Find
Chapter 110: Al-Naasr
110:0-3
3 verses Revelation order 114
سورة النصر

. ١:١١٠ إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ

. ٢:١١٠ وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ فى دينِ اللَّهِ أَفواجًا

. ٣:١١٠ فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ إِنَّهُ كانَ تَوّابًا

Triumph

110:1. When triumph comes from God, and victory.

110:2. You will see the people embracing God's religion in throngs.

110:3. You shall glorify and praise your Lord, and implore Him for forgiveness. He is the Redeemer.

மாபெரும் வெற்றி

110:1. கடவுள்-யிடமிருந்து வெற்றிக்களிப்பும், ஜெயமும் வரும் பொழுது.

*110:1-3 வெளிப்படுத்தப்பட்ட வரிசையில், கடைசியான இந்த சூரா,19அரபி வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது (பார்க்க 96:1. மேலும் இதன் முதல் வசனம் 19 எழுத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் தலைமுறையின் நம்பிக்கையாளர்கள் வாக்களிக்கப்பட்ட இந்த வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்பதை இது குறிக்கின்றது. சரணடைதல் (மெய்யான இஸ்லாம்) உலகம் முழுவதிலும் மிகைக்கும் (48:28).

110:2. கடவுள்-ன் மார்க்கத்தை மனிதர்கள் கூட்டங் கூட்டமாகத் தழுவுவதை நீர் காண்பீர்.

110:3. நீர் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் வேண்டும், மேலும் பாவமன்னிப்பிற்காக அவரை இறைஞ்சுவீராக. அவர்தான் மீட்பவர்.