Why Did God Send A messenger Now?
As stated in 3:81, and in Appendix 2, God has sent a messenger to consolidate the messages delivered by all the prophets, purify them, and unify them into one religion: Submission. The timing is certainly ripe for fulfillment of this important prophecy, for the following reasons:
Judaism
The best illustration of today's corrupted Judaism can be found in the books of a famous Rabbi; Harold S. Kushner. In his best seller WHEN BAD THINGS HAPPEN TO GOOD PEOPLE, Avon Books, 1981, Rabbi Kushner states the following:
..., we would be advised to take this world as seriously as we can, in case it turns out to be the only one we will ever have, and to look for meaning and justice here. (P. 29)
Bad things do happen to good people in this world, but it is not God who wills it. God would like people to get what they deserve, but He cannot always arrange it. (P. 42)
God does not reach down to interrupt the workings of laws of nature to protect the righteous from harm. This is a second area of our world which causes bad things to happen to good people, and God does not cause it and cannot stop it. (P. 58)
God can't do everything, but He can do some important things. (P. 113)
We can't ask Him to make us immune to disease, because He can't do that. (P. 125)
I recognize His limitations. He is limited in what He can do by law of nature, and by the evolution of human nature and human moral freedom. (P. 134)
Christianity
If Jesus came back to life today, the Christians would crucify him. Outstanding Christian scholars have reached solid conclusions that today's Christianity has nothing to do with Jesus, and that its doctrine was mortally distorted at the infamous Nicene Conferences (325 A.D.). See THE MYTH OF GOD INCARNATE, Westminster Press, Philadelphia, 1977.
Islam
If Muhammad came back to this world, the "Muslims" would stone him to death. The religion they follow today has nothing to do with the Islam preached by Abraham and Muhammad. Everything the "Muslims" do is wrong: the First Pillar (Shahaadah), the call to Salat prayer (Azan), the ablution (Wudu), the daily Salat prayers, the Zakat charity, Hajj,and all other practices of Islam (see Appendices 2, 13, & 15).
"A Religion Never Authorized by God" (42:21)
The extent to which Islam (Submission) has been corrupted is illustrated in the following table:
Islamic Practice Today | Violated Quranic Principles |
---|---|
Hadith & Sunna | 6:19, 6:38, 6:114; 7:1-3; 12:111; 17:46; 31:6; 45:6; 69:38-47; plus more. |
Killing whomever they consider an apostate | 2:256; 4:90; 10:99; 18:29; 88:21-22. |
Vicious criminal justice system: Cutting off the hand of the thief. Stoning the adulterers to death. Killing anyone who does not observe Salat. Killing one who drinks alcohol for the 4th time. |
5:38, 12:31. 4:25, 24:2. 2:256, 18:29. 2:256, 18:29. |
Forbidding menstruating women from worshiping. | 2:222. |
Forbidding women from the Friday Prayer. | 62:9 |
Idolizing Muhammad against his will: calling him "the most honorable messenger". claiming that he was infallible. |
2:285. 4:79; 9:117; 17:73-74; 33:37; 40:66, 66:1; 80:1-10; 93:7. |
setting up his tomb as a "Sacred Mosque" | 2:149-150. |
claiming that he possesses power of intercession. | 2:48, 2:123, 2:254; 6:70, 6:94; 7:53; 10:3; 39:44; 43:86; 74:48. |
inventing an indefensible story about his ascension to the heavens on a horse, at the speed of light, and talking God out of 50 Salat prayers. At the speed of light, he would still be traveling within the Milky Way Galaxy. | 17:1; 53:1-18. |
Adding his name in the Salat prayers & Azan. | 20:14; 72:18. |
Adding his name to the First Pillar of Islam. | 3:18; 37:35; 39:45 |
Insulting Muhammad by depicting him as a vicious man: they claim he gouged out people's eyes claiming he possessed sexual power of 30 men. |
3:159; 68:4. 18:110; 25:20. |
Nullifying the fact that Muhammad was the last prophet: by teaching that Jesus will come back to this world. This makes Jesus the last prophet. | 33:40 |
Claiming that Muhammad was illiterate, un-intelligent. | see Appendix 28 of Rashad Khalifa, Ph.D.'s translation of the Quran |
A bizarre dietary system with multitudes of prohibitions. | 6:145-150; 16:115-116 |
Altering the Sacred Months. | 9:37. |
Neglecting the Zakat charity through distortion. | 6:141, Appendix 15. |
Oppressing women and forcing them to wear head-covers and unreasonable clothes; and depriving them of many of their rights in marriage, divorce, inheritance, etc. | 2:228; 3:195; 4:19, 4:32; 9:71. |
Insulting women by instituting that "if a monkey, dog, or a woman passes in front of a praying person, his prayer is nullified" (Hadith). | Not in the Quran |
Inventing numerous rules from ablution, to prayer, to sleeping, to cutting one's nails...etc. | 2:67-71; 5:101; 42:21. |
Prohibiting gold and silk for men. | 5:48-49; 7:31-32. |
Prohibiting music and the arts. | 7:32; 34:13; 42:21 |
Ridiculing Islam by accepting statements by the scholars that the earth is built on top of a giant whale!! (79:30; Ibn Kathir, 1200 AD & Ben Baz, 1975 AD) | Not in the Quran |
This is only a minute sample pf the violations commited by the "Muslims" on a daily basis. This is why God has sent His Messenger of the Covenant now.
