَّيلِ وَالنَّهارِ مِنَ الرَّحمٰنِ بَل هُم عَن ذِكرِ رَبِّهِم مُعرِضونَ

. ٤٣:٢١ أَم لَهُم ءالِهَةٌ تَمنَعُهُم مِن دونِنا لا يَستَطيعونَ نَصرَ أَنفُسِهِم وَلا هُم مِنّا يُصحَبونَ

. ٤٤:٢١ بَل مَتَّعنا هٰؤُلاءِ وَءاباءَهُم حَتّىٰ طالَ عَلَيهِمُ العُمُرُ أَفَلا يَرَونَ أَنّا نَأتِى الأَرضَ نَنقُصُها مِن أَطرافِها أَفَهُمُ الغٰلِبونَ

. ٤٥:٢١ قُل إِنَّما أُنذِرُكُم بِالوَحىِ وَلا يَسمَعُ الصُّمُّ الدُّعاءَ إِذا ما يُنذَرونَ

. ٤٦:٢١ وَلَئِن مَسَّتهُم نَفحَةٌ مِن عَذابِ رَبِّكَ لَيَقولُنَّ يٰوَيلَنا إِنّا كُنّا ظٰلِمينَ

. ٤٧:٢١ وَنَضَعُ المَوٰزينَ القِسطَ لِيَومِ القِيٰمَةِ فَلا تُظلَمُ نَفسٌ شَيـًٔا وَإِن كانَ مِثقالَ حَبَّةٍ مِن خَردَلٍ أَتَينا بِها وَكَفىٰ بِنا حٰسِبينَ

. ٤٨:٢١ وَلَقَد ءاتَينا موسىٰ وَهٰرونَ الفُرقانَ وَضِياءً وَذِكرًا لِلمُتَّقينَ

. ٤٩:٢١ الَّذينَ يَخشَونَ رَبَّهُم بِالغَيبِ وَهُم مِنَ السّاعَةِ مُشفِقونَ

. ٥٠:٢١ وَهٰذا ذِكرٌ مُبارَكٌ أَنزَلنٰهُ أَفَأَنتُم لَهُ مُنكِرونَ

. ٥١:٢١ وَلَقَد ءاتَينا إِبرٰهيمَ رُشدَهُ مِن قَبلُ وَكُنّا بِهِ عٰلِمينَ

. ٥٢:٢١ إِذ قالَ لِأَبيهِ وَقَومِهِ ما هٰذِهِ التَّماثيلُ الَّتى أَنتُم لَها عٰكِفونَ

. ٥٣:٢١ قالوا وَجَدنا ءاباءَنا لَها عٰبِدينَ

. ٥٤:٢١ قالَ لَقَد كُنتُم أَنتُم وَءاباؤُكُم فى ضَلٰلٍ مُبينٍ

. ٥٥:٢١ قالوا أَجِئتَنا بِالحَقِّ أَم أَنتَ مِنَ اللّٰعِبينَ

. ٥٦:٢١ قالَ بَل رَبُّكُم رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ الَّذى فَطَرَهُنَّ وَأَنا۠ عَلىٰ ذٰلِكُم مِنَ الشّٰهِدينَ

. ٥٧:٢١ وَتَاللَّهِ لَأَكيدَنَّ أَصنٰمَكُم بَعدَ أَن تُوَلّوا مُدبِرينَ

. ٥٨:٢١ فَجَعَلَهُم جُذٰذًا إِلّا كَبيرًا لَهُم لَعَلَّهُم إِلَيهِ يَرجِعونَ

. ٥٩:٢١ قالوا مَن فَعَلَ هٰذا بِـٔالِهَتِنا إِنَّهُ لَمِنَ الظّٰلِمينَ

. ٦٠:٢١ قالوا سَمِعنا فَتًى يَذكُرُهُم يُقالُ لَهُ إِبرٰهيمُ

. ٦١:٢١ قالوا فَأتوا بِهِ عَلىٰ أَعيُنِ النّاسِ لَعَلَّهُم يَشهَدونَ

. ٦٢:٢١ قالوا ءَأَنتَ فَعَلتَ هٰذا بِـٔالِهَتِنا يٰإِبرٰهيمُ

. ٦٣:٢١ قالَ بَل فَعَلَهُ كَبيرُهُم هٰذا فَسـَٔلوهُم إِن كانوا يَنطِقونَ

. ٦٤:٢١ فَرَجَعوا إِلىٰ أَنفُسِهِم فَقالوا إِنَّكُم أَنتُمُ الظّٰلِمونَ

. ٦٥:٢١ ثُمَّ نُكِسوا عَلىٰ رُءوسِهِم لَقَد عَلِمتَ ما هٰؤُلاءِ يَنطِقونَ

. ٦٦:٢١ قالَ أَفَتَعبُدونَ مِن دونِ اللَّهِ ما لا يَنفَعُكُم شَيـًٔا وَلا يَضُرُّكُم

. ٦٧:٢١ أُفٍّ لَكُم وَلِما تَعبُدونَ مِن دونِ اللَّهِ أَفَلا تَعقِلونَ

. ٦٨:٢١ قالوا حَرِّقوهُ وَانصُروا ءالِهَتَكُم إِن كُنتُم فٰعِلينَ

. ٦٩:٢١ قُلنا يٰنارُ كونى بَردًا وَسَلٰمًا عَلىٰ إِبرٰهيمَ

. ٧٠:٢١ وَأَرادوا بِهِ كَيدًا فَجَعَلنٰهُمُ الأَخسَرينَ

. ٧١:٢١ وَنَجَّينٰهُ وَلوطًا إِلَى الأَرضِ الَّتى بٰرَكنا فيها لِلعٰلَمينَ

. ٧٢:٢١ وَوَهَبنا لَهُ إِسحٰقَ وَيَعقوبَ نافِلَةً وَكُلًّا جَعَلنا صٰلِحينَ

. ٧٣:٢١ وَجَعَلنٰهُم أَئِمَّةً يَهدونَ بِأَمرِنا وَأَوحَينا إِلَيهِم فِعلَ الخَيرٰتِ وَإِقامَ الصَّلوٰةِ وَإيتاءَ الزَّكوٰةِ وَكانوا لَنا عٰبِدينَ

. ٧٤:٢١ وَلوطًا ءاتَينٰهُ حُكمًا وَعِلمًا وَنَجَّينٰهُ مِنَ القَريَةِ الَّتى كانَت تَعمَلُ الخَبٰئِثَ إِنَّهُم كانوا قَومَ سَوءٍ فٰسِقينَ

. ٧٥:٢١ وَأَدخَلنٰهُ فى رَحمَتِنا إِنَّهُ مِنَ الصّٰلِحينَ

. ٧٦:٢١ وَنوحًا إِذ نادىٰ مِن قَبلُ فَاستَجَبنا لَهُ فَنَجَّينٰهُ وَأَهلَهُ مِنَ الكَربِ العَظيمِ

. ٧٧:٢١ وَنَصَرنٰهُ مِنَ القَومِ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا إِنَّهُم كانوا قَومَ سَوءٍ فَأَغرَقنٰهُم أَجمَعينَ

. ٧٨:٢١ وَداوۥدَ وَسُلَيمٰنَ إِذ يَحكُمانِ فِى الحَرثِ إِذ نَفَشَت فيهِ غَنَمُ القَومِ وَكُنّا لِحُكمِهِم شٰهِدينَ

