. ١:١١٢ قُل هُوَ اللَّهُ أَحَدٌ
. ٢:١١٢ اللَّهُ الصَّمَدُ
. ٣:١١٢ لَم يَلِد وَلَم يولَد
. ٤:١١٢ وَلَم يَكُن لَهُ كُفُوًا أَحَدٌ
112:1. Proclaim, "He is the One and only God.
112:2. "The Absolute God.
112:3. "Never did He beget. Nor was He begotten.
112:4. "None equals Him."
112:1. பிரகடனப்படுத்துவீராக, அவர்தான் ஒரே ஒரு கடவுள் ஆவார்.
112:2. "பரிபூரணமான கடவுள்.
112:3. "ஒருபோதும் அவர் பெற்றெடுக்கவில்லை. அன்றி அவர் பெறப்பட்டவராகவும் இல்லை.
112:4. "எவரும் அவருக்கு நிகர் இல்லை."