. ١:٩١ وَالشَّمسِ وَضُحىٰها
. ٢:٩١ وَالقَمَرِ إِذا تَلىٰها
. ٣:٩١ وَالنَّهارِ إِذا جَلّىٰها
. ٤:٩١ وَالَّيلِ إِذا يَغشىٰها
. ٥:٩١ وَالسَّماءِ وَما بَنىٰها
. ٦:٩١ وَالأَرضِ وَما طَحىٰها
. ٧:٩١ وَنَفسٍ وَما سَوّىٰها
. ٨:٩١ فَأَلهَمَها فُجورَها وَتَقوىٰها
. ٩:٩١ قَد أَفلَحَ مَن زَكّىٰها
. ١٠:٩١ وَقَد خابَ مَن دَسّىٰها
. ١١:٩١ كَذَّبَت ثَمودُ بِطَغوىٰها
. ١٢:٩١ إِذِ انبَعَثَ أَشقىٰها
. ١٣:٩١ فَقالَ لَهُم رَسولُ اللَّهِ ناقَةَ اللَّهِ وَسُقيٰها
. ١٤:٩١ فَكَذَّبوهُ فَعَقَروها فَدَمدَمَ عَلَيهِم رَبُّهُم بِذَنبِهِم فَسَوّىٰها
. ١٥:٩١ وَلا يَخافُ عُقبٰها
91:1. By the sun and its brightness.
91:2. The moon that follows it.
91:3. The day that reveals.
91:4. The night that covers.
91:5. The sky and Him who built it.
91:6. The earth and Him who sustains it.
91:7. The soul and Him who created it.
91:8. Then showed it what is evil and what is good.
91:9. Successful is one who redeems it.
91:10. Failing is one who neglects it.
91:11. Thamoud's disbelief caused them to transgress.
91:12. They followed the worst among them.
91:13. God's messenger said to them, "This is God's camel; let her drink."
91:14. They disbelieved him and slaughtered her. Their Lord then requited them for their sin and annihilated them.
91:15. Yet, those who came after them remain heedless.
91:1. சூரியன் மற்றும் அதன் பிரகாசத்தின் மீது.
91:2. அதனைத் தொடர்கின்ற சந்திரன்.
91:3. வெளிப்படுத்துகின்ற பகல்.
91:4. மூடிக் கொள்கின்ற இரவு.
91:5. ஆகாயமும் அதனைக் கட்டமைத்த அவரும்.
91:6. பூமியும் அதனைப் போஷிக்கின்ற அவரும்.
91:7. ஆன்மாவும் அதனைப் படைத்த அவரும்.
91:8. பின்னர் அதற்குக் கெட்டது எது, மேலும் நல்லது எது என்றும் காட்டியவர்.
91:9. அதனை மீட்டுக் கொண்டவன் வெற்றியடைந்தவனாக இருக்கின்றான்.
91:10. அதனை அலட்சியப்படுத்தியவன் தோல்வியடைந்தவனாக இருக்கின்றான்.
91:11. தமூதுகளின் நம்பமறுத்தல் அவர்கள் வரம்புமீறக் காரணமானது.
91:12. தங்களில் மிகவும் மோசமானவனை அவர்கள் பின்பற்றினர்.
91:13. கடவுள்-ன் தூதர் அவர்களிடம் கூறினார், "இது கடவுள்-ன் ஒட்டகம் ஆகும்; அதனை நீரருந்த விட்டு விடுங்கள்."
91:14. அவர்கள் அவரை நம்பமறுத்தனர் மேலும் அதனை வெட்டி விட்டனர். அவர்களுடைய இரட்சகர் பின்னர் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைப் பழி வாங்கி அவர்களை அழித்தொழித்தார்.
91:15. இருப்பினும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் கவனம் செலுத்தாமலேயே இருக்கின்றனர்.