. ٧٩:٢١ فَفَهَّمنٰها سُلَيمٰنَ وَكُلًّا ءاتَينا حُكمًا وَعِلمًا وَسَخَّرنا مَعَ داوۥدَ الجِبالَ يُسَبِّحنَ وَالطَّيرَ وَكُنّا فٰعِلينَ

. ٨٠:٢١ وَعَلَّمنٰهُ صَنعَةَ لَبوسٍ لَكُم لِتُحصِنَكُم مِن بَأسِكُم فَهَل أَنتُم شٰكِرونَ

. ٨١:٢١ وَلِسُلَيمٰنَ الرّيحَ عاصِفَةً تَجرى بِأَمرِهِ إِلَى الأَرضِ الَّتى بٰرَكنا فيها وَكُنّا بِكُلِّ شَىءٍ عٰلِمينَ

. ٨٢:٢١ وَمِنَ الشَّيٰطينِ مَن يَغوصونَ لَهُ وَيَعمَلونَ عَمَلًا دونَ ذٰلِكَ وَكُنّا لَهُم حٰفِظينَ

. ٨٣:٢١ وَأَيّوبَ إِذ نادىٰ رَبَّهُ أَنّى مَسَّنِىَ الضُّرُّ وَأَنتَ أَرحَمُ الرّٰحِمينَ

. ٨٤:٢١ فَاستَجَبنا لَهُ فَكَشَفنا ما بِهِ مِن ضُرٍّ وَءاتَينٰهُ أَهلَهُ وَمِثلَهُم مَعَهُم رَحمَةً مِن عِندِنا وَذِكرىٰ لِلعٰبِدينَ

. ٨٥:٢١ وَإِسمٰعيلَ وَإِدريسَ وَذَا الكِفلِ كُلٌّ مِنَ الصّٰبِرينَ

. ٨٦:٢١ وَأَدخَلنٰهُم فى رَحمَتِنا إِنَّهُم مِنَ الصّٰلِحينَ

. ٨٧:٢١ وَذَا النّونِ إِذ ذَهَبَ مُغٰضِبًا فَظَنَّ أَن لَن نَقدِرَ عَلَيهِ فَنادىٰ فِى الظُّلُمٰتِ أَن لا إِلٰهَ إِلّا أَنتَ سُبحٰنَكَ إِنّى كُنتُ مِنَ الظّٰلِمينَ

. ٨٨:٢١ فَاستَجَبنا لَهُ وَنَجَّينٰهُ مِنَ الغَمِّ وَكَذٰلِكَ نُۨجِى المُؤمِنينَ

. ٨٩:٢١ وَزَكَرِيّا إِذ نادىٰ رَبَّهُ رَبِّ لا تَذَرنى فَردًا وَأَنتَ خَيرُ الوٰرِثينَ

. ٩٠:٢١ فَاستَجَبنا لَهُ وَوَهَبنا لَهُ يَحيىٰ وَأَصلَحنا لَهُ زَوجَهُ إِنَّهُم كانوا يُسٰرِعونَ فِى الخَيرٰتِ وَيَدعونَنا رَغَبًا وَرَهَبًا وَكانوا لَنا خٰشِعينَ

. ٩١:٢١ وَالَّتى أَحصَنَت فَرجَها فَنَفَخنا فيها مِن روحِنا وَجَعَلنٰها وَابنَها ءايَةً لِلعٰلَمينَ

. ٩٢:٢١ إِنَّ هٰذِهِ أُمَّتُكُم أُمَّةً وٰحِدَةً وَأَنا۠ رَبُّكُم فَاعبُدونِ

. ٩٣:٢١ وَتَقَطَّعوا أَمرَهُم بَينَهُم كُلٌّ إِلَينا رٰجِعونَ

. ٩٤:٢١ فَمَن يَعمَل مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤمِنٌ فَلا كُفرانَ لِسَعيِهِ وَإِنّا لَهُ كٰتِبونَ

. ٩٥:٢١ وَحَرٰمٌ عَلىٰ قَريَةٍ أَهلَكنٰها أَنَّهُم لا يَرجِعونَ

. ٩٦:٢١ حَتّىٰ إِذا فُتِحَت يَأجوجُ وَمَأجوجُ وَهُم مِن كُلِّ حَدَبٍ يَنسِلونَ

. ٩٧:٢١ وَاقتَرَبَ الوَعدُ الحَقُّ فَإِذا هِىَ شٰخِصَةٌ أَبصٰرُ الَّذينَ كَفَروا يٰوَيلَنا قَد كُنّا فى غَفلَةٍ مِن هٰذا بَل كُنّا ظٰلِمينَ

. ٩٨:٢١ إِنَّكُم وَما تَعبُدونَ مِن دونِ اللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُم لَها وٰرِدونَ

. ٩٩:٢١ لَو كانَ هٰؤُلاءِ ءالِهَةً ما وَرَدوها وَكُلٌّ فيها خٰلِدونَ

. ١٠٠:٢١ لَهُم فيها زَفيرٌ وَهُم فيها لا يَسمَعونَ

. ١٠١:٢١ إِنَّ الَّذينَ سَبَقَت لَهُم مِنَّا الحُسنىٰ أُولٰئِكَ عَنها مُبعَدونَ

. ١٠٢:٢١ لا يَسمَعونَ حَسيسَها وَهُم فى مَا اشتَهَت أَنفُسُهُم خٰلِدونَ

. ١٠٣:٢١ لا يَحزُنُهُمُ الفَزَعُ الأَكبَرُ وَتَتَلَقّىٰهُمُ المَلٰئِكَةُ هٰذا يَومُكُمُ الَّذى كُنتُم توعَدونَ

. ١٠٤:٢١ يَومَ نَطوِى السَّماءَ كَطَىِّ السِّجِلِّ لِلكُتُبِ كَما بَدَأنا أَوَّلَ خَلقٍ نُعيدُهُ وَعدًا عَلَينا إِنّا كُنّا فٰعِلينَ

. ١٠٥:٢١ وَلَقَد كَتَبنا فِى الزَّبورِ مِن بَعدِ الذِّكرِ أَنَّ الأَرضَ يَرِثُها عِبادِىَ الصّٰلِحونَ

. ١٠٦:٢١ إِنَّ فى هٰذا لَبَلٰغًا لِقَومٍ عٰبِدينَ

. ١٠٧:٢١ وَما أَرسَلنٰكَ إِلّا رَحمَةً لِلعٰلَمينَ

. ١٠٨:٢١ قُل إِنَّما يوحىٰ إِلَىَّ أَنَّما إِلٰهُكُم إِلٰهٌ وٰحِدٌ فَهَل أَنتُم مُسلِمونَ

. ١٠٩:٢١ فَإِن تَوَلَّوا فَقُل ءاذَنتُكُم عَلىٰ سَواءٍ وَإِن أَدرى أَقَريبٌ أَم بَعيدٌ ما توعَدونَ

. ١١٠:٢١ إِنَّهُ يَعلَمُ الجَهرَ مِنَ القَولِ وَيَعلَمُ ما تَكتُمونَ

. ١١١:٢١ وَإِن أَدرى لَعَلَّهُ فِتنَةٌ لَكُم وَمَتٰعٌ إِلىٰ حينٍ

. ١١٢:٢١ قٰلَ رَبِّ احكُم بِالحَقِّ وَرَبُّنَا الرَّحمٰنُ المُستَعانُ عَلىٰ ما تَصِفونَ

The Prophets

21:1. Fast approaching is the reckoning for the people, but they are oblivious, averse.

