Find
Chapter 94: Al-Sharrhh
94:0-8
8 verses Revelation order 12
سورة الشرح

. ٩٤ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

. ١:٩٤ أَلَم نَشرَح لَكَ صَدرَكَ

. ٢:٩٤ وَوَضَعنا عَنكَ وِزرَكَ

. ٣:٩٤ الَّذى أَنقَضَ ظَهرَكَ

. ٤:٩٤ وَرَفَعنا لَكَ ذِكرَكَ

. ٥:٩٤ فَإِنَّ مَعَ العُسرِ يُسرًا

. ٦:٩٤ إِنَّ مَعَ العُسرِ يُسرًا

. ٧:٩٤ فَإِذا فَرَغتَ فَانصَب

Cooling the Temper

94. In the name of God, Most Gracious, Most Merciful.

94:1. Did we not cool your temper?

94:2. And we unloaded your load (of sins).

94:3. One that burdened your back.

94:4. We exalted you to an honorable position.

94:5. With pain there is gain.

94:6. Indeed, with pain there is gain.

94:7. Whenever possible you shall strive.

சுபாவத்தைக் குளிர்வித்தல்

94. கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

94:1. உம்முடைய சுபாவத்தை நாம் குளிர்விக்கவில்லையா?

94:2. மேலும் உம்முடைய (பாவங்களுடைய) சுமையின் பாரத்தை நாம் இறக்கி வைத்தோம்.

94:3. உம்முடைய முதுகில் பாரமாக இருந்த அந்த ஒன்று.

94:4. கண்ணியமானதொரு அந்தஸ்திற்கு உம்மை நாம் உயர்த்தினோம்.

94:5. சிரமத்துடன் இலாபம் உள்ளது.

94:6. நிச்சயமாக, சிரமத்துடன் இலாபம் உள்ளது.

94:7. இயலும் பொழுதெல்லாம் நீர் பாடுபடவேண்டும்.