கடவுள் ஏன் இப்பொழுது ஒரு தூதரை அனுப்பினார்?
3:81, மற்றும் பின் இணைப்பு 2-ல் கூறப்பட்டுள்ளபடி, நபிமார்கள் அனைவராலும் சேர்ப்பிக்கப்பட்ட தூதுச் செய்திகளை ஒருங்கிணைத்து அவற்றைத் தூய்மைப்படுத்தி அத்துடன் அவற்றை சரணடைதல் எனும் ஒரே மார்க்கமாக ஒன்றிணைப்பதற்காகக் கடவுள் ஒரு தூதரை அனுப்பியுள்ளார். கீழ்க்கண்ட காரணங்களினால், முக்கியமான இந்த முன்னறிவிப்பினை நிறைவேற்றுவதற்குரிய காலம் நிச்சயமாக கனிந்துவிட்டது.
1. யூதமதம், கிறிஸ்துவம், மற்றும் இஸ்லாம் ஆகியவை அடையாளங்காண முடியாதவாறு சீர்கெடுக்கப்பட்டு விட்டன.
2. கடவுளின் தூதுச்செய்திகள் அனைத்தும் சேர்ப்பிக்கப்பட்டு விட்டன; சூர்ஆன்தான் இறுதி ஏற்பாடாக உள்ளது.
3. இந்த உலகத்தில் வாழ்வதற்கென விதிக்கப்பட்டுள்ள மானிட இனத்தவர்களில் 93% க்கும் அதிகமானோர் இனிமேல்தான் வர இருக்கின்றனர்.அறிமுகவுரையில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி,பக்கம் xiv, ஆதம் முதல் இந்தப் பூமியில் வசித்த மக்கள், எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த மக்கள் தொகையில் பதினைந்தில் ஒரு பங்கினராகவே உள்ளனர்.