21:2. When a proof comes to them from their Lord, that is new, they listen to it heedlessly.

21:3. Their minds are heedless. And the transgressors confer secretly: "Is he not just a human being like you? Would you accept the magic that is presented to you?"*

*21:3 Although the Bible (Malachi 3:1) and the Quran (3:81) prophesy the advent of God's Messenger of the Covenant, when he did appear, supported by `one of the greatest miracles' (74:30-35), he was met with heedlessness and opposition. The divine assertion that every `new' proof is opposed has been proven by the Arabs' opposition to the Quran's miracle. (App. 1 & 2).

21:4. He said, "My Lord knows every thought in the heaven and the earth. He is the Hearer, the Omniscient."

21:5. They even said, "Hallucinations," "He made it up," and, "He is a poet. Let him show us a miracle like those of the previous messengers."

21:6. We never annihilated a believing community in the past. Are these people believers?

21:7. We did not send before you except men whom we inspired. Ask those who know the scripture, if you do not know.

21:8. We did not give them bodies that did not eat, nor were they immortal.

21:9. We fulfilled our promise to them; we saved them together with whomever we willed, and annihilated the transgressors.

21:10. We have sent down to you a scripture containing your message. Do you not understand?

21:11. Many a community we terminated because of their transgression, and we substituted other people in their place.

21:12. When our requital came to pass, they started to run.

21:13. Do not run, and come back to your luxuries and your mansions, for you must be held accountable.

21:14. They said, "Woe to us. We were really wicked."

21:15. This continued to be their proclamation, until we completely wiped them out.

21:16. We did not create the heavens and the earth, and everything between them just for amusement.

21:17. If we needed amusement, we could have initiated it without any of this, if that is what we wanted to do.

21:18. Instead, it is our plan to support the truth against falsehood, in order to defeat it. Woe to you for the utterances you utter.

21:19. To Him belongs everyone in the heavens and the earth, and those at Him are never too arrogant to worship Him, nor do they ever waver.

21:20. They glorify night and day, without ever tiring.

21:21. Have they found gods on earth who can create?

21:22. If there were in them (the heavens and the earth) other gods beside God, there would have been chaos. Glory be to God; the Lord with absolute authority. He is high above their claims.

21:23. He is never to be asked about anything He does, while all others are questioned.

21:24. Have they found other gods beside Him? Say, "Show me your proof. This is the message to my generation, consummating all previous messages." Indeed, most of them do not recognize the truth; this is why they are so hostile.

21:25. We did not send any messenger before you except with the inspiration: "There is no god except Me; you shall worship Me alone."

21:26. Yet, they said, "The Most Gracious has begotten a son!" Glory be to Him. All (messengers) are (His) honored servants.

21:27. They never speak on their own, and they strictly follow His commands.

21:28. He knows their future and their past. They do not intercede, except for those already accepted by Him, and they are worried about their own necks.*

*21:28 The myth of intercession is Satan's most effective bait (see Appendix 8).

21:29. If any of them claims to be a god beside Him, we requite him with Hell; we thus requite the wicked.

21:30. Do the unbelievers not realize that the heaven and the earth used to be one solid mass that we exploded into existence? And from water we made all living things. Would they believe?

*21:30 The Big Bang Theory is now supported by the Creator's infallible mathematical code (Appendix 1). Thus, it is no longer a theory; it is a law, a proven fact.

21:31. And we placed on earth stabilizers, lest it tumbles with them, and we placed straight roads therein, that they may be guided.

21:32. And we rendered the sky a guarded ceiling. Yet, they are totally oblivious to all the portents therein.

21:33. And He is the One who created the night and the day, and the sun and the moon; each floating in its own orbit.

21:34. We never decreed immortality for anyone before you; should you die, are they immortal?

21:35. Every person will taste death, after we put you to the test through adversity and prosperity, then to us you ultimately return.

21:36. When those who disbelieve see you, they ridicule you: "Is this the one who challenges your gods?" Meanwhile, they remain totally heedless of the message from the Most Gracious.

21:37. The human being is impatient by nature. I will inevitably show you My signs; do not be in such a hurry.

21:38. They challenge: "Where is that (retribution), if you are truthful?"

21:39. If only those who disbelieve could envision themselves when they try to ward off the fire; off their faces and their backs! No one will help them then.

21:40. Indeed, it will come to them suddenly, and they will be utterly stunned. They can neither avoid it, nor can they receive any respite.

21:41. Messengers before you have been ridiculed, and, consequently, those who ridiculed them incurred the retribution for their ridiculing.

21:42. Say, "Who can protect you from the Most Gracious during the night or during the day?" Indeed, they are totally oblivious to the message of their Lord.

21:43. Do they have gods who can protect them from us? They cannot even help themselves. Nor can they accompany one another when they are summoned to face us.

21:44. We have provided for these people and their ancestors, up until an old age. Do they not see that every day on earth brings them closer to the end? Can they reverse this process?

21:45. Say, "I am warning you in accordance with divine inspiration." However, the deaf cannot hear the call, when they are warned.

21:46. When a sample of your Lord's retribution afflicts them, they readily say, "We were indeed wicked."

21:47. We will establish the scales of justice on the Day of Resurrection. No soul will suffer the least injustice. Even the equivalent of a mustard seed will be accounted for. We are the most efficient reckoners.

21:48. We gave Moses and Aaron the Statute Book, a beacon, and a reminder for the righteous.

21:49. The ones who reverence their Lord, even when alone in their privacy, and they worry about the Hour.

21:50. This too is a blessed reminder that we sent down. Are you denying it?

21:51. Before that, we granted Abraham his guidance and understanding, for we were fully aware of him.*

*21:51 Was Abraham so smart as to discover God, or, did God grant him the intelligence because He knew that he deserved to be saved? As it turns out, this whole world was created to redeem those among us who deserve redemption. When the angels suggested that all the rebels, humans and jinns, must be banished out of God's kingdom, He said, `I know what you do not know' (2:30). At the same time, this world proves Satan's incompetence as a god (App. 7).

21:52. He said to his father and his people, "What are these statues to which you are devoting yourselves?"

21:53. They said, "We found our parents worshiping them."

21:54. He said, "Indeed, you and your parents have gone totally astray."

21:55. They said, "Are you telling us the truth, or are you playing?"

21:56. He said, "Your only Lord is the Lord of the heavens and the earth, who created them. This is the testimony to which I bear witness.

21:57. "I swear by God, I have a plan to deal with your statues, as soon as you leave."

21:58. He broke them into pieces, except for a big one, that they may refer to it.

21:59. They said, "Whoever did this to our gods is really a transgressor."

21:60. They said, "We heard a youth threaten them; he is called Abraham."

21:61. They said, "Bring him before the eyes of all the people, that they may bear witness."

21:62. They said, "Did you do this to our gods, O Abraham?"

21:63. He said, "It is that big one who did it. Go ask them, if they can speak."

21:64. They were taken aback, and said to themselves, "Indeed, you are the ones who have been transgressing."

21:65. Yet, they reverted to their old ideas: "You know full well that these cannot speak."

21:66. He said, "Do you then worship besides God what possesses no power to benefit you or harm you?

21:67. "You have incurred shame by worshiping idols beside God. Do you not understand?"

