. ١:١٠٣ وَالعَصرِ
. ٢:١٠٣ إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ
. ٣:١٠٣ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ
103:1. By the afternoon.
103:2. The human being is utterly lost.
103:3. Except those who believe and lead a righteous life, and exhort one another to uphold the truth, and exhort one another to be steadfast.
103:1. பிற்பகலின் மீது.
103:2. மானிடனானவன் முற்றிலும் நஷ்டமடைந்து விட் டான்.
103:3. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, சத்தியத்தை ஆதரிக்குமாறு ஒருவரை ஒருவர் தூண்டிக் கொண்டும், உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு ஒருவரை ஒருவர் தூண்டிக் கொண்டும் இருப்பவர்களைத் தவிர.