யூதமதம்
சீர்கெட்டுவிட்ட இன்றைய யூதமதத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளை பிரசித்தி பெற்ற யூதமதகுருவான ஹெரால்ட் எஸ். குஷ்னரின் புத்தகங்களில் காணலாம். Avon books, 1981-ல் வெளியிட்ட நல்ல மனிதர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது, WHEN BAD THINGS HAPPEN TO GOOD PEOPLE, எனும் நன்கு விற்பனையான அவருடைய புத்தகத்தில், யூதமதகுரு குஷ்னர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:
...... நம்மால் இயன்ற அளவு இந்த உலகத்தைக் கருத்துடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு நாம் உபதேசிக்கப்படுவோம்.ஒரு வேளை நமக்கு எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒன்றே ஒன்றாக இது இருக்கும் பட்சத்தில், இங்கேயே அர்த்தத்தையும் நீதியையும் காண்பதற்காக. (பக்கம் 29)
இந்த உலகத்தில் நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் நிகழவே செய்கின்றன, ஆனால் அதனை நாடியவர் கடவுள் அல்ல. மக்கள் அவர்களுக்குத் தகுதியானவற்றைப் பெற வேண்டுமெனக் கடவுள் விரும்பக் கூடும்.ஆனால் எல்லா நேரங்களிலும் அதனை அமைத்துத் தர அவரால் இயலாது. [பக்கம் 42)
நன்னெறியாளர்களைத் தீங்கில் இருந்து பாதுகாப்பதற்காகக் கடவுள் இயற்கை விதிகளின் பணிகளில் குறுக்கிட கீழிறங்கி வருவதில்லை.நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் நிகழக் காரணமாகின்ற நம்முடைய உலகின் இரண்டாவது வட்டாரம் அதுவாகும். மேலும் கடவுள் அதனைச் செய்யவில்லை, அத்துடன் அவரால் அதனைத் தடுத்து நிறுத்தவும் இயலாது. (பக்கம் 58]
கடவுளால் எல்லாவற்றையும் செய்ய இயலாது, ஆனால் முக்கியமான சில விஷயங்களை அவரால் செய்ய இயலும். [பக்கம் 113]
நோய்களில் நாம் பாதிக்கப்படாமல் ஆக்குமாறு நாம் அவரைக் கேட்க முடியாது, ஏனெனில் அவரால் அதனைச் செய்ய இயலாது. (பக்கம் 125)
அவருடைய எல்லைகளை நான் அடையாளம் காண்கின்றேன். இயற்கையின் சட்டங்களினாலும், மானிட இயற்கையின் பரிணாமம் மற்றும் மானிட ஒழுக்கச் சுதந்தரத்தினாலும் அவரால் செய்யப்படக் கூடியவற்றில் அவர் எல்லைக்குட்பட்டவராக உள்ளார். [பக்கம் 134]
கிறிஸ்துவம்
ஜீஸஸ் இன்று உயிருடன் திரும்பி வந்தால், கிறிஸ்துவர்களே அவரைச் சிலுவையிலறைந்து விடுவார்கள். இன்றையக் கிறிஸ்துவத்துடன் ஜீஸஸுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை, அத்துடன் அதன் மதக்கோட்பாடு,துர்பிரசித்தி பெற்ற நைசீன் மாநாடுகளில் (கி.பி.325] அதீதமாகச் சீர்கெடுக்கப்பட்டு விட்டது என்பதில் பிரபலமான கிறிஸ்துவ அறிஞர்கள் உறுதியான தீர்மானங்களை அடைந்துள்ளனர். 1977-ல் ஃபிலடெல்ஃபியாவின், வெஸ்ட்மினிஸ்டர் பதிப்பகம் வெளியிட்ட THE MYTH OF GOD INCARNATE [கடவுளின் அவதாரம் எனும் கட்டுக்கதை) எனும் புத்தகத்தைப் பார்க்கவும்.
இஸ்லாம்
முஹம்மத் இந்த உலகத்திற்கு திரும்பி வந்தால் "முஸ்லிம்கள்" அவரைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.இன்று அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கத்திற்கும் ஆப்ரஹாம் மற்றும் முஹம்மத் போதித்த இஸ்லாம்.அதாவது சரணடைதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. "முஸ்லிம்கள்" செய்கின்ற ஒவ்வொன்றும் தவறானதாகும்:முதல் தூண் (வஹாதஹ்), ஸலாத் தொழுகைக்கான அழைப்பு (அதான்), அங்கசுத்தி (உளு], அன்றாட ஸலாத் தொழுகைகள், ஜகாத் தர்மம். ஹஜ், மற்றும் இஸ்லாமின் மற்ற அனைத்து அனுஷ்டானங்களும் (பார்க்க பின் இணைப்புகள் 2,13 &15).
“கடவுளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத ஒரு மார்க்கம்" (42:21)
இஸ்லாம் [சரணடைதல்)எந்த அளவுக்கு சீர் கெடுக்கப்பட்டுள்ளது எனக் கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது:
அது ஓர் அன்றாட அடிப்படையில் "முஸ்லிம்களால் இழைக்கப்படுகின்ற சட்டமீறல்களின் ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு மட்டுமேயாகும். இதன் காரணமாகத்தான் கடவுள் தன்னுடைய உடன்படிக்கைத் தூதரை இப்போது அனுப்பியுள்ளார்.