21:68. They said, "Burn him and support your gods, if this is what you decide to do."

21:69. We said, "O fire, be cool and safe for Abraham."*

*21:69 "Cool," without "and safe" would have caused Abraham to freeze.

21:70. Thus, they schemed against him, but we made them the losers.

21:71. We saved him, and we saved Lot, to the land that we blessed for all the people.

21:72. And we granted him Isaac and Jacob as a gift, and we made them both righteous.

21:73. We made them imams who guided in accordance with our commandments, and we taught them how to work righteousness, and how to observe the Contact Prayers (Salat) and the obligatory charity (Zakat).* To us, they were devoted worshipers.

*21:73 When the Quran was revealed, all religious duties were already established through Abraham (2:128, 16:123, 22:78).

21:74. As for Lot, we granted him wisdom and knowledge, and we saved him from the community that practiced abominations; they were wicked and evil people.

21:75. We admitted him into our mercy, for he was righteous.

21:76. And, before that, Noah called and we responded to him. We saved him and his family from the great disaster.

21:77. We supported him against the people who rejected our revelations. They were evil people, so we drowned them all.

21:78. And David and Solomon, when they once ruled with regard to someone's crop that was destroyed by another's sheep, we witnessed their judgment.

21:79. We granted Solomon the correct understanding, though we endowed both of them with wisdom and knowledge. We committed the mountains to serve David in glorifying (God), as well as the birds. This is what we did.

21:80. And we taught him the skill of making shields to protect you in war. Are you then thankful?

21:81. For Solomon, we committed the wind gusting and blowing at his disposal. He could direct it as he wished, to whatever land he chose, and we blessed such land for him. We are fully aware of all things.

21:82. And of the devils there were those who would dive for him (to harvest the sea), or do whatever else he commanded them to do. We committed them in his service.

21:83. And Job implored his Lord: "Adversity has befallen me, and, of all the merciful ones, You are the Most Merciful."

21:84. We responded to him, relieved his adversity, and restored his family for him, even twice as much. That was a mercy from us, and a reminder for the worshipers.

21:85. Also, Ismail, Idris, Zal-Kifl; all were steadfast, patient.

21:86. We admitted them into our mercy, for they were righteous.

21:87. And Zan-Noon (Jonah, "the one with an `N' in his name"), abandoned his mission in protest, thinking that we could not control him. He ended up imploring from the darkness (of the big fish's belly): "There is no god other than You. Be You glorified. I have committed a gross sin."

21:88. We responded to him, and saved him from the crisis; we thus save the believers.

21:89. And Zachariah implored his Lord: "My Lord, do not keep me without an heir, though You are the best inheritor."

21:90. We* responded to him and granted him John; we fixed his wife for him. That is because they used to hasten to work righteousness, and implored us in situations of joy, as well as fear. To us, they were reverent.

*21:90 The use of the plural tense throughout the Quran indicates participation of the angels. It is clear from 3:39 and from the Bible that the angels dealt with Zachariah extensively, as they gave him the good news about John. See Appendix 10.

21:91. As for the one who maintained her virginity, we blew into her from our spirit, and thus, we made her and her son a portent for the whole world.

21:92. Your congregation is but one congregation, and I alone am your Lord; you shall worship Me alone.

21:93. However, they divided themselves into disputing religions. All of them will come back to us (for judgment).

21:94. As for those who work righteousness, while believing, their work will not go to waste; we are recording it.

21:95. It is forbidden for any community we had annihilated to return.

21:96. Not until Gog and Magog reappear, will they then return - they will come from every direction.

*21:96 By the year 2270 AD, thanks to God's mathematical miracle in the Quran (Appendix 1), America will be the heart of Islam, and billions around the globe will have believed in the Quran (9:33, 41:53, 48:28, 61:9). Gog and Magog (allegorical names of villainous communities), will be the only bastions of heathenism, and they will attack the submitters. That is when the world will end (15:87, 18:94, Appendix 25). Gog and Magog are mentioned in 18:94 & 21:96, 17 verses before the end of each sura; this may indicate the time of their appearance.

21:97. That is when the inevitable prophecy will come to pass, and the disbelievers will stare in horror: "Woe to us; we have been oblivious. Indeed, we have been wicked."

21:98. You and the idols you worship besides God will be fuel for Hell; this is your inevitable destiny.

21:99. If those were gods, they would not have ended up in Hell. All its inhabitants abide in it forever.

21:100. They will sigh and groan therein, and they will have no access to any news.

21:101. As for those who deserved our magnificent rewards, they will be protected from it.

21:102. They will not hear its hissing. They will enjoy an abode where they can get everything they desire, forever.

21:103. The great horror will not worry them, and the angels will receive them joyfully: "This is your day, that has been promised to you."

21:104. On that day, we will fold the heaven, like the folding of a book. Just as we initiated the first creation, we will repeat it. This is our promise; we will certainly carry it out.

21:105. We have decreed in the Psalms, as well as in other scriptures, that the earth shall be inherited by My righteous worshipers.

21:106. This is a proclamation for people who are worshipers.

21:107. We have sent you out of mercy from us towards the whole world.

21:108. Proclaim, "I have been given divine inspiration that your god is one god. Will you then submit?"

21:109. If they turn away, then say, "I have warned you sufficiently, and I have no idea how soon or late (the retribution) will come to you.

21:110. "He is fully aware of your public utterances, and He is fully aware of everything you conceal.

21:111. "For all that I know, this world is a test for you, and a temporary enjoyment."

21:112. Say, "My Lord, Your judgment is the absolute justice. Our Lord is the Most Gracious; only His help is sought in the face of your claims."

வேதம் வழங்கப்பட்டவர்கள்

21:1. மனிதர்களுக்குரிய கணக்கெடுப்பு விரைந்து வருகின்றது, ஆனால் அவர்கள் கவனமற்றவர்களாக, வெறுப்புற்றவர்களாக இருக்கின்றனர்.

21:2. புதிதான ஒரு சான்று, அவர்களுடைய இரட்சகரிட மிருந்து அவர்களிடம் வரும்போதெல்லாம், அவர்கள் அலட்சியமாக அதனைச் செவிமடுக்கின்றார்கள்.

21:3. அவர்களுடைய மனங்கள் அலட்சியமாகவே இருக்கின்றன. மேலும் வரம்புமீறுபவர்கள் இரகசிய ஆலோசனை செய்கின்றனர்: "அவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் அல்லவா? உங்கள் முன் காட்டப்படும் ஒரு மாயாஜாலத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?*"

*21:3 பைபிள் (மல்க்கியா 3:1) மற்றும் குர்ஆன் (3:81) ஆகியவை கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் வருகை குறித்து முன்னறிவித்த போதிலும், ‘மாபெரும் அற்புதங்களில் ஒன்றின்’ (4:30-35), ஆதரவுடன் அவர் தோன்றிய பொழுது, அவர் அலட்சியத்துடனும் விரோதத்துடனும் எதிர்கொள்ளப்பட்டார். ஒவ்வொரு ‘புதிய’ சான்றும் எதிர்க்கப்படுகின்றது என்ற இறைவனின் உறுதியான கூற்று, குர்ஆனின் அற்புதத்திற்கு அரேபியர்களின் எதிர்ப்பால் நிரூபிக்கப்பட்டதாகி விட்டது (பின் இணைப்பு 1 & 2).

