. ١:١٠٧ أَرَءَيتَ الَّذى يُكَذِّبُ بِالدّينِ
. ٢:١٠٧ فَذٰلِكَ الَّذى يَدُعُّ اليَتيمَ
. ٣:١٠٧ وَلا يَحُضُّ عَلىٰ طَعامِ المِسكينِ
. ٤:١٠٧ فَوَيلٌ لِلمُصَلّينَ
. ٥:١٠٧ الَّذينَ هُم عَن صَلاتِهِم ساهونَ
. ٦:١٠٧ الَّذينَ هُم يُراءونَ
. ٧:١٠٧ وَيَمنَعونَ الماعونَ
107:1. Do you know who really rejects the faith?
107:2. That is the one who mistreats the orphans.
107:3. And does not advocate the feeding of the poor.
107:4. And woe to those who observe the contact prayers (Salat) -
107:5. who are totally heedless of their prayers.
107:6. They only show off.
107:7. And they forbid charity.
107:1. மெய்யாகவே விசுவாசத்தை ஏற்க மறுப்பவன்யாரென நீர் அறிவீரா?
107:2. அனாதைகளைத் தவறாக நடத்துகின்றானே அவன்தான்.
107:3. மேலும் ஏழைகளுக்கு உணவளிப்பதை ஆதரிக்காதவன்.
107:4. மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கேடுதான்-
107:5. அவர்கள் தங்களுடைய தொழுகைகளைப் பற்றி முற்றிலும் கவனமற்றவர்களாக இருப்பவர்கள்.
107:6. அவர்கள் காட்டிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர்.
107:7. மேலும் அவர்கள் தர்மத்தைத் தடுக்கின்றனர்.