Find
Chapter 1: Al-Fatehah
1:0-7
7 verses Revelation order 5
سورة الفاتحة

. ١:١ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

. ٢:١ الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ

. ٣:١ الرَّحمٰنِ الرَّحيمِ

. ٤:١ مٰلِكِ يَومِ الدّينِ

. ٥:١ إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ

. ٦:١ اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ

. ٧:١ صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ

The Key

1:1. In the name of God, Most Gracious, Most Merciful.*

*1:1 The first verse in the Quran represents the foundation upon which a superhuman 19-based mathematical miracle is built. This important statement consists of 19 Arabic letters, and every word in it occurs in the whole Quran in multiples of 19 (see Appendices 1 & 29 for the details).*1:1-7 Sura 1 is God's gift to us to establish contact with Him through the daily Contact Prayers. This fact is supported by an earth-shattering, simple-to-understand-but-impossible-to-imitate mathematical composition that challenges the greatest mathematicians on earth, and stumps them; it is far beyond human capabilities:(1) The sura number, followed by the numbers of verses, next to each other, give 1 1 2 3 4 5 6 7. This number is a multiple of 19.(2) If we substitute the number of letters per verse in place of the verse numbers, we get 1 19 17 12 11 19 18 43. This number is also a multiple of 19.(3) If we insert the total gematrical value of every verse, we get 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009. This number is a multiple of 19.Verse No. No. of Letters Gematrical Value========= =========== ==============1 19 7862 17 5813 12 6184 11 2415 19 8366 18 10727 43 6009Totals 139 10143(4) The number shown above includes all parameters of Sura 1 and consists of 38 digits (19x2).(5) It is noteworthy that this 38-digit number is still divisible by 19 when we write its components backward, from right to left, as practiced by the Arabs. Thus, 6009 43 1072 18 836 19 241 11 618 12 581 17 786 19 1 is also a multiple of 19.(6) The mathematical representations mentioned above participate in numerous extraordinary mathematical phenomena to confirm all details of the five daily Contact Prayers (Appendix 15).(7) Many more astounding phenomena are given in Appendix One. Thus, the reader is handed, at the outset, tangible proof that this is God's message to the world.

1:2. Praise be to God, Lord of the universe.

1:3. Most Gracious, Most Merciful.

1:4. Master of the Day of Judgment.

1:5. You alone we worship. You alone we ask for help.

1:6. Guide us in the right path;

1:7. the path of those whom You blessed; not of those who have deserved wrath, nor of the strayers.

திறவு கோல்

1:1. கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.*

*1:1 அல் குர்ஆனின் முதல் வசனம் 19ன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள மனித சக்திக்கு அப்பாற்பட்ட கணித அற்புதத்தின் அஸ்திவாரமாகத் திகழ்கின்றது. இந்த முக்கியமான வாசகம் 19 அரபி எழுத்துகள் கொண்டதாக அமைந்துள்ளது, மேலும் இதில் இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தையும் முழுக்குர்ஆனிலும் 19ன் பெருக்குத் தொகைகளிலேயே இடம் பெற்றுள்ளது (விபரங்களுக்கு பின் இணைப்புகள் 1 மற்றும் 29ஐப் பார்க்கவும்).

1:2. புகழ்ச்சி கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.

1:3. மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

1:4. தீர்ப்பு நாளின் அதிபதி.

1:5. உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகிறோம். உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம்.

1:6. சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;

1:7. நீர் ஆசிர்வதித்தவர்களின் பாதையில்; கோபத்திற்குள்ளானோருடையது அல்ல, வழி தவறியவர்களுடையதும் அல்ல.

*1:1-7 சூரா 1, அன்றாடத் தொடர்புத் தொழுகைகளின் மூலம் கடவுளுடனான நமது தொடர்பை நிலைப்படுத்திக் கொள்ள கடவுள் நமக்களித்துள்ள வரமாக உள்ளது. உலகின் மாபெரும் கணித வல்லுநர்களை சவாலுக்கழைத்து அவர்களைத் திகைக்கச் செய்யும், உலகை கலங்கடிக்கக்கூடிய, எளிதில் புரியவல்ல ஆனால் ஜோடிக்க இயலாத கணிதக் கட்டமைப்பைக் கொண்டு இவ்வுண்மை உறுதி செய்யப்படுகின்றது; இது மனிதத் திறமைகளுக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டது:(1) இந்த சூரா எண்ணையும், அதன் பின் வசனங்களின் எண்களை யும் அருகருகே அமைத்தால் கிடைப்பது 11234567 இவ் வெண் 19ன் பெருக்குத் தொகையாகும்.(2) இதில் ஒவ்வொரு வசன எண்களுக்குப் பகரமாக அவ்வசனத் தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத் தால் நமக்கு கிடைப்பது 1 19 17 12 11 19 18 43 இவ்வெண்ணும் 19ன் பெருக்குத் தொகையாகும்.(3) இதில் ஒவ்வொரு வசனத்தில் மொத்த எண் மதிப்பையும் நாம் நுழைத்தால் நமக்குக் கிடைப்பது, 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009 இவ்வெண் 19 பெருக்குத் தொகையாகும்.(4) மேலே காட்டப்பட்டுள்ள எண் சூரா 1ன் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது, மேலும் 38 (19x2) இலக்கங்கள் கொண்டதாக உள்ளது.(5) இலக்கங்கள் 38 கொண்ட இந்த எண்ணின் அங்கங்களை அரபியர்களின் வழக்கப்படி வலமிருந்து இடமாக எழுதினால் நமக்கு கிடைக்கும் எண்ணும் 19ன் பெருக்குத் தொகையாகும். இவ்விதமாக, 6009 43 1072 18 836 19 241 11 618 12 581 17 786 19 1 என்ற எண்ணும் 19ன் பெருக்குத் தொகையாக இருப்பது கவனிக்கத் தக்கது.(6) மேலே விவரிக்கப்பட்ட கணித அமைப்புகள் அன்றாட ஐவேளை தொடர்பு தொழுகைகளின்அம்சங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்துகின்ற, எண்ணற்ற அசாதாரணக் கணிதக்கட்டமைப்புகளிலும் பங்கு பெறுகின்றன (பின்இணைப்பு15).(7) வியப்பூட்டும் அற்புதங்களில் இன்னும் ஏராளமானவை பின் இணைப்பு 1ல் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக, குர்ஆனுக்குள் நுழையும்போதே, அதன் வாசகருக்கு, இது உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான கண்கூடான ஆதாரங்கள் தரப்படுகின்றன.