21:4. அவர் கூறினார், "வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் என் இரட்சகர் அறிந்திருக்கின்றார். அவர்தான் செவிமடுப்பவர், அனைத்தும் அறிந்தவர்."

21:5. இவ்வாறு கூட அவர்கள் கூறினர், "பிரமை," "அவர் இதனைப் புனைந்து கொண்டார்," மேலும், "அவர் ஒரு கவிஞர். முந்திய தூதர்களைப் போல ஓர் அற்புதத்தை அவர் நமக்குக் காட்டட்டும்."

21:6. நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் அழித்ததில்லை. இந்த மக்கள் நம்பிக்கை கொண்டவர்களா?

21:7. உள்ளுணர்வளிக்கப்பட்ட ஆண்களை அன்றி உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. உங்களுக்குத் தெரிய வில்லையென்றால், வேதத்தை அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

21:8. உணவு உட்கொள்ளாத உடல்களை அவர்களுக்கு நாம் தரவில்லை, அன்றியும் அவர்கள் அமரத்துவம் பெற்றவர்களாகவும் இருந்ததில்லை.

21:9. நமது வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறை வேற்றினோம்; நாம் நாடியோருடன் சேர்த்து அவர்களை நாம் காத்துக் கொண்டோம், மேலும் வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.

21:10. உங்களுடைய செய்தியைக் கொண்டதாக ஒரு வேதத்தை நாம் உமக்கு இறக்கி அனுப்பி இருக்கின்றோம். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

21:11. எத்தனையோ தலைமுறையினரை அவர்களுடைய வரம்புமீறலின் காரணமாக நாம் முடித்திருக்கின்றோம், மேலும் அவர்களுடைய இடத்தில் மற்ற மக்களை நாம் மாற்றியமைத்தோம்.

21:12. நம்முடைய பழிதீர்த்தல் நிகழ்ந்தேற வந்த போது, அவர்கள் ஓடத் துவங்கினர்.

21:13. ஓடாதீர்கள், உங்களுடைய ஆடம்பரங்களுக்கும் உங்களுடைய மாளிகைகளுக்கும் திரும்பி வாருங்கள், ஏனெனில் நீங்கள் கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப்பட்டாக வேண்டும்.

21:14. அவர்கள் கூறினர், "எங்களுக்குக் கேடுதான். நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்."

21:15. அவர்களை நாம் முற்றிலும் துடைத்தெடுக்கும்வரை, இதுவே அவர்களுடைய பிரலாபமாகத் தொடர்ந்து இருந்தது.

21:16. வானங்களையும் பூமியையும் மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் வெறும் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.

21:17. நமக்கு கேளிக்கை தேவைப்பட்டிருந்தால், இவை எதுவுமின்றி அதனை நம்மால் துவக்கியிருக்க முடியும், அதனைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால்.

21:18. மாறாக, அசத்தியத்திற்கெதிராக அதனைத் தோற்கடிக்கும் பொருட்டு, சத்தியத்திற்கு ஆதரவளிப்பது நம் திட்டமாகும். நீங்கள் கூறும் கூற்றுக்களுக்காக உங்களுக்குக் கேடுதான்.

21:19. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள், மேலும் அவரிடம் இருப்பவர்கள் ஒருபோதும் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்ள மாட்டார்கள், அன்றி அவர்கள் எப்பொழுதும் தடுமாறவும் மாட்டார்கள்.

21:20. எப்பொழுதும் சோர்வின்றி, அவர்கள் இரவும் பகலும் துதிப்பார்கள்.

21:21. படைக்கக்கூடிய தெய்வங்களை பூமியில் அவர்கள் கண்டு விட்டனரா?

21:22. அவற்றில் (வானங்களிலும் பூமியிலும்) கடவுள்-வு டன் வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அங்கே பெருங்கலவரம்தான் இருந்திருக்கும். கடவுள் துதிப்பிற்குரியவர்; பரிபூரண அதிகாரத்தையுடைய இரட்சகர். அவர்களுடைய கூற்றுக்களுக்கும் அப்பாற்பட்டு மிகவும் உயர்வானவர்.

21:23. அவர் செய்கின்ற எந்த விஷயத்தை பற்றியும் அவர் ஒருபோதும் கேட்கப்படமாட்டார், அதே சமயம் மற்ற அனைவரும் கேட்கப்படுவர்.

21:24. அவருடன் வேறு தெய்வங்களை அவர்கள் கண்டு விட்டனரா? கூறும், "உங்கள் சான்றினை எனக்குக் காட்டுங்கள். இது முந்திய அனைத்துத் தூதுச் செய்திகளையும் பூரணப்படுத்துகின்ற, என் தலை முறையினருக்கான தூதுச்செய்தியாகும். உண்மையில், அவர்களில் அதிகமானோர் சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்ளவில்லை; இதனால் தான் அவர்கள் அவ்வளவு விரோதத்துடன் இருக்கின்றார்கள்."

21:25. இவ்வாறு உள்ளுணர்வளிக்கப்பட்டே அன்றி உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை: "என்னைத் தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபடவேண்டும்."

21:26. இருப்பினும், அவர்கள் கூறினர், மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்! துதிகள் அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும் அவருடைய) கண்ணியப்படுத்தபட்ட ஊழியர்களே ஆவர்.

21:27. அவர்கள் ஒருபோதும் சொந்தமாகப் பேச மாட்டார்கள், மேலும் அவருடைய கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார்கள்.

21:28. அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட் டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.

*21:28 பரிந்துரை எனும் கட்டுக்கதை, சாத்தானின் மிகத்திறன் வாய்ந்த தூண்டில் இரையாகும். (பார்க்க பின் இணைப்பு 8).

21:29. அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் கூறினால், நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

21:30. இருப்பு நிலைக்குக் கொண்டு வர நாம் வெடிக்கச் செய்த ஒரே திடப்பொருளாக வானங்களும் பூமியும் இருந்தன என்பதை நம்பிக்கையற்றவர்கள் கண்டு கொள்ளவில்லையா? மேலும் அனைத்து உயிரினங்களையும் நாம் நீரிலிருந்து படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?

*21:30 படைப்பாளரின், சந்தேகத்திற்கப்பாற்பட்ட கணிதக் குறியீட்டின் மூலம் பெருவெடிப்புக் கோட்பாடு இப்போது ஆதர வளிக்கப்பட்டுள்ளது. எனவே பெருவெடிப்புக் கோட்பாடு இனியும் ஒரு கோட்பாடல்ல; அது ஒரு விதி, நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு நிதர்சனமாகும்..

21:31. மேலும் அவர்களோடு சேர்ந்து அது உருண்டு விடாதிருக்கும் பொருட்டு, பூமியின் மீது நிலைப்படுத்திகளை நாம் அமைத்தோம், மேலும் அவர்கள் வழிகாட்டப் படும் பொருட்டு, நேரான நெடுஞ்சாலைகளை அதில் நாம் அமைத்தோம்.

21:32. மேலும் பாதுகாக்கப்பட்ட ஒரு மேற்கூரையாக வானத்தை நாம் ஆக்கினோம். ஆயினும் அவற்றில் உள்ள அத்தாட்சிகள் அனைத்திலும் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.

21:33. இன்னும் அவர்தான் இரவையும் பகலையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் படைத்தவர்; ஒவ்வொன்றும் அதற்குரிய சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக்கின்றது.

