. ١:١٠٨ إِنّا أَعطَينٰكَ الكَوثَرَ
. ٢:١٠٨ فَصَلِّ لِرَبِّكَ وَانحَر
. ٣:١٠٨ إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ
108:1. We have blessed you with many a bounty.
108:2. Therefore, you shall pray to your Lord (Salat), and give to charity.
108:3. Your opponent will be the loser.
108:1. ஏராளமானதொரு கொடை கொண்டு உம்மை நாம் ஆசீர்வதித்துள்ளோம்.
108:2. எனவே, நீர் உம்முடைய இரட்சகரை (ஸலாத்) தொழவும், மேலும் தர்மம் கொடுக்கவும் வேண்டும்.
108:3. உம்முடைய எதிரிதான் நஷ்டப்பட்டவனாக இருப்பான்.