Find
Chapter 113: Al-Falaq
113:0-5
5 verses Revelation order 20
سورة الفلق

. ١١٣ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

. ١:١١٣ قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ

. ٢:١١٣ مِن شَرِّ ما خَلَقَ

. ٣:١١٣ وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ

. ٤:١١٣ وَمِن شَرِّ النَّفّٰثٰتِ فِى العُقَدِ

. ٥:١١٣ وَمِن شَرِّ حاسِدٍ إِذا حَسَدَ

Daybreak

113. In the name of God, Most Gracious, Most Merciful.

113:1. Say, "I seek refuge in the Lord of daybreak.

113:2. "From the evils among His creations.

113:3. "From the evils of darkness as it falls.

113:4. "From the evils of the troublemakers.

113:5. "From the evils of the envious when they envy."

வைகறை

113. கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

113:1. கூறுவீராக, விடியலின் இரட்சகரிடம் நான்அடைக்கலம் தேடுகின்றேன்.

113:2. அவருடைய படைப்புகளுக்கிடையில் உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.

113:3. இரவின் தீங்குகளிலிருந்து, அது கவிழும் போது.

113:4. இடையூறு செய்பவர்களின் தீங்குகளிலிருந்து.

113:5. பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து, அவர்கள் பொறமைப்படும் போது.