21:34. உமக்கு முன்னிருந்த எவருக்கும் அமரத்துவத்தை நாம் ஒருபோதும் விதித்ததில்லை; நீர் இறந்து போக நேரிடுமென்றால், அவர்கள் மட்டும் சாகாதிருப்பவர்களா?

21:35. கஷ்டங்களும் வளமும் கொண்டு உங்களை நாம் சோதனையில் ஆழ்த்திய பின்னர், ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கும். பின்னர் நீங்கள் நம்மிடமே இறுதியில் திரும்புவீர்கள்.

21:36. நம்பமறுப்பவர்கள் உம்மைக் காணும்போது, அவர்கள் உம்மைப் பரிகசிக்கின்றனர். "இவர்தான் உங்கள் தெய்வங்களுக்குச் சவால் விடுபவரா?" இதற்கிடையில், மிக்க அருளாளரிடமிருந்துள்ள தூதுச் செய்தி குறித்து அவர்கள் முற்றிலும் அலட்சியமாக இருக்கின்றனர்.

21:37. மனிதன் இயல்பில் பொறுமையற்றவனாகவே இருக்கின்றான். தவிர்த்து விட முடியாதவாறு எனது அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காட்டுவேன்; இப்படி அவசரப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

21:38. அவர்கள் சவால் விடுகின்றனர்: "நீர் உண்மையான வராக இருந்தால், அது (அத்தண்டனை) எங்கே?"

21:39. நெருப்பிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள முயற்சிக்கும் பொழுது மட்டும் நம்பமறுப்பவர்கள் தங்களை நினைத்துப் பார்க்க முடிந்தால்; அவர்கள் முகங்களிலிருந்தும் அவர்களுடைய முதுகுகளிலிருந்தும்! அப்போது அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்.

21:40. உண்மையில், அவர்களிடம் அது திடீரென வரும், மேலும் அவர்கள் முற்றிலும் திகைப்படைந்திருப்பார்கள். அவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது, அன்றியும் அவர்கள் அவகாசம் எதுவும் பெற்றுக் கொள்ளவும் முடியாது.

21:41. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டிருக்கின்றனர், மேலும், அதன் விளைவாக, அவர்களைப் பரிகசித்தவர்கள் அவர்களுடைய பரிகசிப்பிற்கான தண்டனைக்கு உள்ளானார்கள்.

21:42. கூறும், "இரவிலோ அல்லது பகலிலோ மிக்க அருளாளரிடமிருந்து உங்களைக் காக்க எவரால் இயலும்?" உண்மையில், தங்கள் இரட்சகரின் தூதுச் செய்தியில் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.

21:43. நம்மிடமிருந்து அவர்களைக் காக்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் வைத்திருக்கின்றனரா? அவர்கள் தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள முடியாது. அன்றி நம்மைச் சந்திக்க அவர்கள் அழைக்கப்படும் போது அவர்கள் ஒருவர் மற்றவருடன் சேர்ந்து வரவும் முடியாது.

21:44. இந்த மக்களுக்கும் இவர்களுடைய முன்னோர்களுக்கும் முதிர்ந்ததொரு வயது முடியும் வரை நாம் வழங்கி உள்ளோம். பூமியின் மீது ஒவ்வொரு நாளும் அவர்களை முடிவை நோக்கி அவர்கள் நெருக்கிக் கொண்டு வருவதை காணவில்லையா? இந்த நடை முறையை அவர்களால் தலைகீழாக மாற்றிவிட முடியுமா?

21:45. கூறும், "தெய்வீக உள்ளுணர்வுக்கு ஏற்பவே உங்களை நான் எச்சரிக்கின்றேன்." எப்படியாயினும், தாங்கள் எச்சரிக்கப்படும் பொழுது, செவிடர்களால் அழைப்பைச் செவியேற்க இயலாது.

21:46. உம் இரட்சகரின் தண்டனையின் மாதிரிகளில் ஒன்று அவர்களைத் துன்புறுத்தும் போது, உடனடியாக அவர்கள் கூறுகின்றனர், "நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்."

21:47. உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று நீதியின் தராசுகளை நாம் நிறுவுவோம். எந்த ஆத்மாவும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்காது. ஒரு கடுகின் வித்துக்குச் சமமானதும் கூட, கணக்கில் கொள்ளப்படும். நாமே மிகவும் திறன்வாய்ந்த கணக்கெடுப்பவர்கள் ஆவோம்.

21:48. நாம் மோஸஸுக்கும் ஆரோனுக்கும் சட்டப்புத்தகத்தைத் தந்தோம், ஒரு கலங்கரை விளக்கு, மேலும் நல்லவர்களுக்கொரு நினைவூட்டல்.

21:49. தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் பொழுதில் கூட, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்கள், மேலும் அந்த நேரத்தைக் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர்.

21:50. இதுவும் கூட நாம் இறக்கி அனுப்பிய ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நினைவூட்டல் ஆகும். இதனையா நீங்கள் மறுக்கின்றீர்கள்?

21:51. அதற்கு முன்னர், ஆப்ரஹாமுக்கு, அவருடைய வழிகாட்டுதலையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் நாம் கொட்டுத்தோம், ஏனேனில் அவரைப்பற்றி நாம் முற்றிலும் அறிந்திருந்தோம்.*

21:51 கடவுளைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஆப்ரஹாம் அவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாரா, அல்லது அவர் காப்பாற்றப்படத் தகுதியானவர் என்பதைக் கடவுள் அறிந்திருந்ததால், அவர் அந்த அறிவுத்திறனை அவருக்கு அளித்தாரா? இப்போது வெளிப்பட்டுள்ளபடி, நம்மிடையில் மீட்சிக்குத் தகுதியானவர்களை மீட்டுக் கொள்வதற்காகவே இந்த முழு உலகமும் படைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் ஜின்கள் ஆகிய கலகக்காரர்கள் அனைவரும் கடவுளின் சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று வானவர்கள் யோசனை கூறியபொழுது, கடவுள் கூறினார், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ (2:30). அதே நேரத்தில், ஒரு தெய்வமாக, சாத்தானின் தகுதியின்மையை இவ்வுலகம் நிரூபிக்கின்றது. (பின் இணைப்பு 7).

21:52. அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத்தாரிடமும் கூறினார், "உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்த சிலைகள் யாவை?"

21:53. அவர்கள் கூறினர், "எங்கள் பெற்றோர்கள் அவற்றை வழிபட்டுக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம்."

21:54. அவர் கூறினார், "உண்மையில், நீங்களும் உங்கள் பெற்றோர்களும் முற்றிலும் வழிதவறிச் சென்று விட்டீர்கள்."

21:55. அவர்கள் கூறினர், "நீர் எங்களிடம் உண்மையைக் கூறுகின்றீரா, அல்லது நீர் விளையாடுகின்றீரா?"

21:56. அவர் கூறினார், "வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரே உங்களுடைய ஒரே இரட்சகர் ஆவார், அவற்றைப் படைத்தவர். இதுவே நான் சாட்சியம் அளிக்கின்ற பிரமாணம் ஆகும்.

21:57. "நான் கடவுள் மீது ஆணையிடுகின்றேன், நீங்கள் சென்ற உடன் உங்களுடைய சிலைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு திட்டம் என்னிடம் இருக்கின்றது."

