. ١:١٠١ القارِعَةُ
. ٢:١٠١ مَا القارِعَةُ
. ٣:١٠١ وَما أَدرىٰكَ مَا القارِعَةُ
. ٤:١٠١ يَومَ يَكونُ النّاسُ كَالفَراشِ المَبثوثِ
. ٥:١٠١ وَتَكونُ الجِبالُ كَالعِهنِ المَنفوشِ
. ٦:١٠١ فَأَمّا مَن ثَقُلَت مَوٰزينُهُ
. ٧:١٠١ فَهُوَ فى عيشَةٍ راضِيَةٍ
. ٨:١٠١ وَأَمّا مَن خَفَّت مَوٰزينُهُ
. ٩:١٠١ فَأُمُّهُ هاوِيَةٌ
. ١٠:١٠١ وَما أَدرىٰكَ ما هِيَه
. ١١:١٠١ نارٌ حامِيَةٌ
101:1. The Shocker.
101:2. What a shocker!
101:3. Do you have any idea what the Shocker is?
101:4. That is the day when the people come out like swarms of butterflies.
101:5. The mountains will be like fluffy wool.
101:6. As for him whose weights are heavy.
101:7. He will lead a happy (eternal) life.
101:8. As for him whose weights are light.
101:9. His destiny is lowly.
101:10. Do you know what it is?
101:11. The blazing Hellfire.
101:1. அதிர்ச்சியூட்டுவது.
101:2. எத்தகையதோர் அதிர்ச்சியூட்டுவது!
101:3. அதிர்ச்சியூட்டுவது என்றால் என்ன என்று உமக்கு ஏதேனும் தெரியுமா?
101:4. அதுதான் பட்டாம்பூச்சிகளின் கூட்டங்களைப் போல் மனிதர்கள் வெளிவருகின்ற நாளாகும்.
101:5. மலைகள் பொதி போன்ற கம்பளியைப் போல் ஆகி விடும்.
101:6. எவனுடைய எடைகள் கனமாக இருக்கின்றதோ அவனைப் பொறுத்தவரை.
101:7. அவன் மகிழ்ச்சியானதொரு (நிரந்தர) வாழ்வு நடத்துவான்.
101:8. எவனுடைய எடைகள் இலேசாக இருக்கின்றதோ அவனைப் பொறுத்த வரை.
101:9. அவனுடைய விதி மிகவும் கீழானதாகும்.
101:10. அது என்னவென்று உமக்குத் தெரியுமா?
101:11. கொழுந்து விட்டெரிகின்ற நரகநெருப்பு.