Find
Chapter 102: Al-Takaathur
102:0-8
8 verses Revelation order 16
سورة التكاثر

. ١٠٢ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

. ١:١٠٢ أَلهىٰكُمُ التَّكاثُرُ

. ٢:١٠٢ حَتّىٰ زُرتُمُ المَقابِرَ

. ٣:١٠٢ كَلّا سَوفَ تَعلَمونَ

. ٤:١٠٢ ثُمَّ كَلّا سَوفَ تَعلَمونَ

. ٥:١٠٢ كَلّا لَو تَعلَمونَ عِلمَ اليَقينِ

. ٦:١٠٢ لَتَرَوُنَّ الجَحيمَ

. ٧:١٠٢ ثُمَّ لَتَرَوُنَّها عَينَ اليَقينِ

Hoarding

102. In the name of God, Most Gracious, Most Merciful.

102:1. You remain preoccupied with hoarding.

102:2. Until you go to the graves.

102:3. Indeed, you will find out.

102:4. Most assuredly, you will find out.

102:5. If only you could find out for certain.

102:6. You would envision Hell.

102:7. Then you would see it with the eye of certainty.

சேகரித்தல்

102. கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

102:1. சேகரித்தலில், தொடர்ந்து மூழ்கியவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.

102:2. நீங்கள் சமாதிகளுக்குச் செல்லும் வரை.

102:3. உண்மையில், நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

102:4. மிகவும் நிச்சயமாக, நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

102:5. நீங்கள் மட்டும் உறுதியாகக் கண்டு கொள்ள இயன்றால்.

102:6. நீங்கள் நரகத்தைக் கற்பனையில் காண்பீர்கள்.

102:7. பின்னர் நீங்கள் நிஜக் கண்ணால் அதனைக் காண்பீர்கள்.