Appendices
Appendix 21

Satan: Fallen Angel

In God's kingdom, certain creatures are necessarily given the powers needed to perform their duties. Satan believed that his God-given powers qualified him to function as an independent god. As videnced by the prevalence of misery, disease, accidents, and war in his dominion, we now know that Satan is incompetent.

The Quran clearly states that Satan was an angel, by virtue of the immense powers and rank bestowed upon him. This is why he is addressed as an angel (2:34, 7:11, 15:29, 17:61, 18:50, 20:116, 38:71) prior to his fall. By definition, a jinn is a fallen angel (18:50). Satan's rebellion teaches us that the angels were created with minds of their own, and absolute freedom of choice. (2:34)

Appendix 21

சாத்தான்: வீழ்ந்த வானவன்

கடவுளின் சாம்ராஜ்யத்தில், குறிப்பிட்ட படைப்புகள் தங்களுடைய பணிகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சக்திகளை அவசியத்தின் நிமித்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றனர். சாத்தான். கடவுளால் கொடுக்கப்பட்ட அவனுடைய சக்திகள் அவனை சுதந்திரமானதொரு தெய்வமாக இயங்குவதற்கு தகுதிப்படுத்தி விட்டதாகக் கருதினாள். அவனுடைய இராஜ்யத்தில் துன்பம், நோய், விபத்துக்கள் மற்றும் போர்களுடைய மிகைப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள படி, சாத்தான் அருகதையற்றவனாக உள்ளாள் என்பதை இப்போது நாம் அறிந்திருக்கின்றோம்.

அவள் மீது அருளப்பட்ட மிகப்பெரும் சக்திகள் மற்றும் அந்தஸ்தின் காரணமாக, சாத்தான் ஒரு வானவளாக இருந்தான் என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. இதனால்தான் அவனுடைய வீழ்ச்சிக்கு முன்னர். அவன் ஒரு வானவன் என்று குறிப்பிடப்படுகின்றான் (2:34, 7:11, 15:29, 17:61, 18:50, 20:116, 38:71). வரையறையின்படி, ஒரு ஜின்னானது வீழ்ச்சியடைந்த ஒரு வானவன் ஆவான் (18:50]. வானவர்கள் தங்களுக்கென்று சுயமான மனம் மற்றும் பரிபூரணமான தேர்ந்தெடுக்கின்ற சுதந்தரத்துடன் படைக்கப்பட்டிருந்தனர் என்பதை சாத்தானின் கலகமானது நமக்குக் கற்றுக்கொடுக்கின்றது (2:34).