21:58. அவர் அவற்றைத் துண்டுகளாக உடைத்து விட்டார், பெரியதான ஒன்றைத் தவிர, அவர்கள் அதனை விசாரிக்கும் பொருட்டு.

21:59. அவர்கள் கூறினர், "நம்முடைய தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் எவராயினும் அவர் உண்மை யில் வரம்புமீறிய ஒருவர்தான்."

21:60. அவர்கள் கூறினர், "ஓர் இளைஞர் அவற்றை மிரட்டிக் கொண்டிருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்; அவர் ஆப்ரஹாம் என்று அழைக்கப்படுகின்றார்."

21:61. அவர்கள் கூறினர், "மக்கள் அனைவருடைய கண்களின் எதிரே அவரைக் கொண்டு வாருங்கள், அவர்கள் சாட்சியம் அளிக்கும் பொருட்டு."

21:62. அவர்கள் கூறினர், "எங்கள் தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் நீர்தானா, ஆப்ரஹாமே?"

21:63. அவர் கூறினார், "அதோ அந்தப் பெரிய ஒன்றுதான் அதனைச் செய்தது. அவற்றால் பேசமுடியுமாயின், சென்று அவற்றைக் கேட்டுப்பாருங்கள்."

21:64. அவர்கள் திகைத்துப் போயினர், மேலும் தங்களுக்குள்ளேயே கூறிக் கொண்டனர், "உண்மையில், நீங்கள்தான் வரம்புமீறிக் கொண்டிருந்தீர்கள்."

21:65. இருப்பினும், தங்களுடைய பழைய எண்ணப் போக்குகளுக்கே அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்: "இவற்றால் பேச முடியாது என்பதை நீர் முற்றிலும் நன்கறிவீர்."

21:66. அவர் கூறினார், "அப்படியென்றால் உங்களுக்குப் பயனளிக்கவோ அல்லது உங்களுக்குத் தீங்கிழைக்கவோ சக்தியற்றவற்றை கடவுள்-வுடன் நீங்கள் வழி படுவீர்களா?"

21:67. "கடவுள்-வுடன் சிலைகளை வழிபடுவதன் மூலம் நீங்கள் இழிவுக்குள்ளாகி விட்டீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?"

21:68. அவர்கள் கூறினர், "அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அவரை எரித்து உங்கள் தெய்வங்களுக்கு ஆதரவளியுங்கள்."

21:69. நாம் கூறினோம், "நெருப்பே, ஆப்ரஹாமுக்குக் குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு."*

*21:69 "பாதுகாப்பாகவும்," என்பதில்லாமல் "குளிர்ச்சியாக" என்று மட்டும் இருந்தால், அது ஆப்ரஹாம் உறைந்து போகக் காரணமாகி இருந்திருக்கும்.

21:70. இவ்விதமாக, அவருக்கெதிராக அவர்கள் திட்டந் தீட்டினர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியடைந்தவர்களாக ஆக்கிவிட்டோம்.

21:71. நாம் அவரைக் காப்பாற்றினோம், அத்துடன் நாம் லோத்தையும் காப்பாற்றினோம், எல்லா மக்களுக்காகவும் நாம் ஆசீர்வதித்த நிலப்பரப்பின் பால்.

21:72. ஐசக்கையும் ஜேகபையும் ஒரு பரிசாக நாம் அவருக்களித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நன்னெறியாளர்களாக நாம் ஆக்கினோம்.

21:73. நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்மைகள் செய்வது எப்படி என்பதையும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்)* கடமையான தர்மத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட அடியார்களாக அவர்கள் இருந்தனர்.

*21:73 குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட போது, மார்க்கக் கடமைகள் அனைத்தும் ஆப்ரஹாமால் முன்னரே நிலைநாட்டப்பட்டிருந்தது. (2:128, 16:123, 22:78).

21:74. லோத்தைப் பொறுத்த வரை, அவருக்கு நாம் ஞானத்தையும் அறிவையும் அளித்தோம், மேலும் வெறுக்கத்தக்கவற்றைச் செயல்படுத்தி வந்த சமூகத்திட மிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம்; அவர்கள் மிகக் கெட்டவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தனர்.

21:75. நமது கருணைக்குள் நுழைய நாம் அவரை அனுமதித்தோம், ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.

21:76. மேலும், அதற்கு முன்னர், நோவா அழைத்தார், நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் பிரளயத்திலிருந்து நாம் காத்தோம்.

21:77. நமது வெளிப்பாடுகளை ஏற்கமறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக, அவருக்கு நாம் ஆதரவளித்தோம். அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர், எனவே அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

21:78. மேலும் டேவிட்டும் ஸாலமனும், எவரோ ஒருவருடைய பயிரை மற்றவருடைய செம்மறியாடு அழித்து விட்டது சம்பந்தமாக ஒருமுறை அவர்கள் தீர்ப்பளித்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

21:79. அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலை சாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டுடன் சேர்ந்து பணி செய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.

21:80. மேலும் போரில் உங்களைக் காத்துக் கொள்ளக் கேடயங்கள் செய்யும் கலையையும் அவருக்கு நாம் கற்றுத்தந்தோம். அப்பொழுதேனும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்களா?

21:81. ஸாலமனுக்காக, காற்றை அவருடைய கட்டுப்பாட்டில், வீசிக் கொண்டும் ஊதிக் கொண்டும் இருக்க நாம் பணித்தோம். அவர் விரும்பியவாறு, அவர் தேர்ந்தெடுத்த எந்த நிலப்பரப்பிற்கும் அதனைச் செலுத்த அவரால் இயன்றது, மேலும் அத்தகைய நிலப்பரப்பை அவருக்காக நாம் ஆசீர்வதித்தோம். அனைத்து விஷயங்களையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்.

21:82. மேலும் சாத்தான்களில் (கடலில் அறுவடை செய்வதற்கென) அவருக்காக மூழ்கக் கூடியவை, அல்லது செய்யுமாறு அவர் கட்டளையிடும் வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவை இருந்தன. அவருடைய சேவகத்திற்கென அவற்றை நாம் பணித்தோம்.

21:83. மேலும் ஜோப் தன் இரட்சகரை இறைஞ்சினார்: "எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணையாளர் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்."

21:84. நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய கஷ்டங்களை நிவர்த்தித்தோம், மேலும் அவருடைய குடும்பத்தாரை இரு மடங்காக்கி, அவருக்குத் திருப்பித்தந்தோம். அது நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் வழிபடுவோருக்கொரு நினைவூட்டலாகவும் இருந்தது.

21:85. இன்னும் இஸ்மாயீல், இத்ரீஸ், ஜல்-கிஃப்ல்; அனைவரும் உறுதியோடு, பொறுமையோடு இருந்தனர்.

21:86. அவர்கள் நன்னெறியாளர்களாக இருந்த காரணத்தால், நமது கருணைக்குள் நாம் அவர்களை அனுமதித்தோம்.

21:87. மேலும் ஜன்-நூன் (ஜோனா, "தனது பெயரில் ‘ந ஒன்றைக் கொண்டவர்"), நாம் அவரைக் கட்டுப் படுத்த முடியாது என்றெண்ணிக் கொண்டு, ஆட்சேபனையுடன் தன் இறைப்பணியைக் கை விட்டார். அவர் (பெரிய மீனின் வயிற்றின்) இருளிலிருந்து இறைஞ்சுவதில் சென்று முடிந்தார்: "உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்."

