. ١:١٠٥ أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصحٰبِ الفيلِ
. ٢:١٠٥ أَلَم يَجعَل كَيدَهُم فى تَضليلٍ
. ٣:١٠٥ وَأَرسَلَ عَلَيهِم طَيرًا أَبابيلَ
. ٤:١٠٥ تَرميهِم بِحِجارَةٍ مِن سِجّيلٍ
. ٥:١٠٥ فَجَعَلَهُم كَعَصفٍ مَأكولٍ
105:1. Have you noted what your Lord did to the people of the elephant?
105:2. Did He not cause their schemes to backfire?
105:3. He sent upon them swarms of birds.
105:4. That showered them with hard stones.
105:5. He made them like chewed up hay.
105:1. யானைக் கூட்டத்தாரை உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்தீரா?
105:2. அவர்களுடைய சூழ்ச்சிகள் திருப்பித்தாக்கும்படி அவர் செய்யவில்லையா?
105:3. பறவைகளின் கூட்டங்களை அவர்கள் மீது அவர் அனுப்பினார்.
105:4. அவர்கள் மீது கடினமான கற்களை அவை பொழிந்தன.
105:5. மெல்லப்பட்டு விட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவர் ஆக்கிவிட்டார்.