. ١:١٠٤ وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
. ٢:١٠٤ الَّذى جَمَعَ مالًا وَعَدَّدَهُ
. ٣:١٠٤ يَحسَبُ أَنَّ مالَهُ أَخلَدَهُ
. ٤:١٠٤ كَلّا لَيُنبَذَنَّ فِى الحُطَمَةِ
. ٥:١٠٤ وَما أَدرىٰكَ مَا الحُطَمَةُ
. ٦:١٠٤ نارُ اللَّهِ الموقَدَةُ
. ٧:١٠٤ الَّتى تَطَّلِعُ عَلَى الأَفـِٔدَةِ
. ٨:١٠٤ إِنَّها عَلَيهِم مُؤصَدَةٌ
. ٩:١٠٤ فى عَمَدٍ مُمَدَّدَةٍ
104:1. Woe to every backbiter, slanderer.
104:2. He hoards money and counts it.
104:3. As if his money will make him immortal.
104:4. Never; he will be thrown into the Devastator.
104:5. Do you know what the Devastator is?
104:6. God's blazing Hellfire.
104:7. It burns them inside out.
104:8. They will be confined therein.
104:9. In extended columns.
104:1. புறங் கூறுபவன், அவதூறு கூறுபவன் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
104:2. அவன் பணத்தைத் திரட்டி அதனை எண்ணிக் கொண்டு இருக்கின்றான்.
104:3. அவனுடைய பணம் அவனை அமரனாக்கி விடும் என்பதைப் போல்.
104:4. ஒருபோதும் இல்லை; நாசமாக்கியினுள் அவன் வீசியெறியப்படுவான்.
104:5. நாசமாக்கி என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
104:6. கடவுள்-ன் கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பு.
104:7. அது அவர்களை உள்ளும் புறமும் கருக்குகின்றது.
104:8. அவர்கள் அங்கே கட்டப்படுவார்கள்.
104:9. நீண்டிருக்கின்ற தூண்களில்.