21:88. நாம் அவருக்குப் பதிலளித்து, அந்நெருக்கடியிலிருந் தும் அவரைக் காத்தோம்; இவ்விதமாகவே நம்பிக்கையாளர்களை நாம் காப்போம்.

21:89. மேலும் ஜகரிய்யா தன் இரட்சகரை இறைஞ்சினார்: "என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், ஒரு சந்ததி இல்லாமல் என்னை வைத்து விடாதீர்."

21:90. நாம்* அவருக்கு பதிலளித்து ஜானை அவருக்கு அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். இது ஏனெனில் அவர்கள் நன்மைகளைச் செய்ய விரைபவர்களாகவும், இன்பமான நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சுபவர்களாகவும் இருந்தனர். நமக்கு, பயபக்தியுள்ளவர்களாக அவர்கள் இருந்தனர்.

*21:90 குர்ஆன் முழுவதிலும் பன்மைப்பதத்தின் பிரயோகமானது வானவர்களின் பங்களிப்பைக் குறிக்கின்றது. (3:39) மற்றும் பைபிளில் இருந்து, ஜான் பற்றிய நற்செய்தியை ஜகரிய்யாவுக்குக் கொடுக்கும் போது அவருடன் வானவர்கள் விரிவான பரி வர்த்தனைகள் செய்தனர் என்பது தெளிவாகின்றது. பார்க்க பின் இணைப்பு 10.

21:91. தனது கன்னித்தன்மையைக் காத்துக் கொண்டவரைப் பொறுத்த வரை, நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் நாம் ஊதினோம், மேலும் இவ்விதமாக, அவரையும் அவருடைய மகனையும் அகிலம் முழுமைக்கும் ஓர் அறிகுறியாக நாம் ஆக்கினோம்.

21:92. உங்களுடைய கூட்டமைப்பு ஒரே கூட்டமைப்பே அன்றி இல்லை, மேலும் நான் மட்டுமே உங்களுடைய இரட்சகன்; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்.*

21:93. ஆயினும், தர்க்கித்துக் கொள்ளும் மதங்களாக அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக) நம்மிடமே திரும்பி வருவார்கள்.

21:94. நம்பிக்கை கொண்ட நிலையில் நன்மைகள் செய்வோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய உழைப்பு வீணாகப் போகாது; அதனை நாம் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

21:95. நாம் அழித்து விட்ட எந்தச் சமூகமும் திரும்பி வருவது தடுக்கப்பட்டுள்ளது.

21:96. காக் மற்றும் மேகாக் திரும்பத் தோன்றும் வரை,* அப்படி அவர்கள் திரும்பி வரும்போது - அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருவார்கள்.

*21:96 குர்ஆனில் உள்ள கடவுளின் கணிதக் குறியீட்டுக்கு நன்றி (பின் இணைப்பு1), கி.பி.2270க்குள், அமெரிக்கா இஸ்லாத் தின்மையமாகி விடும், மேலும் பூகோளத்தைச் சுற்றிலும் கோடிக்கணக்கானோர் குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். (9:33, 41:53, 48:28, & 61:9). காக் மற்றும் மேகாக் (துஷ்ட சமூகங்களின் உருவகப் பெயர்கள்) மட்டுமே கடவுள் நம்பிக்கை யின்மையின் கோட்டை முகப்பாக இருப்பார்கள், மேலும் அவர்கள் சரணடைந்தோரைத் தாக்குவார்கள். அப்போதுதான் இவ்வுலகம் முடிவுக்கு வரும். (15:87, 18:94), பின் இணைப்பு 25). 18:94 & 21:96 ஆகியவற்றில் ஒவ்வொரு சூராவின் முடிவுக்கும் 17 வசனங்கள் முன்னதாக காக் மற்றும் மேகாக் குறிப்பிடப்படுகின்றனர்; இது அவர்கள் தோன்றக் கூடிய நேரத்தைக் குறிக்கின்றதெனக் கொள்ளலாம்.

21:97. அப்போதுதான் தவிர்த்து விட முடியாத அந்த முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும், மேலும் நம்பமறுப்பவர்கள் திகிலில் நிலைகுத்தி நின்றிடுவார்கள்: "எங்களுக்குக் கேடுதான்; நாங்கள் கவனமற்றவர்களாகவே இருந்தோம். உண்மையில், நாங்கள் தீயவர்களாகவே இருந்தோம்."

21:98. நீங்களும் கடவுள்-வுடன் நீங்கள் வழிபடும் போலித் தெய்வங்களும் நரகத்திற்கு எரிபொருளாக இருப்பீர்கள்; இதுவே தவிர்த்து விட முடியாத உங்களுடைய விதியாகும்.

21:99. அவை தெய்வங்களாக இருந்திருந்தால்,அவை நரகம் சென்று சேர்ந்திருக்காது. அதில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கே நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்.

21:100. அங்கே அவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும் முனகிக் கொண்டும் இருப்பார்கள், மேலும் எந்தச் செய்தியையும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாது.

21:101. நமது மகத்தான வெகுமதிகளுக்குத் தகுதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

21:102. அதன் சீற்றத்தை அவர்கள் செவியேற்கமாட்டார்கள். அவர்கள் விரும்பக் கூடிய ஒவ்வொன்றும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய ஒரு வசிப்பிடத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.

21:103. மாபெரும் திகில் அவர்களைக் கவலைக்குள்ளாக்காது, மேலும் வானவர்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்: "இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட, உங்களுடைய நாள் ஆகும்."

21:104. அந்நாளில், ஒரு புத்தகத்தை மடக்குவதைப் போல், வானத்தை நாம் மடக்கி விடுவோம். முதல் படைப்பை நாம் துவக்கியவாறே, அதனை நாம் மீண்டும் செய்வோம். இது நமது வாக்குறுதியாகும்; நிச்சயமாக அதனை நாம் நிறைவேற்றுவோம்.

21:105. நன்னெறிமிக்க என் அடியார்களால் பூமியானது வாரிசுரிமை கொள்ளப்பட வேண்டும் என சங்கீதத்திலும், அவ்வாறே மற்ற வேதங்களிலும், நாம் விதித்துள்ளோம்.

21:106. வழிபாடு செய்பவர்களாக இருக்கும் மக்களுக்கு இது ஒரு பிரகடனமாகும்.

21:107. முழு உலகின்பாலும் நம்மிடமிருந்துள்ள கருணையின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

21:108.

21:109. அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கூறும், "நான் போதுமான அளவு உங்களை எச்சரித்து விட்டேன், மேலும் எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக (அத்தண்டனை) உங்களிடம் வரும் என்பது எனக்குத் தெரியாது.

21:110. "உங்களுடைய பகிரங்கமான கூற்றுக்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

21:111. "நான் அறிந்திருப்பதெல்லாம், இந்த உலகம் உங்களுக்கு ஒரு சோதனையாகவும், தற்காலிகமான ஒரு சந்தோஷமாகவும் இருக்கின்றது என்பதேயாகும்."

21:112. கூறும், "என் இரட்சகரே, உமது தீர்ப்பே பரிபூரண நீதியாகும். எங்கள் இரட்சகர்தான் மிக்க அருளாளர்; உங்களுடைய கூற்றுகளுக்கு எதிராகத் தேடப்படுவது அவருடைய உதவி மட்டுமே."